Thursday, 31 July, 2008

ரஜினி, விஜய், சரத்குமார், விஜயகாந்த், எம்.ஜி.ஆர் போன்றோருக்கு இப்பதிவு சமர்ப்பணம்


ஏங்க நம்ம ரஜினி, விஜய், விஜயகாந்த், சரத்குமார், எம்.ஜி.ஆர் இவங்க
எல்லாம்
மாறுவேஷம் போடுறதுக்கு விக், தாடி, மச்சம், மூக்குகண்ணாடின்னு பயங்கரமான சாதனங்களை உபயோகப்படுத்தினா என்னமா தையா தக்கான்னு குதிக்கறீங்க, இங்க இருக்க மூணு படத்தையும் பாருங்க.

நான் ஸ்கூல் படிச்ச காலத்தில் எப்பபார்த்தாலும் Bosnia and Herzegovinaல நடக்கிற சண்டையப் பத்திதான் செய்தி வரும். அதில முக்கிய பங்கு வகிச்ச நம்ம ஹிட்லரின் உடன்பிறவா சகோதரனாம் Milosevic அவர்களின் ஆருயிர் நண்பர் Radovan Karadzic தான் அந்த மூணு படங்களிலும் இருக்கறவர்(எல்லாரும் ஏற்கனவே ரெண்டு வாரமா எல்லா நாளிதழ்களிலும், தொலைகாட்சி செய்திகளிலும் பாத்திருப்பீங்க, ஆனா இங்க நான் சொல்ல வர்ற விஷயம் வேற(பயங்கர முக்கியமான கம்பேரிசன்)).
முதல் படம் 1996கு முன்ன எடுத்தது.

இவர (போர்)கிரிமினல்னு அறிவிச்சி ஒரு பத்து பன்னெண்டு வருஷமா தேடிக்கிட்டு இருந்தாங்கல்ல, அப்போ (இந்த இருபத்தொண்ணாம் தேதி பிடிக்கிறவரை) ஒரு இயற்கை வைத்தியரா, நடுவில் இருக்கிற தோற்றத்தில் தலைமறைவு வாழ்க்கை நடத்திக்கிட்டு இருந்திருக்கார், சரிங்களா

அடுத்த படம் இப்போ நீதிமன்றத்தில் (எல்லாத்தையும் மழிச்சு) பழைய தோற்றத்துக்கு கொண்டுவந்து ஆஜர்படுத்தும்போது எடுத்தது, சரிங்களா

நீங்களே பாருங்க நண்பர்களே, கொஞ்சம் முடிவளர்த்து, தாடி மீசை வைத்து,கண்ணாடி போட்டு, நம்ம ஹீரோக்களின் ஆஸ்தான வேஷமான சாமியார் தோற்றத்தில் பத்து வருஷத்துக்கும் மேல தலைமறைவா இருந்திருக்கார்(இதுல இருக்க உள்குத்து உலக அரசியல இங்க வந்து யாரும் ஆராயக்கூடாது). ஜாலியா கால்பந்து போட்டிகள், இயற்கை மருத்துவ கருத்தரங்குகள், விடுமுறைகள்னு இப்படியே மாறுவேஷத்தில் சுத்திக்கிட்டு இருந்திருக்கார்.

இதையே நம்ம ஊர் கதாநாயகர்கள் படத்தில் பண்ணா அந்தக் காட்டு காட்றீங்க, அவ்வ்வ்வ்வ்வ்வ்............... உங்களுக்கே இதெல்லாம் நியாயமா இருக்கா நண்பர்களே????? குறிப்பா மேலே குறிப்பிட்ட கதாநாயகர்கள்னா எல்லாருக்கும் ஒரே குஷியாகி, ஒருத் தனிப்படமே ஓட்டிடறீங்க.

டிஸ்கி: நான் என் பதிவுல கருத்து சொல்லி ரொம்ப நாளாச்சுல்ல, கீழ கொடுத்திருக்கேன் பாருங்க ஒரு அபார கருத்து,

சிந்திப்பீர், செயல்படுவீர், நக்கலடிப்பீர், விமர்சிப்பீர், தயவுசெஞ்சு மறக்காம பின்னூட்டமிடுவீர்!!!!!!

180 comments:

ராஜ நடராஜன் said...

நான் முந்திக்கிறேன்.

ராஜ நடராஜன் said...

அவரோட டபுள் ஆக்ட் படத்தைத்தான் இதுவரைக்கும் பார்த்திருக்கிறேன்.மூணுவேடத்தில் நடிச்சாரா?

மீண்டும் பதிவுக்குப் போறேன்.

வெட்டிப்பயல் said...

தசவதாரத்துல பத்து வேஷம் போட்ட கமலை விட்டதுக்கு ஏதாவது உள்குத்து இருக்கா?

rapp said...

அடடா, இப்போத்தான் உங்களுக்கு அழைப்பு விடுக்கலாம்னு போறேன், நீங்களே வந்து பின்னூட்டம் போட்டுட்டீங்க ராஜ நடராஜன் :):):) ரொம்ப நன்றிங்க

பிரேம்ஜி said...

இதோ நானும் வந்திட்டேன்.

வெட்டிப்பயல் said...

டாக்டர் விஜய் எப்ப தாடி எல்லாம் வெச்சி வேஷம் போட்டாரு? அவர் ஒரு நாள் தாடி எக்ஸ்ட்ரா வைக்கறதை சொல்றீங்களா?

rapp said...

//அவரோட டபுள் ஆக்ட் படத்தைத்தான் இதுவரைக்கும் பார்த்திருக்கிறேன்.மூணுவேடத்தில் நடிச்சாரா?
//

யாரைங்க சொல்றீங்க

வெட்டிப்பயல் said...

டாக்டர் விஜய் மதுர படத்துல மீசையை ட்ரிம் பண்ணிட்டு கைல டேட்டு குத்திக்கிட்டாரே. அந்த மாறு வேஷத்தை சொல்றீங்களா?

இல்லை முகத்துல சந்தனம் பூசி கொலை பண்ணாரே. அதை சொல்றீங்களா?

வெட்டிப்பயல் said...

பல வேடங்களில் வந்து "நான் கட்வுள்" "நான் கட்வுள்"னு சொல்லி கொலை செஞ்ச எங்க தல பேர் ஏன் இந்த லிஸ்ட்ல இல்லை?

வெட்டிப்பயல் said...

Gaptain எப்ப மாறு வேஷத்துல நடிச்சாரு? அவர் அப்பா, மகன் வேஷத்துல நடிச்சாலே ஒரு டோப்பா வெச்சிட்டு தான் நடிப்பாரு :-)

மத்தபடி அவர் இது வரைக்கும் வேஷம் போட்டு மக்களை ஏமாத்தனது இல்லை :-)

rapp said...

//தசவதாரத்துல பத்து வேஷம் போட்ட கமலை விட்டதுக்கு ஏதாவது உள்குத்து இருக்கா//

அவர் வேற வேற காரெக்டருக்கு கொஞ்சம் காமடியா மேக்கப் போட்டாரு. ஆனா, இங்க நான் சொல்றது மாறுவேஷத்தைப் பத்திங்க பாலாஜி, அதாவது குருவில விஜய் மலேஷியால இருந்து தப்பிப்பாரே, அதுமாதிரி :):):)

ராஜ நடராஜன் said...

//இதையே நம்ம ஊர் கதாநாயகர்கள் படத்தில் பண்ணா அந்தக் காட்டு காட்றீங்க,//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.....இது நான் போட்ட அவ்வ்வாக்கும்:)

rapp said...

//இதோ நானும் வந்திட்டேன்.//
வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் ரொம்ப நன்றிங்க பிரேம்ஜி

வெட்டிப்பயல் said...

//
அவர் வேற வேற காரெக்டருக்கு கொஞ்சம் காமடியா மேக்கப் போட்டாரு. ஆனா, இங்க நான் சொல்றது மாறுவேஷத்தைப் பத்திங்க பாலாஜி, அதாவது குருவில விஜய் மலேஷியால இருந்து தப்பிப்பாரே, அதுமாதிரி :):):)//

அப்ப சகலகலா வல்லவன் படத்துல போட்டதெல்லாம் ;-)

rapp said...

//டாக்டர் விஜய் எப்ப தாடி எல்லாம் வெச்சி வேஷம் போட்டாரு? அவர் ஒரு நாள் தாடி எக்ஸ்ட்ரா வைக்கறதை சொல்றீங்களா?

டாக்டர் விஜய் மதுர படத்துல மீசையை ட்ரிம் பண்ணிட்டு கைல டேட்டு குத்திக்கிட்டாரே. அந்த மாறு வேஷத்தை சொல்றீங்களா?
இல்லை முகத்துல சந்தனம் பூசி கொலை பண்ணாரே. அதை சொல்றீங்களா?
//

அதேதான், கரக்டா விஷயத்தை புரிஞ்சிக்கிட்டீங்க பாலாஜி, வாழ்த்துக்கள்

rapp said...

//பல வேடங்களில் வந்து "நான் கட்வுள்" "நான் கட்வுள்"னு சொல்லி கொலை செஞ்ச எங்க தல பேர் ஏன் இந்த லிஸ்ட்ல இல்லை?
//

ஆமாங்க மறந்தே போயிட்டேன், தவறிக்கு மன்னிச்சுக்கங்க :):):)

//Gaptain எப்ப மாறு வேஷத்துல நடிச்சாரு? அவர் அப்பா, மகன் வேஷத்துல நடிச்சாலே ஒரு டோப்பா வெச்சிட்டு தான் நடிப்பாரு :-)
மத்தபடி அவர் இது வரைக்கும் வேஷம் போட்டு மக்களை ஏமாத்தனது இல்லை//

அவரோட தெற்கத்திக்கள்ளன் என்கிற கருத்துள்ள படத்தை பார்த்ததில்லையா நீங்க???? :)

வழிப்போக்கன் said...

அட என்னங்க..சொன்னவுடனே வந்தேன்..ஆனா 17வது :(((

வழிப்போக்கன் said...

//சிந்திப்பீர், செயல்படுவீர், நக்கலடிப்பீர், விமர்சிப்பீர், தயவுசெஞ்சு மறக்காம பின்னூட்டமிடுவீர்!!!!!!
//

தமிழா உழைத்திடு உயர்ந்திடு உன்னால் முடியும்..டாக்டர். விஜய்..

இதவிட நீங்க சொன்னது நல்லாயிருக்கு..

ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

rapp said...

//
//அவர் வேற வேற காரெக்டருக்கு கொஞ்சம் காமடியா மேக்கப் போட்டாரு. ஆனா, இங்க நான் சொல்றது மாறுவேஷத்தைப் பத்திங்க பாலாஜி, அதாவது குருவில விஜய் மலேஷியால இருந்து தப்பிப்பாரே, அதுமாதிரி :):):)//

அப்ப சகலகலா வல்லவன் படத்துல போட்டதெல்லாம் ;-)//

பாலாஜி நீங்க சொல்றது ரொம்பச் சரிதாங்க. போன மாசம்னா இது சரியா இருந்திருக்கும். ஆனா நாளைக்கு குசேலன் ரிலீசுங்கறதால சூப்பர் ஸ்டார் பேர போட்டா கொஞ்சம் சூடு பிடிக்கும்.
மறுபடி குருவி ஜோக்ஸ் இன்னொரு ரவுண்டு ஹிட்டானதால (எங்க தல ஜே.கே.ரித்தீஷுக்கு போட்டியா தமிழ்மணப் பதிவுகள்ள கொடிகட்டிக்கிட்டு இருக்குற) விஜயை இழுத்துவிட்டு வக்காலத்து வாங்கியாச்சு.
சரத்குமாரும் விஜயகாந்த்தும் எங்கேயும் எப்பொழுதும் தமிழர்கள் மத்தியில் காமடி கிங்க்சா இருக்கறவங்க, அதால அவங்கள இதில் சேர்த்தாச்சு.
மற்றபடி நம்ம மசாலப் பட கதாநாயகர்களுக்கு பாகுபாடில்லாம என் ஆதரவ தெரிவிச்சிக்கிறேன், சரிதானேங்க :):):)

வழிப்போக்கன் said...

நல்ல வேலை தலைய விட்டுட்டீங்க.

நான் பொழைச்சுக்குவேன்..

ஜே.கே.ஆர் பதிவுனா அது கொ.ப.செ பதிவாத்தான் மட்டுந்தான் இருக்குணும் தலைவி!!

சரியா ??

rapp said...

//அட என்னங்க..சொன்னவுடனே வந்தேன்..ஆனா 17வது//

ஹி ஹி, நம்ம பாலாஜி, பிரேம்ஜி, ராஜ நடராஜன் போன்றோரின் தயவால் நடந்த விஷயங்க வழிப்போக்கன்

//தமிழா உழைத்திடு உயர்ந்திடு உன்னால் முடியும்..டாக்டர். விஜய்..
இதவிட நீங்க சொன்னது நல்லாயிருக்கு..//

எல்லாம் நம்ம தல ஜே.கே.ரித்தீஷோட பன்ச் டயலாக்க எல்லாம் பார்த்தும், கேட்டும் புலங்காகிதப் பட்டத்தோட பட்டர்ப்ளை எபெக்டுங்க :):):)
வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் ரொம்ப நன்றிங்க

rapp said...

//நல்ல வேலை தலைய விட்டுட்டீங்க.

நான் பொழைச்சுக்குவேன்..

ஜே.கே.ஆர் பதிவுனா அது கொ.ப.செ பதிவாத்தான் மட்டுந்தான் இருக்குணும் தலைவி!!

சரியா ??

//

ரொம்பச் சரிங்க, ஆனா நம்ம தலயோட நாயகன் மட்டும் ரிலீஸாகட்டும், அப்ப வெச்சுக்கலாங்க நம்ம கச்சேரிய.
அதுமட்டுமில்லாம அவர எதுக்கு இப்படி சாதாரண ஹீரோக்களோட கம்பேர் செய்யணும், அதான் அவர் பேர இதில் சேக்கலை :):):)

வழிப்போக்கன் said...

பாலாஜியும் நானும் ரொம்ப சீரியஸா இடஒதுக்கீடு பத்தி "விவசாயி பதிவுல" பேசிட்டிருந்தோம். இடையே உங்க பதிவு வந்ததும் அத விட்டுட்டு இங்க வந்துட்டேன்.

மன்ற தலைவி பதிவவிட அது முக்கியமில்லைனு..:))

வெட்டிப்பயல் said...

//பாலாஜி நீங்க சொல்றது ரொம்பச் சரிதாங்க. போன மாசம்னா இது சரியா இருந்திருக்கும். ஆனா நாளைக்கு குசேலன் ரிலீசுங்கறதால சூப்பர் ஸ்டார் பேர போட்டா கொஞ்சம் சூடு பிடிக்கும்.
மறுபடி குருவி ஜோக்ஸ் இன்னொரு ரவுண்டு ஹிட்டானதால (எங்க தல ஜே.கே.ரித்தீஷுக்கு போட்டியா தமிழ்மணப் பதிவுகள்ள கொடிகட்டிக்கிட்டு இருக்குற) விஜயை இழுத்துவிட்டு வக்காலத்து வாங்கியாச்சு.
சரத்குமாரும் விஜயகாந்த்தும் எங்கேயும் எப்பொழுதும் தமிழர்கள் மத்தியில் காமடி கிங்க்சா இருக்கறவங்க, அதால அவங்கள இதில் சேர்த்தாச்சு.
மற்றபடி நம்ம மசாலப் பட கதாநாயகர்களுக்கு பாகுபாடில்லாம என் ஆதரவ தெரிவிச்சிக்கிறேன், சரிதானேங்க :):):)//

அவ்வ்வ்வ்வ்வ்...

நான் சும்மா விளையாட்டுக்கு
சொன்னதுக்கு இவ்வளவு பெரிய விளக்கம் கொடுத்திருக்கீங்களே :-))

rapp said...

//பாலாஜியும் நானும் ரொம்ப சீரியஸா இடஒதுக்கீடு பத்தி "விவசாயி பதிவுல" பேசிட்டிருந்தோம். இடையே உங்க பதிவு வந்ததும் அத விட்டுட்டு இங்க வந்துட்டேன்.

மன்ற தலைவி பதிவவிட அது முக்கியமில்லைனு..:))

//

இதுதான் நம்ம மன்றத்து ஆட்கள் கிட்ட எனக்கு ரொம்பப் பிடிச்சதுங்க வழிப்போக்கன். சும்மாவா நம்ம தல உங்கள கொ.ப.ச ஆக்குனாரு :):):)

rapp said...

//அவ்வ்வ்வ்வ்வ்...

நான் சும்மா விளையாட்டுக்கு
சொன்னதுக்கு இவ்வளவு பெரிய விளக்கம் கொடுத்திருக்கீங்களே //

ஹி ஹி ஹி பாலாஜி, இப்படித்தான் இது மொக்கப் பதிவில்லயோங்கற ரேஞ்சில சிலப் பெரிய பின்னூட்டங்கள(அர்த்தமில்லாட்டியும்) தட்டிவிட்டோம்னா, புதுசா வர்றவங்க கொஞ்சம் குழம்பிடுவாங்க இல்ல, அதான் :):):)

வருண் said...

ஏனுங்க ராப்!

சந்திர முகியில் நம்ம ரசினி காந்து, வேட்டையனாகவும், சரவணனாகவும் வந்தது?

சிவாஜியில் நம்ம ரசினி, "சிவாஜி" யாகவும், "எம் சி ஆர்" ஆகவும் வந்தது ரொம்ப கேவலமாக இருந்ததுனு சொல்றீங்களா?!!

ஒரு அழகான பதில் கொடுங்க பார்ப்போம்! :-?

இவன் said...

//பல வேடங்களில் வந்து "நான் கட்வுள்" "நான் கட்வுள்"னு சொல்லி கொலை செஞ்ச எங்க தல பேர் ஏன் இந்த லிஸ்ட்ல இல்லை?//

தல அஜித்தை இந்த லிஸ்ட்டில் சேர்க்காததற்க்காக என் கண்டனங்களை பதிவு செய்து கொள்கிறேன்

ச்சின்னப் பையன் said...

வந்துட்டேன்..... மீ த 29த்...

wait a min for 5 mins..

வெண்பூ said...

ஆனா ஒரு சின்ன வித்தியாசம். நம்ம ஆளுங்க என்னதான் தாடி, மீசை வெச்சாலும் அவனுங்கள ஈசியா கண்டுபிடிச்சிட முடியும். இந்த ஆளைப் பாருங்க. முதல் படத்துக்கும் இரண்டாவது படத்துக்கும் சம்பந்தமே இல்லை. ரெண்டும் வேற வேற ஆள்தான்னு யாரைக் கேட்டாலும் சத்தியம் பண்ணுவாங்க.

ச்சின்னப் பையன் said...

//நான் ஸ்கூல் படிச்ச காலத்தில் எப்பபார்த்தாலும் Bosnia and Herzegovinaல நடக்கிற சண்டையப் பத்திதான் செய்தி வரும்.//

ஹிஹி. எனக்கு ஸ்கூல்லே படிக்கறபோது தெரிஞ்ச ஒரே ஆங்கில வசனம் 'In 1932, Vijay Hazare told Vijay Merchant, look, Vijay Merchant....' மட்டும்தான்... அவ்வ்வ்வ்....

ச்சின்னப் பையன் said...

//சிந்திப்பீர், செயல்படுவீர், நக்கலடிப்பீர், விமர்சிப்பீர், தயவுசெஞ்சு மறக்காம பின்னூட்டமிடுவீர்!!!!!!
//

இவ்ளோ தடவை பீர் பத்தி சொல்லிட்டீங்க... நான் என்ன பண்ணுவேன்....

ச்சின்னப் பையன் said...

//தசவதாரத்துல பத்து வேஷம் போட்ட கமலை விட்டதுக்கு ஏதாவது உள்குத்து இருக்கா//

அந்த பத்து வேடம் போட்டதுக்கு கமலைத்தான் குத்து விடணும்...:-))

ச்சின்னப் பையன் said...

வெட்டி இன்னிக்கு சரியான ஃபார்முலே இருந்திருக்காருன்னு நினைக்கறேன்...

kanchana Radhakrishnan said...

அவர் மைதாமாவையோ...கோதுமைமாவையோ தேடிப் போயிருக்க மாட்டார் இல்லையா?

jackiesekar said...

ராப் இந்த செய்தியை நானும் படிச்சேன்

ஜி said...

எப்படியெல்லாம் யோசிக்கறாங்கப்பா.... :)))

ஜி said...

ரெண்டாவது படத்துல இருக்குறது மர்மயோகி கமலோட கெட்-அப்புன்னு நெனச்சிட்டேன்... ஒரு சாயல்ல கமல் மாதிரியே இல்ல???

[கருமம்... இந்த தசாவதாரம் பாத்ததுல இருந்து யார பாத்தாலும் கமல் மாதிரியே இருக்கு... :((]

ஜி said...

//கருமம்... இந்த தசாவதாரம் பாத்ததுல இருந்து யார பாத்தாலும் கமல் மாதிரியே இருக்கு... :((//

ஐ எம் த ஸாரி.. டையலாக் மாறிடிச்சு...

[கருமம்... இந்த தசாவதாரம் பாத்ததுல இருந்து யார பாத்தாலும் கமலா இருக்குமோனு சந்தேகமாவே இருக்கு.... :((]

முத்துலெட்சுமி-கயல்விழி said...

எங்க தலைவர் தங்கத்தலைவர் எம்ஜிஆரை சொல்றாங்க மச்சம் ஒட்டி மாறுவேசம் போடறவர்ன்னு.. ஆனா எத்தனை படத்துல நிஜம்மாவே கண்டுபிடிகக்முடியாத வேஷமெல்லாம் போட்டிருக்காரு தெரியுமா? ... இப்ப வர படங்கள் ல தாங்க வேஷம் சரியில்ல..

முரளிகண்ணன் said...

நானும் கலந்துக்கிறேன்.
நல்ல கருத்து சொல்லியிருக்கீங்க

மோகன் கந்தசாமி said...

////ரஜினி, விஜய், சரத்குமார், விஜயகாந்த், எம்.ஜி.ஆர் போன்றோருக்கு இப்பதிவு சமர்ப்பணம்///
எனக்கு ஒரே நரேந்த்ர மோடி ஞாகபமா இருக்கு.

///சிந்திப்பீர், செயல்படுவீர், நக்கலடிப்பீர், விமர்சிப்பீர், தயவுசெஞ்சு மறக்காம பின்னூட்டமிடுவீர்!!!!!! ///
பின்னூட்டத்தை வெளியிடுவீர்!!!! -இதையும் சேர்த்துக்கலாம். ஏன்னா நிறைய பேர் அதை செய்வதில்லை.

வெட்டிப்பயல்,
///தசவதாரத்துல பத்து வேஷம் போட்ட கமலை விட்டதுக்கு ஏதாவது உள்குத்து இருக்கா?///
பத்து வேஷம் எங்க போட்டாரு? ரெண்டு வேஷம் தான் போட்டாரு. ப்ளேட்ச்சர், பூவராகன், நாயுடு, பாட்டி, ஜப்பானியர், கான், சர்தார், போன்றவையெல்லாம் வேறு தகுந்த ஆட்கள் நடித்தவை. புஷ் கூட கால்ஷீட் கொடுத்திருந்தார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்! :-))))

புதுகை.எம்.எம்.அப்துல்லா said...

சிந்திப்பீர், செயல்படுவீர்
//

சிந்தித்தா ஒரு மனுசன் நம்ப நாட்ல செயல்பட முடியுமா? வரவர ஒனக்கு நக்கல் ஜாஸ்தியாகிட்டு இருக்கு :))

புதுகை.எம்.எம்.அப்துல்லா said...

ஆனா எத்தனை படத்துல நிஜம்மாவே கண்டுபிடிகக்முடியாத வேஷமெல்லாம் போட்டிருக்காரு தெரியுமா?//

அக்கா அவர் போட்டது வேஷம்னு கண்டுபிடிக்க முடியாததால் தான் அவர் முதலமைச்சராவே ஆனாரு.
:))

புதுகை.எம்.எம்.அப்துல்லா said...

ரொம்பச் சரிங்க, ஆனா நம்ம தலயோட நாயகன் மட்டும் ரிலீஸாகட்டும், அப்ப வெச்சுக்கலாங்க நம்ம கச்சேரிய.
அதுமட்டுமில்லாம அவர எதுக்கு இப்படி சாதாரண ஹீரோக்களோட கம்பேர் செய்யணும், அதான் அவர் பேர இதில் சேக்கலை :):):)
//

அது

Sri said...

Nice akka..!! ;-)

சரவணகுமரன் said...

நியாயமான கேள்வி...

அப்ப இவுங்கத்தான் எதார்த்தமான படத்துல நடிக்குற நடிகர்கள், இல்லையா?

சரவணகுமரன் said...

//சரத்குமாரும் விஜயகாந்த்தும் எங்கேயும் எப்பொழுதும் தமிழர்கள் மத்தியில் காமடி கிங்க்சா இருக்கறவங்க

:-)

Mani - மணிமொழியன் said...

ரொம்ப லேட்டா வந்துட்டேனா?

//Gaptain எப்ப மாறு வேஷத்துல நடிச்சாரு? அவர் அப்பா, மகன் வேஷத்துல நடிச்சாலே ஒரு டோப்பா வெச்சிட்டு தான் நடிப்பாரு :-)
மத்தபடி அவர் இது வரைக்கும் வேஷம் போட்டு மக்களை ஏமாத்தனது இல்லை//

அப்போ காப்டன் வேஷம் போடாம மக்களை ஏமாத்துரதா சொல்லறீங்களா???

Syam said...

I am the 50 ah?

Syam said...

//தயவுசெஞ்சு மறக்காம பின்னூட்டமிடுவீர்!!!!!! //

சின்ன திருத்தம்...ஒரு நாலு பின்னூட்டமிடுவீர்nu இருந்து இருக்கணும்
:-)

Syam said...

//ச்சின்னப் பையன் said...
அந்த பத்து வேடம் போட்டதுக்கு கமலைத்தான் குத்து விடணும்...:-))//

அட்ரா அட்ரா அட்ரா சக்கை... :-)

rapp said...

வாங்க வருண், ம்ஹூம் அது ரெண்டும் இப்போ கனவுப் பாட்டுல வித விதமா உடையணிஞ்சு ரொம்ப 'ஈசியா' நாம கண்டுபிடிக்கரா மாதிரி வருவாங்க இல்லையா, அப்படித்தான் அதை செஞ்சிருப்பார் சூப்பர் ஸ்டார். ஹி ஹி விளக்கம் போதுங்களா?

rapp said...

////பல வேடங்களில் வந்து "நான் கட்வுள்" "நான் கட்வுள்"னு சொல்லி கொலை செஞ்ச எங்க தல பேர் ஏன் இந்த லிஸ்ட்ல இல்லை?//

தல அஜித்தை இந்த லிஸ்ட்டில் சேர்க்காததற்க்காக என் கண்டனங்களை பதிவு செய்து கொள்கிறேன்//

மன்னிச்சுக்கங்க இவன், நான் அங்கயே பாலாஜி கிட்ட தப்பை உணர்ந்து வருத்தம் தெரிவிச்சிட்டேனே, அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.............

ambi said...

ஹிஹி, நடுவுல இருக்கற படத்தை பாத்து கமல் தானோனு உத்து உத்து பாத்தேன். :))

@rapp, செம பார்ம்ல இருக்கீங்க போல. :p

rapp said...

//ஆனா ஒரு சின்ன வித்தியாசம். நம்ம ஆளுங்க என்னதான் தாடி, மீசை வெச்சாலும் அவனுங்கள ஈசியா கண்டுபிடிச்சிட முடியும். இந்த ஆளைப் பாருங்க. முதல் படத்துக்கும் இரண்டாவது படத்துக்கும் சம்பந்தமே இல்லை. ரெண்டும் வேற வேற ஆள்தான்னு யாரைக் கேட்டாலும் சத்தியம் பண்ணுவாங்க//

ஹி ஹி, நாம நாலு சைனாக்காரங்கள சேர்த்து பார்த்தாலே வித்தியாசம் கண்டுபிடிக்க தெனருவோம், அதால அப்படி இருக்குங்க வெண்பூ, அவங்க ஆளுங்களுக்கு அப்டி இல்லை இல்லைங்களா :):):)

rapp said...

//ஹிஹி. எனக்கு ஸ்கூல்லே படிக்கறபோது தெரிஞ்ச ஒரே ஆங்கில வசனம் 'In 1932, Vijay Hazare told Vijay Merchant, look, Vijay Merchant....' மட்டும்தான்... அவ்வ்வ்வ்....//

ச்சின்னப் பையன், பிரம்ம ரகசியத்த இப்படி வெளிய சொல்றீங்களே?!?!?!

//இவ்ளோ தடவை பீர் பத்தி சொல்லிட்டீங்க... நான் என்ன பண்ணுவேன்....//

தினமும் என்ன செய்வீங்களோ, அதையே செய்ங்க :):):)(சும்மா சொன்னேன்)


//அந்த பத்து வேடம் போட்டதுக்கு கமலைத்தான் குத்து விடணும்...:-)) //

ஹி ஹி, இன்னைக்கு டிரென்ட் படி எல்லாரும் ரஜினி சார சுத்திதான் கும்மி அடிக்கணும்

//வெட்டி இன்னிக்கு சரியான ஃபார்முலே இருந்திருக்காருன்னு நினைக்கறேன்...//

ஆமா, ஆமா, பாலாஜி புண்ணியத்தில் பதிவு போட்ட அஞ்சு நிமிஷத்தில் பல கமென்ட் கெடச்சிடுச்சி :):):)

rapp said...

வாங்க காஞ்சனா மேடம், ஹி ஹி அவர் இயற்கை மருத்துவர்ங்கறதால(நிஜமாவே படிச்சிருக்காராம்) வேற எதுனாச்சும் உபயோகப்படுத்தி இருப்பாருன்னு நினைக்கறேன்

rapp said...

வாங்க jackiesekar வாங்க, உங்க வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் ரொம்ப நன்றிங்க :):):)

rapp said...

//ரெண்டாவது படத்துல இருக்குறது மர்மயோகி கமலோட கெட்-அப்புன்னு நெனச்சிட்டேன்... ஒரு சாயல்ல கமல் மாதிரியே இல்ல??? //

சொல்லமுடியாது, கமல் சார் இவரையே இன்ஸ்பிரேஷனா வெச்சு மர்மயோகில கெட்டப் போட்டாலும் போடுவாருங்க ஜி:):):)


//இந்த தசாவதாரம் பாத்ததுல இருந்து யார பாத்தாலும் கமலா இருக்குமோனு சந்தேகமாவே இருக்கு//

:):):) இன்னைக்கு குசேலன்ல சூப்பர் ஸ்டார் இருபது வேஷம் போட்டிருக்கறதா கொஞ்ச நாள் முன்ன சரவணக்குமரன்(குமரன் குடில்) சொல்லிருந்தாரு, அதை பார்த்து நாம என்னாகப் போறோமோ, அவ்வ்வ்வ்வ்........................

rapp said...

//எங்க தலைவர் தங்கத்தலைவர் எம்ஜிஆரை சொல்றாங்க மச்சம் ஒட்டி மாறுவேசம் போடறவர்ன்னு.. ஆனா எத்தனை படத்துல நிஜம்மாவே கண்டுபிடிகக்முடியாத வேஷமெல்லாம் போட்டிருக்காரு தெரியுமா? ... இப்ப வர படங்கள் ல தாங்க வேஷம் சரியில்ல..//

ஹி ஹி முத்து, அப்துல்லா அண்ணன் உங்களுக்கு சொல்லிருக்க பதிலையே நானும் வழிமொழியறேன் :):):)

rapp said...

உங்க வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் ரொம்ப நன்றிங்க முரளிக்கண்ணன் சார்

rapp said...

//எனக்கு ஒரே நரேந்த்ர மோடி ஞாகபமா இருக்கு.//
மோகன் வர வர நீங்க பயங்கர அரசியல் உள்குத்தோடவே யோசிக்கறீங்க :):):)

//பின்னூட்டத்தை வெளியிடுவீர்!!!! -இதையும் சேர்த்துக்கலாம். ஏன்னா நிறைய பேர் அதை செய்வதில்லை//

கலக்கல் :):):)

//பத்து வேஷம் எங்க போட்டாரு? ரெண்டு வேஷம் தான் போட்டாரு. ப்ளேட்ச்சர், பூவராகன், நாயுடு, பாட்டி, ஜப்பானியர், கான், சர்தார், போன்றவையெல்லாம் வேறு தகுந்த ஆட்கள் நடித்தவை. புஷ் கூட கால்ஷீட் கொடுத்திருந்தார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்! :-))))//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....................போன மாசம் இப்படி சொல்லிருந்தீங்கன்னா நான் நிஜம்னு நம்பிருப்பேன்

rapp said...

//
//ஆனா எத்தனை படத்துல நிஜம்மாவே கண்டுபிடிகக்முடியாத வேஷமெல்லாம் போட்டிருக்காரு தெரியுமா?//

அக்கா அவர் போட்டது வேஷம்னு கண்டுபிடிக்க முடியாததால் தான் அவர் முதலமைச்சராவே ஆனாரு :):) //

அப்துல்லா அண்ணே, நான் இதை கன்னாபின்னான்னு வழிமொழியறேன்.

(பிறந்தநாளுக்கு பிரியாணிய ஒரு கட்டு கட்னீங்களா, அவ்வ்வ்வ்வ்வ்வ்.......
இருந்தாலும் நம்ம மன்றத்து பொருளாளர்ங்கறதால விட்டுடறேன்)

rapp said...

வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றிங்க ஸ்ரீ, (எனக்கொரு சந்தேகம், உங்க வயசு 23க்குள்ளேன்னா என்னை அக்கான்னு கூப்பிடுங்க, இல்லைனா என் பேரச் சொல்லியே கூப்பிடுங்க)

rapp said...

வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் ரொம்ப நன்றிங்க சரவணகுமரன் :):):)

//அப்ப இவுங்கத்தான் எதார்த்தமான படத்துல நடிக்குற நடிகர்கள், இல்லையா?//

அதுல இன்னுமா உங்களுக்கு சந்தேகம் இருக்கு ?!?!?!

rapp said...

வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் ரொம்ப நன்றிங்க மணிமொழியன் :):):)

////Gaptain எப்ப மாறு வேஷத்துல நடிச்சாரு? அவர் அப்பா, மகன் வேஷத்துல நடிச்சாலே ஒரு டோப்பா வெச்சிட்டு தான் நடிப்பாரு :-)
மத்தபடி அவர் இது வரைக்கும் வேஷம் போட்டு மக்களை ஏமாத்தனது இல்லை//

அப்போ காப்டன் வேஷம் போடாம மக்களை ஏமாத்துரதா சொல்லறீங்களா???
//

அதானே, பாருங்க எனக்கிது தோணாமப் போய்டுச்சி, நீங்க சரியா பாயிண்ட்டைப் பிடிச்சிட்டீங்க :):):)

rapp said...

//சின்ன திருத்தம்...ஒரு நாலு பின்னூட்டமிடுவீர்nu இருந்து இருக்கணும்
:-)
//

இதை நானும் பயங்கரமா வழிமொழியறேன் :):):)

வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் ரொம்ப நன்றிங்க ஸ்யாம்

rapp said...

வாங்க அம்பி அண்ணா வாங்க :):):)

//ஹிஹி, நடுவுல இருக்கற படத்தை பாத்து கமல் தானோனு உத்து உத்து பாத்தேன். :))//

இவர் மாட்டிக்கிட்டதை பார்த்தா அவருக்கு மேக்கப் டிப்ஸ் கொடுத்தது நம்ம கமல் சார்தானோ என்னவோ, ஏன்னா இப்போ மாட்டிக்கிட்டார் பாருங்க, இதே நம்ம மத்த ஹீரோக்கள்னா கூட ஒரு மச்சத்தை சேர்த்து வெச்சி இன்னும் பத்து வருஷம் ஜாலியா சுத்திக்கிட்டு இருந்திருப்பாங்க :):):)

//செம பார்ம்ல இருக்கீங்க போல//

இன்னும் மூணு நாளைக்கு ரஜினி சாரோட பேரு தலைப்புல இருந்தாதான் தமிழ்மணத்துல சேர்க்க முடியும்னு நினைக்கறேன் :):):)

Syam said...

//உங்க வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் ரொம்ப நன்றிங்க //

என்னங்க இது டெம்ப்ளேட் மாதிரி இத சொல்லிட்டு இருக்கீங்க, அது எங்க கடமை இல்லையா (எங்களுக்கும் எப்படி டைம் பாஸ் ஆகுறது) :-)

புருனோ Bruno said...

:) :)

//"ரஜினி, விஜய், சரத்குமார், விஜயகாந்த், எம்.ஜி.ஆர் //

விஷால், ஷாம், தனுஷ், சிம்பு ஆகியவர்களின் பெயர்களை குறிப்பிடாமல் அவமதித்த உங்களை வன்மையாக கண்டிக்கிறேன்

rapp said...

அவ்வ்வ்வ்வ்............இல்லைங்க புருனோ சார், நான் என்ன தலைப்பு வெச்சுருக்கேன் நல்லா கவனிங்க, 'ரஜினி, விஜய், சரத்குமார், விஜயகாந்த், எம்.ஜி.ஆர் போன்றோருக்கு' எனத் தெளிவா சொல்லிருக்கேன் பாருங்க. விஷால், ஷாம், சிம்பு, தனுஷெல்லாம் மேலே குறிப்பிட்டுள்ள கதாநாயகர்களில் இருந்து எந்த வகையிலாவது வேறுபட்டு இருக்காங்களா? எல்லாரும் ஒரே குட்டைதானே, அதான்.

Sri said...

//எனக்கொரு சந்தேகம், உங்க வயசு 23க்குள்ளேன்னா என்னை அக்கான்னு கூப்பிடுங்க, இல்லைனா என் பேரச் சொல்லியே கூப்பிடுங்க//
நான் உங்கள விட சின்னப் பொண்ணுதான்..!! :-)
(Birth certificate கேட்க மாட்டீங்களே..!! ;-))

rapp said...

என்னைவிட சின்னவங்கன்னா என்னை அக்கான்னு கூப்பிடுங்க ஸ்ரீ, பிரச்சினையே இல்லை :):):)

Vijay said...

செம வாரு வாரிருக்கீங்கோ...
இப்போ கும்மி அடிக்கிறதுக்கு வழக்கம் போல ”அதே ஆளு” கிடைச்சாச்சு. அப்டியேயே..... நம்ம ஏரியா பக்கம் ஒரு நடை வந்திட்டு போங்க.

rapp said...

வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் ரொம்ப நன்றிங்க vijay
(ஸ்யாம் மன்னிச்சுக்கங்க, தொட்டில் பழக்கம் விட முடியல)

ச்சின்னப் பையன் said...

போட்டுத் தாக்குங்க... மீ த 75த். அடுத்தது 100க்கு வரமுடியுதான்னு பாக்கறேன்...

நிரந்தர சூஸ் வாழ்க....

rapp said...

உங்க வாக்கு பலிக்கட்டுங்க ச்சின்னப் பையன் :):):)

குரங்கு said...

இந்த மனுசங்களுக்கு ஒருததரே மத்தவங்கலோட இனச்சு பேசுறதே வேலையா போச்சு போல?

rapp said...

குரங்கு அவர்களே, உங்களோட புரபைல் போய் பார்த்தேன், சூப்பர், நிறையப் பதிவுகள் போட்டு தாக்குங்க :):):)

Anonymous said...

என்ன ராப்,

முழு நேர வலைப் பதிவராய்ட்டீங்களோ?

போட்டுத்தாக்குறீங்க.

Sri said...

அக்கா நீங்க என் ஏரியா பக்கமெல்லாம் வர மாட்டீங்களா?? :-(

rapp said...

வடகரை வேலன் சார்,
என்ன இப்படி சொல்லிட்டீங்க, நான் ஆரம்பத்திலே இருந்தே முழுநேர வலைப்பதிவர்தான். நான் வேற எதுவுமே செய்றதில்லைங்கறதாலதான், என் வலைப்பூவுக்கு வெட்டியாபீசர்னு பேர் வெச்சேன்.

டிரெண்டுக்கு ஏத்தாப்போல ரஜினி பேர போட்டதுக்காக சொல்றீங்கன்னா, ஹி ஹி ரொம்ப ரொம்ப நன்றிங்க :):):)

rapp said...

ஸ்ரீ கோச்சுக்காதீங்க, புதுப் பதிவு போட்டதால்தான் லேட், இல்லைனா கண்டிப்பா வந்திருப்பேன். இதோ வந்திடறேன்

பாலராஜன்கீதா said...

//ஒரு இயற்கை வைத்தியரா,//
வேஷம் போட்டால் "டாக்டர்" ஆகிவிடலாமா ?
;-)

rapp said...

இல்லைங்க பாலராஜன்கீதா, அவர் நிஜமாகவே அந்தப் படிப்பில் பட்டம் வாங்கினவர். அதோட மனோதத்துவ மருத்துவத்திலும் பட்டம் வாங்கினவர்

குரங்கு said...

// குரங்கு அவர்களே, உங்களோட புரபைல் போய் பார்த்தேன், சூப்பர், நிறையப் பதிவுகள் போட்டு தாக்குங்க :):):)//

நீங்களும் எங்க கூட சேர்ததுக்கு நன்றி (குரங்கு அவர்களே மரியாதயாக கூப்பிட்டமைக்கு...)

ஆமாம், மனிதருக்கு எதயாவது அடுச்சுகிட்டு, தாக்கிகிட்டே இருக்கனுமா (தாக்குங்க எழுதி இருக்கிங்களே)

அய்யா வெட்டி ஆபிசரே... சும்மா ஜாலி எழுதுனது... டென்சன் ஆயிடதிங்க.. :)

வருண் said...

***rapp said...
வாங்க வருண், ம்ஹூம் அது ரெண்டும் இப்போ கனவுப் பாட்டுல வித விதமா உடையணிஞ்சு ரொம்ப 'ஈசியா' நாம கண்டுபிடிக்கரா மாதிரி வருவாங்க இல்லையா, அப்படித்தான் அதை செஞ்சிருப்பார் சூப்பர் ஸ்டார். ஹி ஹி விளக்கம் போதுங்களா?****

நான் கனவு பாட்டை சொல்லவில்லைங்க ராப். என்னுடைய தவறு!

நான் சொன்னது சிவாஜி என்கிற ரஜினி "ரோலும்", எம் ஜி ரவிச்சந்திரன் என்கிற மொட்டை பாஸ் ரோலும்!

மூன்று முகம் படத்தில் 3 ரோல்களுமே நல்லாத்தான் செய்து இருப்பார்! சிவாஜியே அவருடைய "அலக்ஸ் பாண்டியன்" ரொல்லைப்பார்த்து வியந்து பாராட்டினார்!

சரி விடுங்க!

rapp said...

குரங்கு அவர்களே,
ஹி ஹி நீங்க எல்லாரையும் பார்த்து நங்கு காமிச்சு, பதிலுக்கு முறைச்சா பிராண்டத் தாவறீங்க இல்ல, அப்ப உங்களோட பரிணாம வளர்ச்சியான நாங்க தாக்கத்தானேங்க செய்வோம் :):):)

rapp said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்................. வருண் நீங்க சொல்ல வந்தது எனக்குப் புரிஞ்சது. வில்லனுக்கும் புரிஞ்சு அவன் குழம்பனும்னு, வேணும்னே சிவாஜி படத்துல அவரப்படி மாறுவேஷம்ங்கர விஷயத்தை பயன்படுத்தி இருப்பாருன்னு சொன்னேங்க.

உருப்புடாதது said...

கடைசி போனி ஆஜர் ஸார்..
(நாங்க பதிவ படிக்க மாட்டோம் ஆனா பின்னூட்டம் மட்டும் இடுவோம்))

rapp said...

ஆஹா, வாங்க உருப்படாதது, வாங்க :):):)
இப்போ பல பேர் உங்களைப் போலத்தான் பின்னூட்டம் போடறோம், அந்த பிரம்ம ரகசியத்த இப்படி பரப்புரீங்கலே நியாயமா???

ராஜ நடராஜன் said...

உருப்படாததுகதான் பதிவையும் பின்னூட்டத்தையும் பார்க்காம படிக்காம பின்னூட்டம் போடும்:)நாங்கெல்லாம் கருத்து கந்தசாமிகளாக்கும்!படிச்சிட்டு அந்த வினாடில உதிக்கிற பின்னூட்ட ஞானமாக்கும்:)

கயல்விழி said...

நான் வருவதற்குள் இத்தனை கும்மியா? உலகம் தாங்காது!

கயல்விழி said...

தயவு செய்து இந்த படங்களை கமலிடம் அனுப்பிடாதீங்க. அவர் தசாவதாரத்தில் போட்ட வெள்ளைககரன் வேடத்தையே என்னால் இன்னும் ஜுரணிக்க முடியல.

கயல்விழி said...

96

(பின்னூட்டம்)^(100)

கயல்விழி said...

96

(பின்னூட்டம்)^(100)

கயல்விழி said...

97

(பின்னூட்டம்)^(1000)

கயல்விழி said...

98

(பின்னூட்டம்)^(10000)

கயல்விழி said...

99

(பின்னூட்டம்)^(100000)

சாரிங்க என்ன எழுதனும்னே தெரியல

வெண்பூ said...

100

கயல்விழி said...

(பின்னூட்டம்)^(infinity)

me the 100! me the 100!! me the 100!!!

வெண்பூ said...

just missed....

கயல்விழி said...

//100//

ஆஹா வெண்பூ, இது அநியாயமுங்க :( :(

நான் இத்தனை கஷ்டப்பட்டு பின்னூட்டம் டைப் பண்ணி 100றாவதா எழுதலாம்னு பார்த்தால், நீங்க இப்படி பண்ணிட்டீங்க :(

கயல்விழி said...

//just missed....//

Cheating!!!

வெண்பூ said...

அட கயல்.. நீங்கதான் நெம்பரை தப்பா போட்டு ச்சீட்டிங் பண்ணீட்டீங்க. உங்களுதுதான் 100.. நான் 101... :(

rapp said...

ஆஹா கயல்விழி லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்து இஷ்டத்துக்கு பின்னூட்ட மழை பொழிஞ்சு கலக்கிட்டீங்க, ரொம்ப ரொம்ப நன்றி :):):)

எனக்கே ஒரு நிமிஷம் கொழம்பிடுச்சி யார் நூறாவது பின்னூட்டத்தை தட்டிவிட்டதுன்னு:):):)

rapp said...

ராஜ நடராஜன், இன்னைக்கும் வந்து ஒரு பின்னூட்டமா, ரொம்ப ரொம்ப நன்றிங்க :):):)

rapp said...

வெண்பூ ரொம்ப ரொம்ப நன்றிங்க :):):) உங்க புதுப் பதிவு கமென்ட் மாடரேஷன் வேலைக்கு நடுவுல இங்கயும் வந்து கலந்துக்கிட்டதுக்கு :):):)

கயல்விழி said...

//அட கயல்.. நீங்கதான் நெம்பரை தப்பா போட்டு ச்சீட்டிங் பண்ணீட்டீங்க. உங்களுதுதான் 100.. நான் 101... :(//

அப்படியா??

ஹி ஹி

இப்போதான் ரொம்ப சந்தோஷமா இருக்கு

கயல்விழி said...

//அட கயல்.. நீங்கதான் நெம்பரை தப்பா போட்டு ச்சீட்டிங் பண்ணீட்டீங்க. உங்களுதுதான் 100.. நான் 101... :(//

அப்படியா??

ஹி ஹி

இப்போதான் ரொம்ப சந்தோஷமா இருக்கு

பரிசல்காரன் said...

வர வர எந்தப் பதிவு போட்டாலும் செஞ்சுரி அடிச்சுடறீங்க..

வாழ்த்துக்கள்!

Anonymous said...

வேள ராசியோட இந்தப் பதிவப் பாருங்க : குழந்தைகள் கற்றுக் கொடுக்கும் பாடம்.

http://velarasi.blogspot.com/2008/07/blog-post_29.html

rapp said...

வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி பரிசல்காரன்.

வடகரை வேலன் சார், நான் அந்த விளம்பரத்தை பல முறை நம்ம வலைப்பூக்களில் பார்த்திருக்கேன். ஆனா ஒருத்தர் கூட கடைசியில அது யாரோட விளம்பரம்னு காமிக்கலைங்க :):):)

நிஜமா நல்லவன் said...

என்ன எல்லோரும் இந்த கும்மு கும்மி இருக்காங்க. இதில நான் வேற தனியா சொல்ல என்ன இருக்கு. மேல உள்ள 114 பின்னூட்டத்துக்கும் ஒரு ரிப்பீட்டு போட்டுக்கிறேன்.(இருங்க இருங்க.... உடனே குறை சொல்ல கிளம்பிடுவீங்களே எந்தெந்த பின்னூட்டம் எல்லாம் நான் ரிப்பீட்டு போட முடியாதுன்னு:)

rapp said...

நிஜமா நல்லவன், நீங்க இங்க வந்து எவ்வளவு வேணா கும்மி அடிக்கலாம், பிரச்சினையே இல்ல :):):) அதை நான் கன்னாபின்னாவென ஆதரிப்பேன்

Vijay said...

வெண்பூ, கயல், உங்களுக்கு என் நேரடி கண்டனம்.....

பார்ரா, நான் ஒரு நாளு கொஞ்சம் பிசியா(அட நெஜமாதானுங்க) இருந்துட்டா நீங்க எல்லா.....ம் சேர்ந்து செம கும்மியா? அடுக்குமாயா இது..? அதுக்கூட பரவாயில்ல...:((.. இந்த சென்சுரி மேட்டர்லதான் மனசு ஆறவே மாட்டேங்குது.. வெண்பூ, கயல்....இது எல்லாம் என்ன நியாயம்? அப்ப்ப்ப்.....போ..... நாங்க எல்லாம் எதுக்கு இருக்கோம்.? ம்ம்ம்? ம்ம்!!!!! .. செரி...செரி, நடந்தது நடந்து போச்சி.... இனி நடப்பது நல்லவையாக இருக்கட்டும். என் ஐடியும் பாஸ்வேர்ட்டும் தரேன். .. 100வது பின்னூட்டம் மட்டும் என் பேருல போட்டுருங்க மக்கா!!!! பிளிஸ் மக்கா!!!! ராப்பாத்தா வையும் மக்கா!!!! பிளிஸ் மக்கா!!!!

வெண்பூ said...

//Vijay said...
வெண்பூ, கயல், உங்களுக்கு என் நேரடி கண்டனம்.....
//

சரி.. சரி.. விஜய்.. சின்னக் கொழந்த அழக்கூடாது. இப்ப 100 போனா என்னா. அதுதான் 118 நாட் அவுட்ல போயிட்டு இருக்கே.. 150, 200, 250 இதெல்லாம் கரெக்டா கவனிச்சி போட்டுரு.. என்னா.. அழக்கூடாது.. கண்ணைத் தொடச்சிக்கோ..

Vijay said...

தோடா....... ராப் நல்லாதான் வளக்கறீங்க எங்களையெல்லாம்...:P.. ம்ம்ம்..... 150, 200, 250ஆஆஆ? ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்....ப்பா... கண்ண கட்டுதே!!!!!!ன்னு சொல்லுவேன்னு நெனச்சீங்களா?

சே...சே....அப்படி எல்லாம் சொல்லமாட்டேன்பா!!!!

ஹல்லோ? நான் ரெடி...நீங்க(வெண்பூ....கயல்.... கும்மி தலைவன் சிவா...மற்றும் கழக சிங்கங்கள் எல்லாம்) ரெடியா?

Anonymous said...

ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

rapp said...

வாங்க vijay வாங்க:):):) என் எல்லா பதிவுக்கும் தவறாம நீங்க மற்றும் பிற நண்பர்கள் வர்றதே எனக்கு அளவில்லா சந்தோஷம். திடீர்னு கயல்விழியும், வெண்பூ சாரோட கோதாவுல குதிச்சு, ரெண்டு பேருமா இன்ப அதிர்ச்சி கொடுத்திட்டாங்க:):):) எங்களுக்கெல்லாம் நீங்க நூறாவது பின்னூட்டம் போடற மாதிரி நாங்க எல்லாம் எப்போ உங்க ப்ளாக்ல போடறது? :):):)

//தோடா....... ராப் நல்லாதான் வளக்கறீங்க எங்களையெல்லாம்...:P.. ம்ம்ம்..... 150, 200, 250ஆஆஆ? ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்....ப்பா... கண்ண கட்டுதே!!!!!!ன்னு சொல்லுவேன்னு நெனச்சீங்களா?

சே...சே....அப்படி எல்லாம் சொல்லமாட்டேன்பா//

நான் என்ன பின்னூட்டத்தை வேண்டாம்னா சொல்லப்போறேன்? நானே ஒரு கும்மிப் பதிவர்தானே?:):):) எவ்ளோ கும்மி அடிக்கனுமோ அடிங்க :):):)

rapp said...

//சரி.. சரி.. விஜய்.. சின்னக் கொழந்த அழக்கூடாது. இப்ப 100 போனா என்னா. அதுதான் 118 நாட் அவுட்ல போயிட்டு இருக்கே.. 150, 200, 250 இதெல்லாம் கரெக்டா கவனிச்சி போட்டுரு.. //

வெண்பூ, நீங்க பின்னூட்டமிட்ட முகூர்த்தம் அப்படி நடந்தா, பயங்கரமா சந்தோஷப்படுவேன். ரொம்ப ரொம்ப நன்றி:):):)

rapp said...

வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றிங்க கடையம் ஆனந்த் (ஹி ஹி, ஸ்யாம், இந்த வரிய என்னால விட முடியல)

வெண்பூ said...

// வெண்பூ சாரோட //

இது என்னா புதுசா? வெண்பூ சார்? வெண்பூ அப்படின்றது என் பேர். சார் அப்படின்றது நான் படிச்சி வாங்குன பட்டமா?

இதை எதிர்த்து 5 மொக்கைப் பின்னூட்டங்கள் போடப்படும் என்று தெரிவிக்கிறேன்.

வெண்பூ said...

மொக்கை 1

வெண்பூ said...

மொக்கை 2

வெண்பூ said...

மொக்கை 3

வெண்பூ said...

மொக்கை 4

வெண்பூ said...

மொக்கை 5

Vijay said...

வெண்பூக்கு ஆதரவா (அ) எதிர்பா (அ) எதோ ஒண்ணா,,:P... நானும் போட்டுக்கறேன்.. அட்லீஸ்ட்..மூணு மொக்க....

மொக்கை 1.

மொக்கை 2

மொக்கை 3

rapp said...

ஹி ஹி ஹி கோச்சுக்காதீங்க வெண்பூ, நான் உங்களுக்கு நேரிடையா பின்னூட்டம் போடும்போது சார் போடலை, vijayக்கு பின்னூட்டம் போடும்போது பழக்கதோஷத்தில் அப்படி போட்டுட்டேன், இனிமே ரொம்ப கவனமா அப்படி வராமப் பாத்துக்கறேன்(ஆனாலும் நீங்க எதிர்ப்பு தெரிவிச்ச முறை சூப்பர் :):):)) அஞ்சு மொக்கப் பின்னூட்டங்களுக்கும் ரொம்ப நன்றிங்க :):):)

rapp said...

ஹி ஹி, vijay நீங்களும் உங்க நிலையை 'தெளிவா' தெரிவிச்சதுக்கு ரொம்ப நன்றிங்க :):):)

Syam said...

எப்புடி ஒரு அருமையான பதிவு சமூக சீர் திருத்த சிந்தனையோட...இதுக்கு ஒரு புல் ரெண்டு கொட்டர் கூட இல்லனா எப்படி...அதுனால என்னோட பங்கு இன்னைக்கு :-)

Syam said...

134

Syam said...

135

நிஜமா நல்லவன் said...

//rapp said...
நிஜமா நல்லவன், நீங்க இங்க வந்து எவ்வளவு வேணா கும்மி அடிக்கலாம், பிரச்சினையே இல்ல :):):) அதை நான் கன்னாபின்னாவென ஆதரிப்பேன்//

அடடா நம்மளை ஆதரிக்க கூட மக்கள் இருக்காங்களா? ரொம்ப நன்றிங்கோ:)

நிஜமா நல்லவன் said...

கயல்விழி, நாட்டாமை, வெண்பூ எல்லோரும் நல்லா எண்ணி இருக்காங்கா. இந்தாங்க என்னோட பங்கு:)

நிஜமா நல்லவன் said...

138

நிஜமா நல்லவன் said...

139

நிஜமா நல்லவன் said...

140

நிஜமா நல்லவன் said...

141

நிஜமா நல்லவன் said...

142

நிஜமா நல்லவன் said...

143

நிஜமா நல்லவன் said...

144(தடா போட்டுடாதீங்க)

நிஜமா நல்லவன் said...

145

நிஜமா நல்லவன் said...

146

நிஜமா நல்லவன் said...

147

நிஜமா நல்லவன் said...

148

நிஜமா நல்லவன் said...

149

நிஜமா நல்லவன் said...

150

Vijay said...

150

Vijay said...

150

நிஜமா நல்லவன் said...

சரி இன்னைக்கு போதும்:)

Vijay said...

சே.....போச்சிரா....ஜஸ்ட் மிஸ்ஸூ :((

நிஜமா நல்லவன் said...

யாருங்க அது ஒளிஞ்சிருந்து விளையாடுறது. நான் சரியா 150 அடிசிட்டேனே:))

நிஜமா நல்லவன் said...

அண்ணே விஜய் அண்ணே நீங்க ஆரு?

நிஜமா நல்லவன் said...

// Vijay said...
சே.....போச்சிரா....ஜஸ்ட் மிஸ்ஸூ :((//

அஸ்கு...புஸ்கு....நம்மகிட்டயேவா?

நிஜமா நல்லவன் said...

எனிவே அடுத்த தடவை நீங்க சரியா நூறோ ஆயிரமோ அடிக்க வாழ்த்துக்கள் விஜய் அண்ணே:))

Vijay said...

//அஸ்கு...புஸ்கு....நம்மகிட்டயேவா?//

நீங்க பெரியவங்க... வல்லவங்க.... நல்ல்வங்க.... நிஜமாவே நல்லவங்க... :P

நிஜமா நல்லவன் said...

//Vijay said...
//அஸ்கு...புஸ்கு....நம்மகிட்டயேவா?//

நீங்க பெரியவங்க... வல்லவங்க.... நல்ல்வங்க.... நிஜமாவே நல்லவங்க... :ப//


சரி...சரி...போதும்...நிறுத்திக்கலாம்....நீங்க யாரு.....உங்க பதிவு எப்ப வரும்????????

Vijay said...

//எனிவே அடுத்த தடவை நீங்க சரியா நூறோ ஆயிரமோ அடிக்க வாழ்த்துக்கள் விஜய் அண்ணே:))//

நீங்க அடிச்சா என்ன? நான் அடிச்சா என்னங்க.... இது ஒரு குழு விளையாட்டுதானே.... உங்கள் வாழ்த்துக்கு நன்றிங்க.

நிஜமா நல்லவன் said...

//rapp said...
அடடா, இப்போத்தான் உங்களுக்கு அழைப்பு விடுக்கலாம்னு போறேன், நீங்களே வந்து பின்னூட்டம் போட்டுட்டீங்க ராஜ நடராஜன் :):):) ரொம்ப நன்றிங்க//

பதிவு போட்டுட்டு கும்முறதுக்கு அழைப்பு வேறயா? நீங்க ரொம்ப நல்லவங்க அக்கா:)

Vijay said...

//உங்க பதிவு எப்ப வரும்????????//

பதிவா? ....ம்ம்ம்....நீங்க பதிவு பத்தியா கேட்டீங்க ...மிஸ்டர். நல்லவன்?... ம்ம்ம்...ஆங்....என்ன கேட்டீங்க?.... ஹலோ...ஏதோ கேட்டீங்களே?.... செரி செரி....சாரி....பதிவு..... போடணும்ங்க... மேட்டர்தான்....... செரி..செரி...."மேட்டரா? அது எதுக்கு நம்ம பதிவுல எல்லாம்ன்னு கேக்றீங்களாஆஆ?" ம்ம்ம்....

நிஜமா நல்லவன் said...

//முத்துலெட்சுமி-கயல்விழி said...
எங்க தலைவர் தங்கத்தலைவர் எம்ஜிஆரை சொல்றாங்க மச்சம் ஒட்டி மாறுவேசம் போடறவர்ன்னு.. ஆனா எத்தனை படத்துல நிஜம்மாவே கண்டுபிடிகக்முடியாத வேஷமெல்லாம் போட்டிருக்காரு தெரியுமா? ...//

அக்கா நீங்க வர வர நல்லா காமடி பண்ணுறீங்க:)

நிஜமா நல்லவன் said...

///Vijay said...
//உங்க பதிவு எப்ப வரும்????????//

பதிவா? ....ம்ம்ம்....நீங்க பதிவு பத்தியா கேட்டீங்க ...மிஸ்டர். நல்லவன்?... ம்ம்ம்...ஆங்....என்ன கேட்டீங்க?.... ஹலோ...ஏதோ கேட்டீங்களே?.... செரி செரி....சாரி....பதிவு..... போடணும்ங்க... மேட்டர்தான்....... செரி..செரி...."மேட்டரா? அது எதுக்கு நம்ம பதிவுல எல்லாம்ன்னு கேக்றீங்களாஆஆ?" ம்ம்ம்....//


இப்ப நீங்க என்ன சொல்ல வர்றீங்க????

Vijay said...

//இப்ப நீங்க என்ன சொல்ல வர்றீங்க????//

அதான் எனக்கும் தெரியல...சொல்லணும்னு மட்டும்தான் தோன்றது..ஆனா....என்ன சொல்லறதுன்னு தெரியலையே.... :((

கோவை விஜய் said...

உலகத்தையே அச்சப் படுத்தி கொண்டிருந்த ஹிட்லரின் சாகவின்
மாறுவேடப் போட்டி உண்மையில் நம் தமிழ் கதாநாயகர்களுக்கு ஒரு பெரிய சவால் !!!!!!!!!
...............

கோவை விஜய்
http://pugaippezhai.blogspot.com/

மங்களூர் சிவா said...

SSapppaaaaaaaaaaaaa

மங்களூர் சிவா said...

இப்பவே கண்ணை கட்டுதே

மங்களூர் சிவா said...

/
ச்சின்னப் பையன் said...


wait a min for 5 mins..
/

வீட்டுல வீட்டுக்காரம்மா இவருகிட்ட சொன்னத எம்மாம் அழகா இங்க வந்து சொல்றார் பாருங்கய்யா இவர்தான் நெசமாலுமே ச்சின்ன பையன்

மங்களூர் சிவா said...

/
Sri said...

//எனக்கொரு சந்தேகம், உங்க வயசு 23க்குள்ளேன்னா என்னை அக்கான்னு கூப்பிடுங்க, இல்லைனா என் பேரச் சொல்லியே கூப்பிடுங்க//
நான் உங்கள விட சின்னப் பொண்ணுதான்..!! :-)
(Birth certificate கேட்க மாட்டீங்களே..!! ;-))

/
/
rapp said...

என்னைவிட சின்னவங்கன்னா என்னை அக்கான்னு கூப்பிடுங்க ஸ்ரீ, பிரச்சினையே இல்லை :):):)
/

எதாவது பஞ்சாயத்து செய்யணுமா????
...
...
எடுறா அருவாள ,
பூட்டுறா வண்டிய

:)))))))))

SK said...

rapp,

கோடம்பாக்கத்தில் குறுகிய காலத்தில் வள்ளலாக (?) வலம் வரும் ஹீரோ ஜே.கே.ரித்திஷ்க்கு மணிரத்னம் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்பதுதான் லட்சியமாம்.

இதனை நிருபர்களிடம் தெரிவிக்கும் ரித்திஷ், மணிரத்னம் சார் படங்களை ஒன்று விடாமல் பார்த்தவர்களில் நானும் ஒருவன், என்றார். மணிரத்னம் படத்தில் நடிக்க முடியாத படசத்தில் நாயகன், தளபதி என மணிரத்னத்தின் ஹிட் பட டைட்டில்களில் நடித்து வருகிறார் ரித்திஷ்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

ithu unga thalai pathi dinamalar'la vantha news. vantha odanae ungalukku sollidalaamnu oru copy paste.

Ensoy pannunga.

கோவை விஜய் said...

பயங்கரவாதத்தை விட மனித இனத்திற்கு அதிக அழிவைத்தர காத்திருக்கும் "குளோபல் வார்மிங்" பற்றிய

விழிப்புணர்வுக்காக நாளை ( 08-08-2008) இரவு எட்டு மணிக்கு எட்டு நிமிடங்கள் மின்சார

விளக்குகளையும்,மின் சாதனங்களையும் உபயோகிப்பதை முற்றிலும் தவிர்ப்போம்.

உலகில் வெப்பமயமாதலின் தீமைகளை எதிர்க்க அணி திரள்வோம்


ஒன்றுபடுவோம்
போராடுவோம்
தியாகம் செய்வோம்

இறுதி வெற்றி நமதே


மனிதம் காப்போம்
மானுடம் காப்போம்.

இயற்கை அன்னையை வணங்கி மகிழ்வோம்.


கோவை விஜய்
http://pugaippezhai.blogspot.com/

பிரேம்ஜி said...

எப்படியிருக்கீங்க? நலம் விசாரிக்க வந்தேன்.விடுமுறையில் இருக்கீங்களா?

SK said...

enna aachu romba naala aalae kaanum. Hope you are doing good. Take care.

இவன் said...

என்ன ஆச்சுது அடுத்த பதிவு எப்போ?? எங்கே ஆளையே காணோம்??

மங்களூர் சிவா said...

http://mangalore-siva.blogspot.com/2008/08/blog-post_23.html

ராஜசுப்ரமணியன் S said...

தம்பி வேலை கிடைச்சிதுங்களா?சீக்கிரம் கிடைக்க வாழ்த்துக்கள்.எல்லா பதிவுகளும் நன்றாக இருக்கின்றன.

tamilraja said...

உண்மைதான்
பீர் குடிச்ச மாதிரி பாதி கிக்கு இருக்கு

குடுகுடுப்பை said...

நான் ஒரு அஞ்சாறு வருடம் கழிச்சி வந்து அடுத்த பின்னூட்டம் போடுறேங்க