Wednesday 25 June, 2008

தசாவதாரம், கமல், உலகத்தரம், ஹாலிவுட் தரம்

நண்பர்களே, மறுபடி தமிழ்மண பட்டை பிரச்சினை காரணமாக இந்த பதிவு இங்கு
http://vettiaapiser.blogspot.com/2008/06/blog-post_2984.html
மறுபதிப்பு செய்யப்படுகிறது. இங்கு போடப்பட்ட பின்னூட்டங்கள் காப்பி செய்து புதிய பதிப்பில் போடுகிறேன். இடையூறுக்கு மன்னிக்கவும்.

12 comments:

முரளிகண்ணன் said...

\\ஏங்க, கமலும் ரவிக்குமாரும் எப்பவாவது இந்த படம் சத்தியஜித்ரே, குரசோவா படங்களுக்கு போட்டின்னு சொன்னாங்களா? ரவிக்குமார டைரக்டரா போடும்போதே கமல் இது ஒரு பக்கா கமர்ஷியல் பாண்டசி படம்னு தெளிவுப்படுத்திட்டார். இதுக்கும் மேல டெலிபுரேட்டா எப்படிங்க சொல்ல முடியும்.\\


அருமையான பதிலடி, சும்மா நச்சுன்னு இருக்கு

கூடுதுறை said...

நல்ல விமர்சனம்

keep it up

rapp said...

நெம்ப நன்றிங்க முரளிக்கண்ணன். வந்ததுக்கும் கருத்து தெரிவிச்சதுக்கும்.

rapp said...

வந்ததுக்கும் கருத்து தெரிவிச்சதுக்கும்.
நெம்ப நன்றிங்க கூடுதுறை.

மோகன் கந்தசாமி said...

ஏற்கனவே கோவை குணா ரேஞ்சிக்கு கமல கொண்டுவந்துட்டாங்க நம்ம வலையுலக சுப்புடு வாலண்டினா! நீங்க JK ரித்தீஷ் லெவெலுக்கு கொண்டு வந்திட்டீங்க. என்ன கொடும இது வெட்டி ஆபிசர்?

rapp said...

சும்மா ஜாலியா போட்டேங்க. சீரியஸா எடுத்துக்காதீங்க. நாலு பேரு திட்டறதுக்கு ஒரு விஷயம் வேணும்ல.

ambi said...

//பொதுவா மரணம்ங்கறது மனுஷங்களுக்குள்ள இருக்கிற ஈகோவ தற்காலிகமாகவாவது தள்ளி வெச்சிடுதுங்கறது என்னோட தாழ்மையான கருத்து. //

ரொம்ப சரியான கருத்து.

என்னது ரித்தீஷா? உங்க காமடிக்கு ஒரு அளவே இல்லாம போச்சு. :))

rapp said...

நெம்ப நன்றி அம்பி அண்ணே, ஹி ஹி, நாங்கெல்லாம் ஜே.கே.ரித்தீஷ் மன்றத்து ஆட்கள். இந்தப் பதிவுல எல்லாரும் அவரையே குறி வெச்சு தாக்கறதால நீங்கெல்லாம் சாம் ஆண்டர்சன் மன்றத்து ஆட்களா இருப்பீங்களோனு சந்தேகப்படறேன்.

கிரி said...

நான் இந்த வாரம் தான் படம் பார்க்க போறேன்

புருனோ Bruno said...

அது ஏங்க, என்னோட தசவாதார பதிவிலும் முதலில் பதிவு பட்டை வேலை செய்யவில்லை.

உங்க முதல் இடுகையிலும் பிரச்சனையா.

இது என்ன பட்டாம்பூச்சி விளைவு :) :)

rapp said...

//அது ஏங்க, என்னோட தசவாதார பதிவிலும் முதலில் பதிவு பட்டை வேலை செய்யவில்லை.

உங்க முதல் இடுகையிலும் பிரச்சனையா.

இது என்ன பட்டாம்பூச்சி விளைவு //
ஹா ஹா ஹா ரொம்ப ரொம்ப சூப்பர் சார்.

கோவை விஜய் said...

நல்ல நடுநிலைமயான விமர்சன்ம்.

தி.விஜய்


http://pugaippezhai.blogspot.com