மோகனோட ப்ளோக்ல என்னோட புதுப் பதிவு வந்திருக்கு, எல்லாரும் வந்து பாருங்க.
http://mohankandasami.blogspot.com/
வந்துப் பார்த்ததோடப் போகாம அப்டியே உங்க கருத்துக்களையும் பதிவு செஞ்சுடுங்க. உங்க ஆதரவை வேண்டிக் கேட்டுக்கிறேன்.
Thursday, 19 June 2008
Subscribe to:
Post Comments (Atom)
11 comments:
நாங்க வந்து கர்த்தும் சொல்லிகினோம். அப்படியே நீங்களும் நம்ம வூட்டான்ட வந்துகினு போங்க
ராப் உங்க பதிவை படித்து ஆதரவும் தெரிவிச்சாச்சு... வேறு ஒரு பதிவ போட்டு சரவெடியா கொளுத்துங்க..
நெம்ப நன்றிங்க அப்துல்லா.
நெம்ப நன்றிங்க கிரி. ஒரே தசாவதாரப் புயல் வீசுனதால எழுத போரடிச்சிது. இன்னும் ரெண்டு நாள்ல புதுப் பதிவு போட்ருவேன்.
//நெம்ப நன்றிங்க கிரி. ஒரே தசாவதாரப் புயல் வீசுனதால எழுத போரடிச்சிது//
உண்மைதாங்க. நானே அதனால கடந்த வாரம் எதுவும் பெரிதாக பதிவிடவில்லை. எப்படி இருந்தாலும் யாரும் படிக்கபோவதில்லை சரி எதுக்கு என்று விட்டுவிட்டேன்.
தசாவதாரம் பார்த்துட்டு விமர்சனம் எழுதலாம்னு பார்த்தேன்..ம்ம்ஹீம் இனி எழுதினா என்னை அசிங்க அசிங்கமாக திட்டிவிடுவார்கள் என்பதால் அந்த எண்ணத்தை கை விட்டுவிட்டேன். இனி தலைவர் படம் குசேலனுக்கு தான் முயற்சி செய்ய வேண்டும்.
//இன்னும் ரெண்டு நாள்ல புதுப் பதிவு போட்ருவேன்.//
எழுதுங்க வந்துடுறோம் கருத்து கந்தசாமியாக :-)))
//கார்த்தி, ஒன்னு மட்டும் உறுதிங்க, வடகரை வேலன் மாதிரியான ஆளா நீங்க இருந்தீங்கன்னா கண்டிப்பா உங்க கல்யாண வாழ்க்கை தோல்விதான். முன்ன பின்ன தெரியாத ஒரு பொண்ண, அது இதுனு சொல்றாருன்னா, அவரு வீட்ல எப்டி இருப்பாரு? இப்டி கொழுப்பெடுத்தாடுரவங்களுக்கு வாழ்க்கைத் துணை கிட்ட என்ன மரியாதை கிடைக்கும்? இந்த மாதிரி மட்டமான எண்ணமுள்ளவங்கதான் மணவாழ்க்கை தோல்வி அடைவதற்கு முக்கிய காரணம். நீங்க இவர மாதிரிப் பட்டவங்கக் கிட்ட இருந்து தள்ளி இருந்தாலே உங்க மணவாழ்க்கைல வசந்தம் ஏற்படும்.//
இது மாதிரி - என்பது இந்த மாதிரி என்று எழுதுவதற்குப் பதிலாக வந்துவிட்ட ஒன்று.
அது, இது என்று பெண்களைக் கூப்பிடும் அளவுக்குத் தரம் குறைந்தவன்னல்ல.
என் பேக்டரியில் வேலை செய்யும் 10 பெண் தொழிலாளிகளையும் வாப்பா போப்பா என்றுதான் பேசுவேன்.
நகைச்சுவையாக் எழுதப்போய் உங்கள்ப் புண்படுத்தி விட்டேன் என்று நினைக்கிறேன்.
தவறுக்கு மண்ணிக்கவும்
அம்மா! தாயே! சீக்கிரம் ஒரு பதிவ போடுங்கம்மா...
பேரே நல்லாருக்கு.
நான் பிளாக்குல போன மாசம்தான் எழுத ஆரம்பிச்சிருக்கேன்.
www.lathananthpakkam.blogspot.com
பாருங்க.எதுனா சொல்லுங்க.
லதானந்த் சார், என்ன இப்படி சொல்லிட்டீங்க? நான் ரெகுலரா உங்களோட பதிவை படிக்கிற ஆளு. நான் ஒரு சில தடவை பின்னூட்டமும் போட்டிருக்கேன். ஆனா உங்களுக்கு பெருந்தலைகள் நெறயப் பேர் பின்னூட்டம் போடறதால நான் போடற பின்னூட்டம் எல்லாம் யாரு கண்டுக்கப் போறாங்கன்னு சில சமயம் போடாம விட்டுடுவேன். அது மட்டும் இல்லாம உங்க கதைகள் சிலதும் நான் முன்னமே பத்திரிகைகளில் படிச்சிருக்கேன். விகடன் தீபாவளி மலர்ல வந்த அந்த மலைப் பிரதேசக் கதை எனக்கு நெம்ப பிடிச்சிருந்தது.
அடுத்தவங்க வீட்டுல நீஙக விருந்தாளியா உக்காந்துட்டு, எங்களை உபசரிக்கறதெல்லாம் சரிதான்.. உங்க வீட்டுக்கு தினமும் வந்து ஏமாந்து போறோமே.. எப்ப சாப்பாடு? (அட்லீஸ்ட் ஒரு காபி?)
குண்டு கலாச்சாரம் மறைந்து அனைத்து மக்களும் சமதானமாய் சந்தோஷமாய் வாழும் நாளுக்கு காத்திருப்போம்.
மிக நல்ல பதிவு.
தி.விஜய்
http://pugaippezhai.blogspot.com
Post a Comment