டிஸ்கி: நான் இதனை ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை ரேஞ்சில் எழுதவில்லை. என் மனவுணர்ச்சிகளின் அடிப்படையிலேயே எழுதுகிறேன். இதில் கூறப்பட்டுள்ள தகவல்களில் தவறிருந்தால், பின்னூட்டத்தில் தெரிவியுங்கள் நண்பர்களே, திருத்திக்கொள்கிறேன்:):):)
நான் திராவிட சமூகத்தைச் சேர்ந்தவளாக இருப்பினும், மத நம்பிக்கை இல்லாதவளாக இருப்பினும், இதனையெல்லாம் என் மூளையும் மனதும் உணரும் சந்தர்ப்பம் எனக்கு என் திருமண ஏற்பாடுகள் செய்யும்போதுதான் கிடைத்தது. என் தந்தை வழி சொந்தங்களின் கருத்துக்களுக்கு நான் மதிப்பளிப்பதில்லை எனினும், கீழே குறிப்பிடும் விஷயம் எனக்கு ஆச்சர்யத்தையும், வேதனையையும் அளித்தது. எனக்கு திருமண ஏற்பாடு நடக்கிற தகவல் தெரிஞ்சு என் நெருங்கிய சொந்தக்காரர் தொலைப்பேசினார். அவர்தான் எங்க நெருங்கிய சொந்தங்களில் மிகப் பெரிய கோடீசுவரர், மிக நல்லப் பதவியில் இருந்தவர்(ஆட்சியர் பதவிக்கு இணையான பதவி). பதவி அவரை பண்படுத்தலைன்னாலும், அகம்பாவம் உண்டு. தொடர்ச்சியாக கேணத்தனமா கேள்விக்கேட்டுக்கிட்டு வந்தவர், கடைசியா கேட்ட கேள்விதான் அவ்ளோ மோசமானது. அது என்னன்னா, 'அவர் ஒரு கறுப்பர்(இவ்விடத்தில் அவர் உபயோகப்படுத்தியது ஒரு அன்பார்லிமெண்டரி வார்த்தை) இல்லையே' எனக் கேட்டு என்னமோ இந்த நூற்றாண்டின் புத்திசாலித்தனமானக் கேள்வியக் கேட்டுட்டா மாதிரி சிரிச்சார்.
மேற்கத்திய நாடுகளில் வாழும் இந்தியர்கள் இப்படி இல்லை என நினைக்கிறேன். ஆனால் இந்தியாவில் வாழும் முக்காவாசிப்பேர் இதே மாதிரி யோசிப்பதன் அர்த்தம் புரியவில்லை. நளதமயந்தியில் வரும் மாதவன் மாதிரியான சிந்தனை, நன்றாகப் படித்த நல்ல பொதுஅறிவுச்சார்ந்த துறையில் இருப்பவர்களுக்கும் இருப்பதின் காரணம் எனக்குப் புரியவில்லை.
இன்று ஒபாமா அடைந்திருக்கும் வெற்றியின் மூலம் (என் பார்வையில்) மெதுவாக மறுபடியும் தலைத்தூக்க ஆரம்பித்திருந்த ஒரு சமூகக் கேடு கிள்ளி எறியப்பட ஒரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. எழுபதுகளின் இறுதியிலிருந்து ஏற்பட்ட நம்பிக்கையூட்டும் சமூக மாற்றம், இரண்டாயிரத்து ஒன்றில் இருந்து வீழ்ச்சிப்பாதையை நோக்கி செல்ல ஆரம்பித்தது. இது என்ன ஒரு தேசத்து அதிபர் தேர்தல் அனைத்தையும் மாற்றிவிடுமா என்றால், நாம் ஒத்துக்கொண்டாலும் இல்லையானாலும், அமெரிக்காவின் நிலைப்பாடையே பெரும்பான்மையான வளர்ந்த நாடுகளும், வளரும் நாடுகளும் பின்பற்றி வருகின்றன. அங்கு கறுப்பினத்தவரை ஆதரிப்பதுதான் கூல் ஆட்டிட்யூடாக கருத ஆரம்பித்த போதுதான், ஐரோப்ப்பாவிலும் அது பரவியது. பின்னர் அழகாக மலர ஆரம்பித்தது. அதில் பாதி கிணறு தாண்டும்போதுதான் அத்தனையும் குலைந்தது. தன்னை ரேசிஸ்டாக பிரகடனப்படுத்திக்கொள்வதும், மேல் ஷாவனிச ஆதரவாளராகக் காட்டிக்கொள்வதும், அசிங்கமான விஷயம் இல்லை எனும் போக்கு அதிகரித்தது. இன்னும் ஐரோப்பாவில் உள்ள பெரிய நிறுவனங்களில் இதனை வெளிப்படையாகவே செயல்படுத்தத் தொடங்கினர். மதச்சார்பற்ற ஜனநாயக அரசுகளாக விளங்கிய நாடுகள் கூட என்றுமில்லா அதிசயமாக மதத்தலைவருக்கு அரசு வரவேற்பையும் மரியாதையையும் அளித்து தன் சார்புநிலையை வெளிப்படுத்தி அதிர்ச்சி ஏற்படுத்தின.
சரி, இது மட்டுமா? குடியரசுக்கட்சியின் கொள்கைகளை பார்த்தால், அது இந்த நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு அமெரிக்கக் கட்சியினை சார்ந்ததா என்ற சந்தேகம் வருமளவுக்கு இருக்கின்றன. gay, lesbian ரயிட்சை ஆதரிக்காத காட்டுமிராண்டித்தனம், போருக்கு ஆதரவளிக்கும் நெப்போலியத்தனம், கருக்கலைப்புக்கு எதிரான விநோதப்போக்கு, குழப்பமானக் கல்விக்கொள்கை, மருத்துவக் காப்பீடுக் குறித்த வடிக்கட்டின முட்டாள்தனமான கொள்கை என அதிர்ச்சி மேல் அதிர்ச்சிதான். இங்கு கூறப்பட்டவைகள் சொற்பமெனினும் கிட்டத்தட்ட அனைத்துமே சோகக் காமடி வகையைச் சேர்ந்தவைகளாகவே இருந்தன.
வயதான கௌபாய் ஆக மெக்கெயினை காண்பித்தார்கள் என்றால், துணை ஜனாதிபதி வேட்பாளர் விஷயத்தில் அவர்களின் ஆணியப்போக்கு என்னை எரிச்சல் படுத்தியது. சாரா பாலினை துணை ஜனாதிபதி வேட்பாளராக்கியத்தின் மூலம் அவர்கள் பெண்களை எப்படி மதிப்பிட்டுள்ளார்கள் என்று வெளிச்சமாகிறது. இப்படிப்பட்ட தகுதியே இல்லாத ஒருவர் மட்டும்தான் பெண்களின் சார்பாகக் கிடைத்த ஒரே வேட்பாளரா?
இந்தத் தேர்தலில் வைக்கப்பட்ட வாதங்களில் இரண்டு, ஒபாமா முழுமையாகக் கருப்பினத்தைச் சேர்ந்தவரில்லை, அவர் ஏன் தன்னை கிருஸ்துவராக வெளிப்படுத்திக்கொள்கிறார். ஆனால் பொதுவாக மேற்கத்திய நாடுகளில் எல்லாம், கறுப்பினத்தவரைச் சேர்ந்தவர்களைக் காட்டிலும், இம்மாதிரி கலப்புத் திருமணக் குழந்தைகள் மேலும் இன்னல்களை அனுபவிப்பது நிதர்சனம். அதேப்போல இரண்டாவதிற்கும் இன்றைய அமெரிக்காவின் மோசமான நிலையையேக் காட்டுகிறது. மதச் சார்பின்மை எந்தழகில் இப்பொழுது உள்ளது என்பதின் வெளிப்பாடுதான் அது. நிலைமைமேலும் மோசமாகாமல் இருப்பதற்காகவாவது இந்த வெற்றி முக்கியமானது.
தேர்தல் நடந்த தினம் ஒரு வேலைநாள். தேர்தலுக்காக அரசு விடுமுறை அளிக்கவில்லை என்றே நினைக்கிறேன். மிடில் கிளாஸ் மற்றும் அவர்களுக்கும் மேலே உள்ள சமூகத்திற்கு சரி. ஆனால் தினசரி கூலி அடிப்படையிலும், ஒரு நாள் விடுமுறை எடுத்தால் பாதிக்கப்படும் சூழ்நிலையிலுள்ள ஏழ்மையான மக்களும் சாமான்யர்களும் எவ்வாறு ஓட்டளிப்பார்கள்? இதனால் பாதிக்கப்படும் வேட்பாளர் யார்? கண்டிப்பாக ஒபாமா என்றே நான் நினைக்கிறேன்.
திருமதி மிஷல் ஒபாமா பல்வேறு வகைகளிலும் கவருகிறார். முதலில் அவருடைய நோ நான்சென்ஸ் லுக், தன்னை பெண்குலத்தின் பொன்விளக்கு ரேஞ்சில் வெளிக்காட்டிக்கொள்ளாத்தன்மை. பொதுவாக கணவர் ஜனாதிபதியாகத் தேர்வானவுடன் மேடையில், உலக அழகிப்பட்டம் வென்றவுடன் அந்த அழகிகள் செய்யும் டிராமாவயே இவர்களும் செய்வதை பார்த்து எரிச்சல்வரும். ஆனால் மிஷல் ஒபாமா இதனை கையாண்டவிதம் அவ்ளோ நேர்த்தி. பிஆர் கேர்ள் போல் தன்னை பிரசன்ட் பண்ணாமல் அவ்ளோ கம்பீரமாக தன்னை வெளிப்படுத்திக்கொள்கிறார்.
மீடியாவும், கறுப்பின மக்களும் இன்னபிற சிறுபான்மையினரும், அவர்களின் நிதியும் இந்த வரலாற்று சிறப்புமிக்க வெற்றிக்கு முக்கியத் தூண்கள் எனினும் இந்தத் தேர்தலில் மாணவர்கள் மற்றும் இளையசமுதாயத்தின் பங்களிப்பும் அபாரமானது. அவர்களின் இந்த இமாலய ஆதரவில்லையென்றால் நிலைமை எப்படி இருந்திருக்கும் எனக் கூறமுடியவில்லை.
மிக மிக அசாதாரணமான சூழ்நிலையில் ஜனாதிபதியாகி உள்ள ஒபாமா, சந்திக்க வேண்டிய சவால்கள் எக்கச்சக்கம். இவற்றில் அவர் வெற்றி பெற்றால் ஒரு நல்ல அமெரிக்க ஜனாதிபதியாக ஏற்கப்படுவார். ஆனால் தோல்வியடைந்தால் ஒரு மோசமான கறுப்பின ஜனாதிபதியாகக் கருதப்படுவார். ஆதலால் அனைவரும் அவர் வெற்றியடைய மனதார வாழ்த்துவோம்:):):)
Wednesday, 5 November 2008
Subscribe to:
Post Comments (Atom)
229 comments:
«Oldest ‹Older 1 – 200 of 229 Newer› Newest»Me the Firstu... :)))
இன்னும் பதிவ படிக்கல.. படிச்சிட்டு பின்னூட்டம் போடுறேன்..
இப்போதான் உங்க பதிவுக்கு வரலாம்னு இருந்தேன், நீங்களே வந்துட்டீங்க சம்மந்தி:):):)
வேக வேகமா வந்தாலும் நம்ம வெண்பூ முந்திருறாரு,
என்ன செய்யுறது.
ந்மகெல்லாம் வேலை செஞ்சா தான் காசு
அவர மாதிரியா!!
:)
பதிவு ஆணி புடுங்கி முடித்தவுடன் படிக்கப்படும்
அருமை.. அருமை வெட்டியாப்பீசர்.. நீங்கள் உலகச் செய்திகளிலும்அப் டு டேட் ஆக இருப்பதை இந்த கட்டுரை காட்டுகிறது. அருமையான அலசல்..
ஒபாமாவின் வெற்றிக்கு முக்கிய காரணம் நீங்கள் சொல்லியிருப்பதுபோல் குடியரசுக் கட்சியின் கொள்கைகளும் அந்த கொள்கைகளுக்காக எடுக்கப்பட்ட தவறான முடிவுகளை அவர்கள் ஒத்துக்கொள்ளாததும்தான். அதே நேரம் ஒபாமா தன்னை ஒரு "எல்லாம் தெரிந்தவர்"போல் காட்டிக்கொள்ளாமல் "மேன் அட் நெக்ஸ்ட் டோர்" போன்று காட்டிக்கொண்டதும் முக்கியக் காரணம்.
அவரிடம் மைனஸாக இருந்த எல்லா விசயங்களையும் ஃபில் பண்ணுகிற மாதிரி வைஸ் பிரசிடண்டை தேர்ந்தெடுத்ததும் அவரது முதிர்ச்சியைக் காட்டுகிறது.
அவருக்கு வாழ்த்துக்கள்.. அதே நேரம் ரிசஸ்சன், ஈராக் போர் போன்ற முக்கியப் பிரச்சினைகளை அவர் எப்படி அணுகப் போகிறார் என்பதைப் பார்க்க அமெரிக்கர்கள் மட்டுமல்ல உலகமே காத்திருக்கிறது.
நல்ல பதிவு.. பாராட்டுக்கள்..
வாவ் நல்ல அலசல்!!
//அவர் வெற்றி பெற்றால் ஒரு நல்ல அமெரிக்க ஜனாதிபதியாக ஏற்கப்படுவார். ஆனால் தோல்வியடைந்தால் ஒரு மோசமான கறுப்பின ஜனாதிபதியாகக் கருதப்படுவார்//
இது நச் கம் உண்மை!!
நல்ல பதிவு, படிச்சிட்டேன்.
//சாரா பாலினை துணை ஜனாதிபதி வேட்பாளராக்கியத்தின் மூலம் அவர்கள் பெண்களை எப்படி மதிப்பிட்டுள்ளார்கள் என்று வெளிச்சமாகிறது//
சரியா சொன்னீங்க
rapp...உண்மையாகவே ...(கலாய்க்கவில்லை என்று அர்த்தம்) மிக அழகாக எழுதியுள்ளீர்கள்...பாராட்டுகள்
//வெண்பூ said...
Me the Firstu... :)))//
அழுகுணி ஆட்டம் பை சம்பந்திஸ் :(
:-)))...
இது சீரியஸ் பதிவு மாதிரி தெரியுதே....அப்போ நோ கும்மியா?? ஆப்பிசரின் 200+ பின்னூட்ட ரெகார்டு பிரேக் ஆயிடுமா???
நல்லா இருக்கு தலைவி.. அப்படியே அமெரிக்கா எங்க இருக்கு சொல்லிடுங்க.. நமக்கு ஒலகறிவு அவ்ளோதான்..
இந்த தடவ 500 ஆ 1000மா?
me the 15th:):):)
கும்மி அடிக்கும் எண்ணத்தில் தான் வந்தேன். ஆனால் பதிவு நன்றாக இருப்பதாக பின்னூட்டக்கருத்துக்கள் தெரிவிப்பதால் அப்படியே ஒரு அட்டண்டன்ஸ் கொடுத்து எஸ்கேப்பிக்கறேன் :)
///இவற்றில் அவர் வெற்றி பெற்றால் ஒரு நல்ல அமெரிக்க ஜனாதிபதியாக ஏற்கப்படுவார். ஆனால் தோல்வியடைந்தால் ஒரு மோசமான கறுப்பின ஜனாதிபதியாகக் கருதப்படுவார்///
இந்த வரி அருமை ராப்...
நானும் ஒபாமாவிற்கு என் வாழ்த்தை கூறிக்கொள்கிறேன்
தல.. கலக்கி இருக்கிங்க.. சபாஷ்..
முதலில் ஒபாமாவுக்கு வழ்த்துக்கள்.. திருமதி ஒபாமாவுக்கு பாராட்டுக்கள்.
மெக்கெய்ன் வெற்றி பெற்றிருந்தால் அமெரிக்காவின் மிக அதிக வயதில் அதிபர் ஆன “பெருமையை” மட்டுமே பெற்றிருபபார். அவரின் பொருளாதாரக் கொள்கைகள் ஒபாமாவிற்கு அருகில் கூட வர முடியாத அளவு கிழடு தட்டி இருந்தது.
சாராபாலின்.. அமெரிக்கத் தேர்தலின் உச்சகட்ட கொடுமை. சமீபத்தில் அவர்கள் நாட்டு டிவி ஒன்று ஒரு விநோத ஆராய்ச்சி நடத்தியது. பொதுவில் சொல்ல கூசும் விஷயம் தான்...
அவரை நினைத்து அந்நாட்டு மக்கள் சுய இன்பத்தில் ஈடுபடுகிறார்கள். மறைமுகமாக அதிக அருவெருப்பில்லாமல் சில காட்சிகளையும் ஒளிபரப்பினார்கள். கர்மம்.. :(
சாராபாலின் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தியதாக சொல்லப் படும் ஒரு விடியோவில்.....ஷகிரா , ப்ரிட்னி , ஸ்பைஸ்கேர்ள்ஸ் வகையறாக்களை தூக்கிச் சாப்பிடும் வகையில் சாராபாலின் நடித்திருந்தார்..
மெக்கெய்ன் கும்பல் ஜெயித்திருந்தால், சாராபாலின் வெள்ளைமாளிகையின் அதிகார பூர்வ மோனிகா லெவின்ஸ்கியாக இருந்திருப்பார். :(
பாகிஸ்தான் அதிபர் சர்தாரி போன்றவர்கள் அடிக்கடி அமெரிக்காவிற்கு அதிகாரப் பூர்வ விஜயம் செய்து ஜொள்ளுவிட்டு வந்திருபபர்கள். :))
தேர்தலுக்காக விடுமுறை அளிக்கவில்லை தல..
அமெரிக்க வரலாற்றிலேயே அதிக சதவீத வாக்குப் பதிவு நடந்திருக்கிறதாம் இந்த முறை.
காலை 11 மணிக்கு வெளியே சென்றுவிட்டு இப்போது தான் வந்தேன். வந்ததும் உங்கள் மெயில் பார்த்து பதிவிற்கு வந்துவிட்டேன்.
தேர்தல் பற்றிய செய்திகளை படித்துவிட்டு முடிந்தால் இன்னும் பின்னூட்டம் இடுகிறேன். :))
Very Nice!
ரொம்ப நன்றிங்க வால்பையன்:):):)
//பதிவு ஆணி புடுங்கி முடித்தவுடன் படிக்கப்படும்//
ஹி ஹி பதிவு வழக்கம்போல ரொம்பப் பெருசு. அதால டென்ஷனாகிடாதீங்க:):):)
மற்ற விசயங்களைப்பத்தி அப்புறமா பேசலாம் முதல்ல ஒபாமாவுக்கு வாழ்த்துக்களை சொல்லிக்கறேன்...:)
அட்டகாசம், கலக்கல் !
ரொம்ப நன்றிங்க சம்மந்தி வெண்பூ:):):)
//அதே நேரம் ஒபாமா தன்னை ஒரு "எல்லாம் தெரிந்தவர்"போல் காட்டிக்கொள்ளாமல் "மேன் அட் நெக்ஸ்ட் டோர்" போன்று காட்டிக்கொண்டதும் முக்கியக் காரணம்//
சூப்பர். இதைத்தான் நான் சொல்லவந்தேன். ஆனா வழக்கம்போல தோணலை:):):)
//அவரிடம் மைனஸாக இருந்த எல்லா விசயங்களையும் ஃபில் பண்ணுகிற மாதிரி வைஸ் பிரசிடண்டை தேர்ந்தெடுத்ததும் அவரது முதிர்ச்சியைக் காட்டுகிறது//
இது நான் எழுதனும்னு நெனச்சு, விட்டுப்போன விஷயங்க சம்மந்தி. ரொம்ப ரொம்ப நன்றி குறிப்பிட்டதுக்கு.
//அதே நேரம் ரிசஸ்சன், ஈராக் போர் போன்ற முக்கியப் பிரச்சினைகளை அவர் எப்படி அணுகப் போகிறார் என்பதைப் பார்க்க அமெரிக்கர்கள் மட்டுமல்ல உலகமே
காத்திருக்கிறது.
//
கரெக்டா சொல்லிருக்கீங்க. இதைத்தான் நானும் இங்க அசாதாரணமான சூழ்நிலைன்னு சொல்லிருக்கேன்.
ரொம்ப நன்றிங்க சந்தனமுல்லை:):):)
ரொம்ப நன்றிங்க வருங்கால முதல்வர்:):):)
me the 25th:):):)
ஆமாங்க கபீஷ். எவ்ளோ நக்கல் பாருங்க. அதாவது chickனு இவங்க சொல்றதுக்கு ஒரு துணை ஜனாதிபதியா, இல்லை நிர்வாகத்துக்கு துணை ஜனாதிபதியா?:(:(:(
ரொம்ப நன்றிங்க ராதாகிருஷ்ணன் ஐயா:):):) தோணின நிறைய விஷயங்கள் விட்டுப்போயிட்டாலும், குறைந்தபட்சம் சொல்லிருக்கேன். பல பதிவர்கள் கலக்கலா அலசியிருக்காங்க. எல்லாரும் இவ்விஷயத்தில் இவ்ளோ ஆர்வமாக அக்கறையுடனும் இருப்பது பெரும் மனநிறைவைத் தருகிறது:):):)
அப்துல்லா அண்ணாவின் மாப்பிள்ளை சஞ்சய் அண்ணன் அவர்களே, நன்றி நன்றி:):):)
//மெக்கெய்ன் வெற்றி பெற்றிருந்தால் அமெரிக்காவின் மிக அதிக வயதில் அதிபர் ஆன “பெருமையை” மட்டுமே பெற்றிருபபார்.//
நூத்துல ஒரு வரி. சூப்பர்:):):)
//சாராபாலின்.. அமெரிக்கத் தேர்தலின் உச்சகட்ட கொடுமை. சமீபத்தில் அவர்கள் நாட்டு டிவி ஒன்று ஒரு விநோத ஆராய்ச்சி நடத்தியது. பொதுவில் சொல்ல கூசும் விஷயம் தான்//
கனடாவில்(பிரெஞ்சு பேசும் பகுதி) ஒரு டிவியில் மிமிக்ரி செய்பவர்களை வைத்து, பிரெஞ்சு அதிபர் சார்கோசி பேசுவதாகக் கூறி சாரா பாலினை பவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் ஆக வெச்சி, அதுல நாக்க புடிங்கிக்கிராமாதிரி கேள்விக்கேட்டு, அதுக்கு அந்தம்மா வழக்கம்போல வழிஞ்சு ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ், யப்பா:):):)
//சாராபாலின் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தியதாக சொல்லப் படும் ஒரு விடியோவில்.....ஷகிரா , ப்ரிட்னி , ஸ்பைஸ்கேர்ள்ஸ் வகையறாக்களை தூக்கிச் சாப்பிடும் வகையில் சாராபாலின் நடித்திருந்தார்//
இது பரவாயில்லை. அவங்கதான் 'ரஷ்யமேவ' பிராப்தி ரஸ்துவானவங்கலாச்சே:):):)
//தேர்தல் பற்றிய செய்திகளை படித்துவிட்டு முடிந்தால் இன்னும் பின்னூட்டம் இடுகிறேன்//
சூப்பர். முடிஞ்சா ஒரு பதிவாகவே போட்டிருங்க. அப்போ இன்னும் டீட்டெயிலா எழுதலாம் இல்லே:):):)
கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், நியூ பாதர் விஜய் ஆனந்த் , ஏன் இப்டி சொல்றீங்க. இந்தப் பதிவில் தாராளமா மெக்கெயினைப் பத்தி கும்மியடிக்கலாம்:):):) இப்படில்லாம் கேட்டு என் மனச காயப்படுத்தாதீங்க:):):)
//அவர் வெற்றி பெற்றால் ஒரு நல்ல அமெரிக்க ஜனாதிபதியாக ஏற்கப்படுவார். ஆனால் தோல்வியடைந்தால் ஒரு மோசமான கறுப்பின ஜனாதிபதியாகக் கருதப்படுவார். //
அருமை.
//அமெரிக்கா எங்க இருக்கு சொல்லிடுங்க//
கார்க்கி, யு டொன்னோ அமேரிக்கா. ஐ டெல்லிங் யு, யு த டோன்ட் வொர்ரி:):):) தட் பிபோர் தொர லேன்ட் யா. நவ் அவர் லேண்டுயா:):):)
//
இந்த தடவ 500 ஆ 1000மா?//
அந்தப் பழக்கம் எனக்கில்லை:):):)
சென்ஷி அண்ணே, என்ன வார்த்தை சொல்லிட்டீங்க அண்ணே, என்ன வார்த்தை சொல்லிட்டீங்க? கும்மிக்கு துரோகம் செய்யக் கூடியவளா நான். நம்ம சங்கத்தோட தூய்மையான கும்மிக் கொள்கைக்கு நான் எப்பவுமே விசுவாசமா இருப்பேன்னே, விசுவாசமா இருப்பேன்(சரோஜா தேவி குரலில் படிக்கவும்):):):)
அப்டியே, ஒரு சின்ன உதவி. பதிவையும் கொஞ்சம் படிங்களேன்:):):)
ரொம்ப நன்றிங்க கமல். அனைத்து சவால்களையும் அவர் கடந்து வர நாம் அனைவரும் வாழ்த்துவோம்:):):)
ரொம்ப நன்றிங்க ரமேஷ்:):):)
ரொம்ப நன்றிங்க தமிழன்:):):)
ரொம்ப நன்றிங்க கோவிக்கண்ணன் சார்:):):)
ரொம்ப நன்றிங்க தீஷு:):):)
///ஆனால் தோல்வியடைந்தால் ஒரு மோசமான கறுப்பின ஜனாதிபதியாகக் கருதப்படுவார்///
தொல்வியடைந்தால் மோசமான கறுப்பின மனிதராகவும் அடையாளம் காட்டபடுவார்.
if obama succeeds the blacks win, if obama fails blacks will be considered incompetent for the next few decades...it is soooooo important that obama meets with the overwhelming trust the american public has placed on him....ALL THE BEST OBAMA !!!!
hey, ofcourse, after JFK's presidential years,it is the first time now that the whitehouse is going to have small children playing around....
very nice post. keep posting this kind of articles
//கும்மி அடிக்கும் எண்ணத்தில் தான் வந்தேன். ஆனால் பதிவு நன்றாக இருப்பதாக பின்னூட்டக்கருத்துக்கள் தெரிவிப்பதால் அப்படியே ஒரு அட்டண்டன்ஸ் கொடுத்து எஸ்கேப்பிக்கறேன் :)//
ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்
ஆனா, நான் பதிவையும் முழுச்ச்ச்ச்ச்ச்சா படிச்சிட்டேன்... :-))
41
என்ன ஆச்சு? ராப்பின் பதிவில் வெறும் 41 பின்னூட்டமா? ஒபாமா உண்மையிலே மாற்றம் கொண்டுவந்துவிட்டார்
அதோட McCain'னின் நெகடிவ் காம்பைக்ன் வொர்க் ஆகலைன்னும் தெரியுது. McCain "we are ready for fight", " we will win the war" அப்படின்னு பேசினதும் எனக்கு புடிக்கலை. அமெரிக்கர்களுக்கு "Pride" ரொம்ப முக்கியம், இதனாலயே mccain ஜெயிச்சிடுவாரோன்னும் நினைச்சேன்.
இதேல்லாத்தை விட, கறுப்பின மக்கள், முக்கியமா, 1960'க்கு முன்ன இருந்து வாழ்றவங்களுக்கு, அடக்கு முறையை அனுபவித்தவர்களுக்கு இதை விட மகிழ்ச்சியான தருணம் வேறெதுவும் இல்லை.
அப்புறம் முக்கியமான news... இன்னைக்கு காலையில CNN'ல இரு பிட்ட போட்டனுங்க. பாகிஸ்தான் பத்திரிக்கைங்க எழுதிருக்காம், "barack hussain obama" president'ஆ வந்திருக்கரதுனால, osama இனிமேல் america'வோட negotiate பண்ணலாமுன்னு முடிவு செஞ்சிருக்காராம்....இது எப்படி இருக்கு?
வாங்க அக்னிப்பார்வை. ரொம்ப நன்றி. ஆனா நிலைமை அவ்ளோ மோசமா போகும்னா நினைக்கறீங்க:(:(:(
// after JFK's presidential years,it is the first time now that the whitehouse is going to have small children playing around//
ரொம்ப நன்றிடி செல்வி:):):)அவங்களோட புது நாய்க்குட்டியோட வரப்போராங்கல்ல:):):)
ரொம்ப நன்றிங்க முரளிக்கண்ணன்:):):)
கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், ச்சின்னப்பையன். நான் இங்க கும்மி வேணாம்னா சொன்னேன்? மெக்கெயினை வெச்சி கும்மியோ கும்மின்னு கும்மி அடிங்க:):):) நானும் கூட ஜாயின் பண்ணுவேன்:):):)
//ஆனா, நான் பதிவை
யும் முழுச்ச்ச்ச்ச்ச்சா படிச்சிட்டேன்//
ஆதாரமே இல்லாம எப்டி நம்பறதாம்:):):)
//என்ன ஆச்சு? ராப்பின் பதிவில் வெறும் 41 பின்னூட்டமா//
அதான கார்க்கி, இந்த அநியாயத்தை நீங்களாவது உடம்பு சரியில்லாட்டியும் தட்டி கேட்டீங்களே:):):) இப்போ பாருங்க நான் கோதாவுல குதிச்சிட்டேன்:):):)
me the 50th:):):)
தானைத்தலைவி சாரா பாலினை கடும் கண்டனங்கள் தெரிவிக்கும் இப்பதிவிற்கும் பின்னூட்டங்களுக்கும் எச்சரிக்கை தெரிவித்துக்கொள்கின்றோம்
தலைமை வெட்டிவேர் கழகம்
சார்ஜா
//அதோட McCain'னின் நெகடிவ் காம்பைக்ன் வொர்க் ஆகலைன்னும் தெரியுது. //
ரொம்ப நன்றிங்க மொக்கைச்சாமி. ரொம்ப சரியா சொல்லிருக்கீங்க. அவரே நெகடிவ் சைட்ல இருந்துக்கிட்டு சேம் சைட் கோல் அடிச்சாரு.
//இதேல்லாத்தை விட, கறுப்பின மக்கள், முக்கியமா, 1960'க்கு முன்ன இருந்து வாழ்றவங்களுக்கு, அடக்கு முறையை அனுபவித்தவர்களுக்கு இதை விட மகிழ்ச்சியான தருணம் வேறெதுவும் இல்லை.//
சூப்பர். அருமையா சொல்லிருக்கீங்க:):):)
//பாகிஸ்தான் பத்திரிக்கைங்க எழுதிருக்காம், "barack hussain obama" president'ஆ வந்திருக்கரதுனால, osama இனிமேல் america'வோட negotiate பண்ணலாமுன்னு முடிவு செஞ்சிருக்காராம்....இது எப்படி இருக்கு//
ஆஆஆஆஆஆஆஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ், இதென்ன ச்சின்னப்பையன் சார் பதிவுல வர்ற இவர் மென்பொருள் நிபுணரானால் மாதிரி காமடியா இருக்கே...........................
மீ த 52 :)
சென்ஷி அண்ணே, நாங்கெல்லாம் 'ருஷ்யப்' புரட்சிப்படைக்கு பயப்படாத, ஜே.கே.ரித்தீஷ் மன்றத்து ஆட்களாக்கும்:):):)
இராப்
தலைவி
அகிலாண்ட நாயகன் ஜே.கே.ரித்தீஷ் மன்றம்
//rapp said...
சென்ஷி அண்ணே, நாங்கெல்லாம் 'ருஷ்யப்' புரட்சிப்படைக்கு பயப்படாத, ஜே.கே.ரித்தீஷ் மன்றத்து ஆட்களாக்கும்:):):)
//
யாரு கண்டா.. உங்காளு ஹாலிவுட்டுக்கு போறப்ப எங்க தலைவிக்கு சல்யூட் போடற கேரக்டர் கொடுத்துர போறாங்க சாக்கிரத :)
//சாராபாலின் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தியதாக சொல்லப் படும் ஒரு விடியோவில்.....ஷகிரா , ப்ரிட்னி , ஸ்பைஸ்கேர்ள்ஸ் வகையறாக்களை தூக்கிச் சாப்பிடும் வகையில் சாராபாலின் நடித்திருந்தார்//
இனிமே இங்க கல்ஃப் நியுஸ்ல டெய்லி அவங்க போட்டோ வராதத நினைச்சாத்தான் கவலையா இருக்குது :(
//அருமை.. அருமை வெட்டியாப்பீசர்.. நீங்கள் உலகச் செய்திகளிலும்அப் டு டேட் ஆக இருப்பதை இந்த கட்டுரை காட்டுகிறது. அருமையான அலசல்..//
வ.மொ!
ங்கொய்யால.. என்னத்த எழுதினாலும் கமெண்ட் குவியுதுடா இவங்களுக்கு...
(வயித்தெரிச்சல்தான்.. வேறென்ன!)
//rapp said...
சென்ஷி அண்ணே, என்ன வார்த்தை சொல்லிட்டீங்க அண்ணே, என்ன வார்த்தை சொல்லிட்டீங்க? கும்மிக்கு துரோகம் செய்யக் கூடியவளா நான். நம்ம சங்கத்தோட தூய்மையான கும்மிக் கொள்கைக்கு நான் எப்பவுமே விசுவாசமா இருப்பேன்னே, விசுவாசமா இருப்பேன்(சரோஜா தேவி குரலில் படிக்கவும்):):):)
//
தங்கச்சி! அன்னிக்கு உன் பதிவுல 198 கமெண்டு இருந்தப்ப கூட கோபிய சேர்த்துட்டு கும்மி அடிச்சு 300 கொண்டு போனவன்மா இந்த அண்ணன்.
இப்ப இப்படி ஒரு நல்ல பதிவு போட்டு என்னைய கும்மி அடிக்க சொல்றியே...
ஓ காட்! மொக்கைப் பதிவு படித்து வளர்ந்த இரு பதிவர்கள் தங்கச்சிக்கா பதிவில் கும்மி அடிக்க முடியலையே.. நான் என்ன செய்ய..
//பரிசல்காரன் said...
ங்கொய்யால.. என்னத்த எழுதினாலும் கமெண்ட் குவியுதுடா இவங்களுக்கு...
(வயித்தெரிச்சல்தான்.. வேறென்ன!)
//
அதுக்குத்தான் அடுத்த பதிவுல எதுவுமே எழுதாம எம்ப்டியா விட போறாங்களாம். அதுக்கு கும்மி அடிச்சு சாதனை படைக்க ரெடி ஆகிட்டு இருக்கோம் :)
//கார்க்கி said...
என்ன ஆச்சு? ராப்பின் பதிவில் வெறும் 41 பின்னூட்டமா? ஒபாமா உண்மையிலே மாற்றம் கொண்டுவந்துவிட்டார்
//
இதுக்காகவாச்சும் 100 தூக்கணுமுல்லே :))
//கபீஷ் said...
//சாரா பாலினை துணை ஜனாதிபதி வேட்பாளராக்கியத்தின் மூலம் அவர்கள் பெண்களை எப்படி மதிப்பிட்டுள்ளார்கள் என்று வெளிச்சமாகிறது//
சரியா சொன்னீங்க
//
யூ டூ கபீஷ் :(
//ச்சின்னப் பையன் said...
ஆனா, நான் பதிவையும் முழுச்ச்ச்ச்ச்ச்சா படிச்சிட்டேன்... :-))
//
ரிப்பீட்டே :))
(இதுக்கு பேருதான் பழி வாங்குறது)
//பரிசல்காரன் said...
ங்கொய்யால.. என்னத்த எழுதினாலும் கமெண்ட் குவியுதுடா இவங்களுக்கு...
(வயித்தெரிச்சல்தான்.. வேறென்ன!)
//
வயித்தெரிச்சலுக்கு ஜெலுசில் நல்லதா பரிசல் சார்!!
சென்ஷி said...
//கபீஷ் said...
//சாரா பாலினை துணை ஜனாதிபதி வேட்பாளராக்கியத்தின் மூலம் அவர்கள் பெண்களை எப்படி மதிப்பிட்டுள்ளார்கள் என்று வெளிச்சமாகிறது//
சரியா சொன்னீங்க
//
யூ டூ கபீஷ் :(
//
ஐ ஒன் கபீஷ், சென்ஷி, நோ ப்ளட் ப்ளீஸ்
//என்னத்த எழுதினாலும் கமெண்ட் குவியுதுடா இவங்களுக்கு//
ஹி ஹி கிருஷ்ணா சார் நல்லாப் பாருங்க, வந்ததுல பாதிப் பின்னூட்டம் என்னோடது:):):) அதுக்குத்தான் உங்களையும் பின்னூட்டங்களுக்கு பதில் டைப்ப சொல்றேன், நீங்கதான் மாட்டேங்குறீங்க:):):)
//உங்காளு ஹாலிவுட்டுக்கு போறப்ப எங்க தலைவிக்கு சல்யூட் போடற கேரக்டர் கொடுத்துர போறாங்க சாக்கிரத//
சென்ஷி அண்ணே, அதான் கிடையாது. எங்க தல ஹாலிவுட்டுக்கு வரப்போறாருன்னு பல வருஷங்களுக்கு முன்னயே தெரிஞ்சிக்கிட்டுத்தான் அர்னால்ட் அரசியல்ல குதிச்சிட்டார்(அவரோட கண்ணை திறந்தது, இப்போ ஒபாமாவை காப்பாத்திய அதே கோவை ஜோதிடர்கள்தான் தெரியுமா:):):))
//இனிமே இங்க கல்ஃப் நியுஸ்ல டெய்லி அவங்க போட்டோ வராதத நினைச்சாத்தான் கவலையா இருக்குது//
கவலையேப் படாதீங்க அவங்க புஷ்ஷோட தம்பிக்கு உதவியா அடுத்த எலக்ஷன்லையும் கலக்குவாங்களாம்:):):)
//தங்கச்சி! அன்னிக்கு உன் பதிவுல 198 கமெண்டு இருந்தப்ப கூட கோபிய சேர்த்துட்டு கும்மி அடிச்சு 300 கொண்டு போனவன்மா இந்த அண்ணன்//
அண்ணே, உங்களை நான் குறை சொல்வேனா அண்ணே, உங்களை குறைசொல்வேனா? கும்மினேன் கும்மினேன் சமைக்கப் போற வரைக்கும் கும்மினேன். அதோடு நிறுத்தினேனா, திரும்ப தூங்கப் போற வரைக்கும் கும்முவேன். இந்த கும்மியை வளர்த்திருக்கவேண்டும், ஸ்மைலிக்களையாவது குவித்திருக்கவேண்டும் கும்மியர்களான கோபி அண்ணன், நியூபாதர், ச்சின்னப்பையன் போன்றோர். செய்தார்களா, கும்ம விட்டார்களா இந்த மன்றத் தலைவியை? (பராசக்தி தங்கச்சி வாய்சில் படிக்கவும்:):):))
நீங்க ஒருத்தர்தாண்ணே கடமைய உன்னதமா செய்றீங்க:):):)
//அதுக்குத்தான் அடுத்த பதிவுல எதுவுமே எழுதாம எம்ப்டியா விட போறாங்களாம். அதுக்கு கும்மி அடிச்சு சாதனை படைக்க ரெடி ஆகிட்டு இருக்கோம்//
அட சூப்பர் ஐடியாவா இருக்கே. செஞ்சிர வேண்டியதுதான்:):):) அண்ணன் ஒரு கொள்கை குன்றேன்றால், தங்கை ஒரு தெய்வப் பிறவி அன்றோ:):):)
வாங்க கபீஷ், நீங்க சென்ஷி அண்ணனோட கோதாவில் குதிச்சாச்சா:):):)
மிக நல்ல அலசல்.
ரொம்ப நன்றிங்க சிறில் அலெக்ஸ்:):):)
கலக்கல் பதிவு ..
வரிகள் ஒவ்வொன்றும் அருமை ..
உங்களுடன் சேர்ந்து நானும் வாழ்த்துகிறேன் ..
ரொம்ப நன்றிங்க நசரேயன்:):):)
me the 75th:):):)
நானே மீண்டும்
வருங்கால முதல்வர்
குடுகுடுப்பை
////என் தந்தை வழி சொந்தங்களின் கருத்துக்களுக்கு நான் மதிப்பளிப்பதில்லை எனினும்,////
அப்பா பேச்ச கேட்காதவர் -ன்னு சொல்லுங்க!
////அதில் பாதி கிணறு தாண்டும்போதுதான் அத்தனையும் குலைந்தது. தன்னை ரேசிஸ்டாக பிரகடனப்படுத்திக்கொள்வதும், மேல் ஷாவனிச ஆதரவாளராகக் காட்டிக்கொள்வதும், அசிங்கமான விஷயம் இல்லை எனும் போக்கு அதிகரித்தது. இன்னும் ஐரோப்பாவில் உள்ள பெரிய நிறுவனங்களில் இதனை வெளிப்படையாகவே செயல்படுத்தத் தொடங்கினர். மதச்சார்பற்ற ஜனநாயக அரசுகளாக விளங்கிய நாடுகள் கூட என்றுமில்லா அதிசயமாக மதத்தலைவருக்கு அரசு வரவேற்பையும் மரியாதையையும் அளித்து தன் சார்புநிலையை வெளிப்படுத்தி அதிர்ச்சி ஏற்படுத்தின.////
இதுபோலவே தான் 1990 kku piragu இந்தியாவில் பிஜேபி வலுப்பெற்று வந்தது. பேராசை மிக்க பிச்சை காரர்களான மிடில் கிளாஸ் ஆட்களிடம் பணம் சேர சேர சுயநலவாதிகள் ஆகி, லீஷர் டைம்களில் மதப்பெருமை பேசி பேசி திடீரென மக்களின் கலக்டிவ் திங்கிங் இருநூறு வருஷம் பின்னாடி போய்விட்டது. மீண்டும் இந்த மிடில் கிளாஸ் சோத்துக்கு சிங்கி அடிக்க ஆரம்பித்தால் மத வெறி, மத பெருமை எல்லாம் போய் பொழப்பை மட்டும் பார்ப்பார்கள் என நினைக்கிறேன்.
அக்கா அட்டகாசமான பதிவு...நல்ல அலசல் ;))
வாழ்த்துக்கள்...உங்களுக்கும் ஒபமாவுக்கும் ;)
என்டி டிவி ரேஞ்சுக்கு (நக்கல் இல்ல) அலசி இருக்கீங்க.
எல்லாம் மாமியார் வீட்டின் மகிமை. :))
ரொம்ப நாலா இருக்கு. பல விஷயங்கள் இப்போ தான் அறிந்து கொண்டேன். thx alot.
roundaa 80 :))
கலக்கிட்டிங்க ராப், நீங்க yes v can சொல்லிருக்கறது 1000 பின்னூட்டம் வாங்கி அபூர்வ சிகாமணி பட்டம் வாங்கரதுக்குத்தானே :)
நல்ல அலசல் ராப். நான் சொல்ல நினைத்த பல கருத்துக்களை பலரும் அவர்களது பின்னூட்டத்தில் சொல்லிவிட்டார்கள். வாழ்த்துவோம் ஒபாமாவை....
சூப்பர் பதிவு அக்கா. மெக்கெயின் மேற்கொண்ட தனி மனித தாக்குதல் (ஓபாமா மீது) பிரச்சாரமே அவருக்கு ஆப்பு வைத்துவிட்டது. சில வாரங்களுக்கு முன் ndtv (உங்க பேவரிட் சேனல்) அவர் செய்த பிரசாரத்தை ஒளிபரப்பியது. நம்ம ஊரு ரேஞ்சுக்கு இருந்த்தது.
அருமையா எழுதியிருக்கீங்க.
///ஒரு நாள் விடுமுறை எடுத்தால் பாதிக்கப்படும் சூழ்நிலையிலுள்ள ஏழ்மையான மக்களும் சாமான்யர்களும் எவ்வாறு ஓட்டளிப்பார்கள்? இதனால் பாதிக்கப்படும் வேட்பாளர் யார்? கண்டிப்பாக ஒபாமா என்றே நான் நினைக்கிறேன்.////
அதுக்குத் தான்,தபால் ஓட்டு, early ballots எல்லாம் வசதி பண்ணிக் கொடுத்தாங்களே. இந்த விஷயத்தில் குறை சொல்லவே முடியாது.
கலிஃபோர்னியாவில், 80% turn out ஆமே.
தேர்தல் நடந்த தினம் ஒரு வேலைநாள். தேர்தலுக்காக அரசு விடுமுறை அளிக்கவில்லை என்றே நினைக்கிறேன். மிடில் கிளாஸ் மற்றும் அவர்களுக்கும் மேலே உள்ள சமூகத்திற்கு சரி. ஆனால் தினசரி கூலி அடிப்படையிலும், ஒரு நாள் விடுமுறை எடுத்தால் பாதிக்கப்படும் சூழ்நிலையிலுள்ள ஏழ்மையான மக்களும் சாமான்யர்களும் எவ்வாறு ஓட்டளிப்பார்கள்?
அங்கயுமா?
பாரேன் இந்த புள்ளகுள்ளேயும் என்னமோ இருந்திருக்கு!!!
me the 87
ஆனாலும்
me the 50
நீங்களே போட்டது அநியாயம்
//குசும்பன் said...
பாரேன் இந்த புள்ளகுள்ளேயும் என்னமோ இருந்திருக்கு!!//
ஆமா மாமா.. அதுக்கு பேர் தான் மூளையாம்.. :(
// வெண்பூ said...
Me the Firstu... :)))//
ரொம்ப முக்கியம்.. :(
//வெண்பூ said...
இன்னும் பதிவ படிக்கல.. படிச்சிட்டு பின்னூட்டம் போடுறேன்..//
அப்படின்னா.. படிக்காம போட்ட பின்னூட்டம் எல்லாம் அழிச்சிடலாமா?
மீ த பஸ்டு போடறதுகெல்லாம் எதுக்கு சாமி பதிவை படிக்கனும்..?
இவரு பதிவை படிக்கலைனு யாரோ அழுத மாதிரி.. :))
// rapp said...
இப்போதான் உங்க பதிவுக்கு வரலாம்னு இருந்தேன், நீங்களே வந்துட்டீங்க சம்மந்தி:):)://
ஓ.. 2 பேரும் இதே பொழப்பா தான் சுத்திட்டு இருக்கிங்களா? :))
// வால்பையன் said...
வேக வேகமா வந்தாலும் நம்ம வெண்பூ முந்திருறாரு,
என்ன செய்யுறது.
ந்மகெல்லாம் வேலை செஞ்சா தான் காசு
அவர மாதிரியா!!
:)//
ஊட்ல காப்பி ஆத்துவதை முழு நேரத் தொழிலா வச்சிருந்தாலும் இந்த கடமையை எல்லாம் தவறாம பண்ணிடுவாரு நம்ம வெண்பூ.. :))
// வால்பையன் said...
பதிவு ஆணி புடுங்கி முடித்தவுடன் படிக்கப்படும்//
சின்ன ஆணி பெரிய ஆணி கடையாணி அச்சாணி ”உச்சா”ணி எலலாம் தெரியும்.. அதென்ன வாலு பதிவு ஆணி? டிபிசிடி :(
//கார்க்கி said...
நல்லா இருக்கு தலைவி.. அப்படியே அமெரிக்கா எங்க இருக்கு சொல்லிடுங்க.. நமக்கு ஒலகறிவு அவ்ளோதான்//
பாப்பநாயக்கம்பாளையம் பார்டர்ல ஒட்டிக்கிடு இருக்காம். லட்சுமி மில்ஸ் போற பஸ்ல போனாக்கா பாஸ்போர்ட் இல்லாமலே அமெரிக்கா போகலாம்.. :))
நல்ல பதிவு..
ராப் வாழ்க
மீ த ராப் போட்ட வெண்பூ வாழ்க..
அப்டியே சஞ்சய் வாழ்க
100
வந்த வேலை முடிஞ்சது.. வர்ட்டா..
போறதுக்கு முன்னாடி வேலை வெட்டி இல்லாத வெண்பூவுக்கு ஒன்னு சொல்லிக்கிறேன்..
யாரு முன்னாடி வந்து அவசர அவசரமா மீ த பர்ஸ்ட் போடறாங்கங்கறது முக்கியம் இல்ல.. யாரு லாஸ்டா வந்தாலும் பொறுமையா காத்திருந்து 100 அடிக்கிறாங்கங்கறது தான் முக்கியம்..
ரெக்கார்ட் முக்கியம் அமைச்சரே.. :))
நாம் ஒபாமாவை அளவுக்கதிகமாக கொண்டாடுவது கூட நம் அடிமனசில் எங்கோ ஒரு மூலையில் ஒளிந்திருக்கும் நிறவெறி தானோ என்று தோன்றுகிறது. :(
//
வால்பையன் said...
வேக வேகமா வந்தாலும் நம்ம வெண்பூ முந்திருறாரு,
என்ன செய்யுறது.
ந்மகெல்லாம் வேலை செஞ்சா தான் காசு
அவர மாதிரியா!!
//
ரிப்ப்ப்பீட்டு
me the 105
//
சந்தனமுல்லை said...
வாவ் நல்ல அலசல் அக்கா!!
//
ரிப்ப்பீட்டு
வாங்க குடுகுடுப்பை:):):)
வாங்க மோகன்:):):)
//அப்பா பேச்ச கேட்காதவர் -ன்னு சொல்லுங்க!
//
அப்பா அவரு சொந்தக்காரங்களோட சேரும்போது கேக்கமாட்டேன். மத்தபடி குடும்ப இஸ்திரி ரோல செவ்வனே செய்வேன்:):):)
//இதுபோலவே தான் 1990 kku piragu இந்தியாவில் பிஜேபி வலுப்பெற்று வந்தது. பேராசை மிக்க பிச்சை காரர்களான மிடில் கிளாஸ் ஆட்களிடம் பணம் சேர சேர சுயநலவாதிகள் ஆகி, லீஷர் டைம்களில் மதப்பெருமை பேசி பேசி திடீரென மக்களின் கலக்டிவ் திங்கிங் இருநூறு வருஷம் பின்னாடி போய்விட்டது. மீண்டும் இந்த மிடில் கிளாஸ் சோத்துக்கு சிங்கி அடிக்க ஆரம்பித்தால் மத வெறி, மத பெருமை எல்லாம் போய் பொழப்பை மட்டும் பார்ப்பார்கள் என நினைக்கிறேன்.//
சூப்பர் மோகன் கரெக்டா சொல்லிருக்கீங்க. இதை மாதிரி ஒரு விஷயத்தை நான் இங்க கோட் பண்லாம்னு நினைச்சேன். ஆனா திசை திரும்பிடும்னு விட்டுட்டேன். எண்பதுகளில் கல்லூரி மாணவர்கள் தங்களுக்குள் என்ன ஜாதி எனக் கேட்பதற்கோ, சக மாணவர்களின் மதத்தை விமர்சிப்பதற்கோ, ஏன் தன் மதத்தை பற்றி ஜம்பமடிப்பதற்கோ மிகவும் கூசினர். ஆனா இப்போ நிலைமை அப்படியே தலைகீழ். அதுப்போலத்தான், இப்போ சர்வசாதாரணமா ரேசிச பாங்கை மேற்கத்திய நாடுகளில் உள்ள நிறுவனங்கள் ஊட்டம் கொடுத்து வளர்க்கின்றனர்:(:(:(
ரொம்ப நன்றி கோபி அண்ணே, ஆனா நேத்து கும்மிக்கு வராம, இன்னைக்கும் சஞ்சய் அண்ணாத்தேக்கு கும்மியில தோள் கொடுக்காம போயிட்டீங்களே.
ரொம்ப நன்றி அம்பி அண்ணே.
//எல்லாம் மாமியார் வீட்டின் மகிமை. :))//
என்ன சொல்ல வரீங்கன்னு புரியுது, அவங்கள மெக்கெயினாவும், என்னை ஒபாமாவாவும் இருக்கறதாலதான், ஒபாமா சிட புரிஞ்சிக்க முடியுதுங்கறீங்க. கடைசியில் தர்மம் வெல்லும்ங்கறீங்க. புரிஞ்சிடுச்சி:):):) ஆனா அவங்க எனக்கு மேல வெறித்தனமா ஒபாமாவை சப்போர்ட் பண்ணுவாங்க. அவங்க வீட்ல நேத்து இதை கொண்டாட விருந்தெல்லாம் வெச்சாங்க.
ரொம்ப நன்றிங்க சின்ன அம்மிணி.
//நீங்க yes v can சொல்லிருக்கறது 1000 பின்னூட்டம் வாங்கி அபூர்வ சிகாமணி பட்டம் வாங்கரதுக்குத்தானே//
உங்கள மாதிரி பலப்பேர் புரிஞ்சிக்கணும், எங்க, மாட்டேங்குறாங்களே:):):) இன்னைக்குக் கூட சஞ்சய் அண்ணாத்தேக்கு யாரும் கை கொடுக்கலே:):):) ஆனா இது ஒரு மேட்டரே இல்ல, மை பிரென்ட் இதயெல்லாம் ஊதித்தள்ற மாதிரி மூவாயிரம்லாம் அடிச்சு எங்கியோ போயிட்டாங்க:):):)
ரொம்ப நன்றி அப்துல்லா அண்ணே:):):):)
ரொம்ப நன்றிங்க வித்யா
//மெக்கெயின் மேற்கொண்ட தனி மனித தாக்குதல் (ஓபாமா மீது) பிரச்சாரமே அவருக்கு ஆப்பு வைத்துவிட்டது.//
கரெக்டா சொன்னீங்க:):):)
ரொம்ப நன்றிங்க சர்வேசன்:):):)
//அதுக்குத் தான்,தபால் ஓட்டு, early ballots எல்லாம் வசதி பண்ணிக் கொடுத்தாங்களே. இந்த விஷயத்தில் குறை சொல்லவே முடியாது. //
அதெல்லாம் யாருக்கு ஓட்டுப்போடருதுன்னு முன்னயே முடிவுப்பண்ணவங்களுக்குதானே. அப்போ முக்காவாசி அந்தந்த கட்சிக்காரங்களுக்கோ, கட்சி வேட்பாளர் அபிமானிகளுக்கோ சரி. நடுநிலைவாதிகளுக்கு எப்டி இது பொருந்தும்? அதுப்போல இவ்ளோ கூட்டம் திடீர்னு இந்தத்தரம் வரும்னு எதிர்ப்பாக்காம எத்தனைப் பேர் இருந்திருப்பாங்க?
me the 115:):):)
வருகைக்கு ரொம்ப நன்றிங்க ஜீவன்:):):)
//பாரேன் இந்த புள்ளகுள்ளேயும் என்னமோ இருந்திருக்கு//
ஹி ஹி குசும்பன், இதுக்கு நீங்க டைரக்டாவே கலாசியிருக்கலாம்:):):)(இதை விஜயன் வாய்சில் படிக்க்கவும்னு ஒரு குறிப்புப் போடாமப் போய்ட்டா எப்டி:):):))
ரொம்ப நன்றிங்க முரளிக்கண்ணன் :):):)
//ஆனாலும்
me the 50
நீங்களே போட்டது அநியாயம்//
ஹி ஹி, பின்னூட்ட கயமைத்தனம் கும்மியர்களின் ரத்தத்தில் ஊரினதுதனே முரளிக்கண்ணன் சார்:):):)
போற போக்க பாத்தா உங்க பதிவுகளில் மீ த 1000 வந்துரும்னு நினைக்கிறேன்..
ஓபாமா... மிக மோசமான பொருளாதார சூழ்நிலையில் பதவி ஏற்கும் இவரின் திறமையை பொறுத்துதான் நிலை சீர் அடைவதும் அல்லது சீரழிவதும்..
பார்ப்போம்..
நர்சிம்
////குசும்பன் said...
பாரேன் இந்த புள்ளகுள்ளேயும் என்னமோ இருந்திருக்கு!!//
ஆமா மாமா.. அதுக்கு பேர் தான் மூளையாம்.. //
யு மீன் கிட்னி சஞ்சய்?:):):)
//மீ த பஸ்டு போடறதுகெல்லாம் எதுக்கு சாமி பதிவை படிக்கனும்..?//
அதெல்லாம் கஜக் கும்மியர்களான என்கிட்டே சம்மந்திக்கிட்டல்லாம் கேக்கக்கூடாதக் கேள்வி:):):)
//ஓ.. 2 பேரும் இதே பொழப்பா தான் சுத்திட்டு இருக்கிங்களா? //
இதுத் தெரியாதா உங்களுக்கு. இத விளக்கரத்துக்கே ஒரு தனி பதிவெல்லாம் போட்டு செமையா சீன் போட்டேனே, அதுக்குள்ள அந்த பிளேடை மறந்துட்டீங்களா:):):)
//ஊட்ல காப்பி ஆத்துவதை முழு நேரத் தொழிலா வச்சிருந்தாலும்//
வெறும் காப்பி ஆத்துறது மட்டுமா? கரண்டிகளை ஒளிச்சு வெக்கிறதும் அவரோட முக்கியமான வேலை. அதை எப்டி மறந்தீங்க?:):):)
நூரடிச்சு ஸ்டடியா நிக்கிற அண்ணன் சஞ்சைக்கு வாழ்த்துக்கள்:):):)
//நாம் ஒபாமாவை அளவுக்கதிகமாக கொண்டாடுவது கூட நம் அடிமனசில் எங்கோ ஒரு மூலையில் ஒளிந்திருக்கும் நிறவெறி தானோ என்று தோன்றுகிறது//
நாம எங்கங்க சீன் போடறோம். அதெப்படி நிறவெறியாகும்? பிறப்பினால் வந்த நிறத்தை மட்டுமே காரணமா வெச்சு நீ இதுக்கெல்லாம் மட்டும் போலாம், இவ்ளோ வரைக்கும்தான் உயரலாம்னு இல்லாத சட்டத்தை வெச்சுக்கிட்டு ஆடினவங்க எதிர்தரப்பினர். ஒபாமாவிற்கு மெக்கெயினை விட எல்லாத் தகுதியும் கூடுதலா இருந்தும், நிறத்தினை காரணம் காட்டி பிரச்சினை செய்ததை எப்டி ஏத்துக்க முடியும்? நேத்தைக்கு சொன்னீங்களே கலக்கலா சில பாயிண்ட்ஸ், அதெப்படி நிறவெறியாகும்?:):):)
வாங்க சிவா வாங்க:):):) தலை தீபாவளி வேலையெல்லாம் செஞ்சு முடிக்க இவ்ளோ நாள் ஆச்சா உங்களுக்கு? இட்லிக்கு மாவாட்டும் முறைப் பத்தி டெக்னிக்கல் பதிவை உங்கக் கிட்ட இருந்து எதிர்பார்த்தேன்:):):)
வாங்க நரசிம்:):):) ஹி ஹி கும்மின்னு முடிவானத்துக்கப்புறம் ஆயிரமென்ன ரெண்டாயிரமென்ன:):):)
நீங்க சொல்றது ரொம்ப சரி. அதேசமயம் கிரைசிஸ் டீல் பண்றதில் கண்டிப்பாக ரிபப்ளிக்கன்சை விட டெமாக்ரெட்ஸ் எப்பொழுதுமே பெட்டர் தான்னு நினைக்கிறேன்:):):) பிளஸ் மருத்துவக் காப்பீடு போன்ற தலைப்போகிற முக்கிய பிரச்சினைகளில் ரிபப்ளிக்கன்ஸ் எவ்ளோ மோசமா கொள்கை வெச்சிருக்காங்க. ஓய்வு பெற்ற சீனியர் சிட்டிசன்ஸ் முதல்கொண்டு அனைத்து தரப்பினரையும் டீல் செய்வதில் முழுமையான முதலாளித்துவ போக்குதான் அவங்கக் கிட்ட இருக்கு
..என்ன சொல்ல வரீங்கன்னு புரியுது, அவங்கள மெக்கெயினாவும், என்னை ஒபாமாவாவும் இருக்கறதாலதான், ஒபாமா சிட புரிஞ்சிக்க முடியுதுங்கறீங்க. //
ஐயய்யோ, நான் அப்படி எல்லாம் மீன் பண்ணலை. உங்க மாமியார் அறிவாளி, புத்திசாலி, நாலு நல்ல ஜர்னல்களை படிக்க சொல்லுவாக,
அதான் உங்க கிட்ட இருந்த அறிவு குபுக்குனு வெளிய இப்படி பதிவா வந்ருச்சு!னு சொல்ல வந்தேன். :))
இப்படிக்கு அகில உலக ராப் மாமியார் ரசிகர் மன்றம்
-பெண்களுரு கிளை
(உப கிளைகள் இல்லை.)
ஒரு நல்ல பதிவு. இங்கே ஒரு சில விஷயம் சொல்லனும்னு தோனுது. எழுத தான் நேரம் இல்லை. :(
அண்ணே, நீங்க இதுல சொல்றது புரியுது. அவங்க கூடப் பேசறத்துக்கு புக்கப் படிச்சாலாவது உபயோகமா இருக்கும்னு நான் இருக்கறது உங்களுக்கு எப்டி தெரியும்:):):) ஏண்ணே நல்ல நேரத்துல அவங்களப் பத்தி பேசிக்கிட்டு, அதான் நாம யாருன்னு போன டிரிப்பில் புரிய வெச்சுட்டோம்ல:):):) ரசிகர் மன்றமா வெக்கறீங்க ரசிகர் மன்றம்:):):) இருங்க இருங்க அண்ணிக்கிட்ட சொல்லி இன்ஸ்டன்ட் சேவை செஞ்சு தர சொல்றேன்:):):)
எங்க உங்களோட தொடர் வெற்றி போய்டுமோன்னு பயமா இருக்கு ??
இன்னும் மை பிரன்ட் வேற வரலை வந்தா கும்மியை தொடக்கி அதே '200' '300' போய் நிறுத்திடலாம்.
வாங்க எஸ்கே:):):)
ஹா ஹா ஹா, சூப்பர்:):):) ஆரம்பிங்க சமூக சேவையை:):):)
ஓ ராப் அக்கா இன் ஆன்லைன் :) :)
எனக்கு ஒரு கை கம்மி ஆகுது :( :(
விவரமா எழுத ஆரம்பிச்சேன் :)
அது ஒரு பதிவாவே வரும் போல இருக்கு :( :(
நிறைய இருக்கு எழுத நேரம் தான் இல்லை :(
அட அதென்ன பிடிவாதமா பதிவெழுத மாட்டேங்குறீங்க எஸ்கே? இத வெச்சு ஒரு பதிவு போடுங்க. பலப் பேர் இதை எந்தெந்த கோணத்துல பாக்கறாங்கன்னு தெரியும்ல
நல்லா தெளிவா புரியவைச்சிருக்கே.. ராப்..
தில்லியில் ஒருமுறை நான் மங்கை சென்ஷி மூவரும் சேர்ந்து நடத்திய வலைப்பதிவர் மாநாட்டில் ஒரு முடிவு எடுத்தோம்.. பின்னூட்டத்துக்கு பதில் தராதவங்க பதிவில் ஒழுங்காக பின்னூட்டுவதில்லைன்னு.. நீ நல்லாவே பதில் போடறே..பாராட்டறேன்..
மீத 135....
ஹி ஹி ரொம்ப நன்றிங்க முத்து, பதிவு ரொம்பப் பெருசா போய்டுச்சுங்கரதை நாசூக்கா சொல்றீங்களா:):):)
//தில்லியில் ஒருமுறை நான் மங்கை சென்ஷி மூவரும் சேர்ந்து நடத்திய வலைப்பதிவர் மாநாட்டில் ஒரு முடிவு எடுத்தோம்.. //
இதெல்லாம் டூ மச்:):):) தங்கச்சிக்காங்களும் தம்பியும் குடும்பத்தோட அரட்டயடிச்சுட்டு, அதுக்கு வலைப்பதிவர் மாநாடுன்னு பில்டப்பா:):):)
//பதில் போடறே//
ஹி ஹி நம்ம பிளாக் பேர் பாத்தீங்கல்ல, அப்டியே பின்னூட்ட எண்ணிக்கையை உசத்தரத்துக்கு இதுவும் சூப்பரா உதவுதுல்ல:):):)
// தில்லியில் ஒருமுறை நான் மங்கை சென்ஷி மூவரும் சேர்ந்து நடத்திய வலைப்பதிவர் மாநாட்டில் ஒரு முடிவு எடுத்தோம்.. பின்னூட்டத்துக்கு பதில் தராதவங்க பதிவில் ஒழுங்காக பின்னூட்டுவதில்லைன்னு.. நீ நல்லாவே பதில் போடறே..பாராட்டறேன்.. //
ஒரு குருப்பா தான் இருக்கீங்க :)
வணக்கம் ராப் கவிதாயினி! எந்தப் பதிவுக்குப் போனாலும் மீ த பர்ஸ்ட் உங்களுடையதாக இருக்கிறது.அது எப்படி!!!!???????
”நள,என் அங்கவஸ்திரம் கிழே விழுந்துவிட்டது “ என்று மன்னன் சொல்வதற்க்குள் நளன்,300 மைல்கள் வண்டியில் கடந்துவிடுவானாம்..அது போல உங்கள் பதிவில் ஒரு பின்னுட்டம் அடித்து அதற்க்கு பதில் பின்னுட்டம் பொடுவத்ற்க்குள் 100 பின்னுட்டங்கள்..
ஓபாமா,இளையவர்,போதிய அனுபவம் இல்லாதவர்..அவர் பல வித்தைகள் காட்ட வேண்டி தான் இருக்கும் ..பார்ப்போமே..
வாங்க ராஜ நடராஜன்:):):)
//எந்தப் பதிவுக்குப் போனாலும் மீ த பர்ஸ்ட் உங்களுடையதாக இருக்கிறது//
அதெல்லாம் கும்மி கம்பெனி ரகசியம், சங்கத்துல சேர்ந்தாத்தான் சொல்லுவோம்:):):)
ஹி ஹி ரொம்ப நன்றிங்க அக்னி பார்வை:):):)
உங்களிடமிருந்து இவ்வளவு சீரியசாகவும் பதிவிடுவீர்களா?? எதிர் பார்க்கவில்லை.
சும்மா...
உங்களுடைய ஆதங்கம் உண்மைதான். வழி மொழிகிறேன்.
\\சாரா பாலினை துணை ஜனாதிபதி வேட்பாளராக்கியத்தின் மூலம் அவர்கள் பெண்களை எப்படி மதிப்பிட்டுள்ளார்கள் என்று வெளிச்சமாகிறது.\\
என்ன இப்படி சொல்லி விட்டீர்கள்? அவருடைய கூந்தல் அழகுதான் இப்போது அமெரிக்காவில் சக்கை போடு போடுகிறது என்று கேள்விப்பட்டேன்.
\\மேற்கத்திய நாடுகளில் வாழும் இந்தியர்கள் இப்படி இல்லை என நினைக்கிறேன். ஆனால் இந்தியாவில் வாழும் முக்காவாசிப்பேர் இதே மாதிரி யோசிப்பதன் அர்த்தம் புரியவில்லை.\\
இது சரியா என்று தெரியவில்லை. நமது நாட்டில் அப்படி யோசிப்பார்கள் என்றாலும், முக்கால்வாசி என்பது மிக அதிகம் என்பது என் தாழ்மையான கருத்து.
உங்களுடைய வேண்டுகோளின்படி verification பின்னூட்டங்களை நீக்கி விட்டேன்.
அதிக பின்னூட்டங்களை பெறுவது எப்படி என்று எனக்கு 25 பைசா அஞ்சலட்டையில் எழுதி அனுப்ப முடியுமா??
ரொம்ப நன்றிங்க அரவிந்த்:):):)
நான் சொல்ல வந்தது என்னன்னா, நம்ம ஊரில் வெள்ளக்காரங்கக் கிட்ட தாழ்வு மனப்பான்மையும், கருப்பர்களைப் பற்றி தாழ்வுமனப்பான்மையும் இருக்கு. அதான் ஏன்னே புரியல. இனவெறி தாக்குதல்களின் போது, நம்மளையும் வெள்ளக்காரங்க பக்கின்னுதான் டீஸ் பண்ணுவார்கள் என்று கேள்விப்பட்டுள்ளேன்:(:(:(
அப்புறம் எதுக்கு இந்த வீண் ஜம்பம், நம்ம ஆளுங்களுக்கு?
//அதிக பின்னூட்டங்களை பெறுவது எப்படி என்று எனக்கு 25 பைசா அஞ்சலட்டையில் எழுதி அனுப்ப முடியுமா??//
ஆஆஆஆஆஆஆஆஆஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:):):)
நான் 145 வது
146
147
148
149
மீ த 1 1/2 செஞ்சுரி
france ல யாராவது வெட்டியா இருக்கீங்களா?
// rapp said...
வாங்க கபீஷ், நீங்க சென்ஷி அண்ணனோட கோதாவில் குதிச்சாச்சா:):):)
//
சென்ஷி என் கமெண்ட பாத்துட்டு, பயந்து போயிட்டார்.(ஹி ஹி அவ்வளவு கேவலமா இருந்திச்சின்னு நினைக்கறேன்)
Good post. I think informative for the folks in India.
When I went to vote, I really was emotional and felt proud.
Few things I heard on the TV:
1. This is a president who is elected by a generation, who feels "Dad is wrong (most of the times").
2. He has started on his job on day 1, no celebrations, resting on laurels etc.
3. Kids, yes, kids when asked for opinion, they all feel, that they can president one day. Its because of his humble beginnings.
4. There is no other president in the history, who took charge at the time of War, Financial meltdown and a an US image that is so distorted in the world.
5. Most important observation about NRIs, most of the NRIs would support a right leaning candidate if they are in India, but would support Democratic party, which is left leaning (but not like our Communists though, people differ in their opinion on this)
Good writing.
நீங்க ஒரு பதிவ நீக்கிட்டீங்க?
யக்கா என்னாது இது?? அமெரிக்க பாலிடிக்ஸ அஃகு அஃகா பிரிச்சுடீங்களே.. இங்க இருந்திருந்தா Burka Duட்ட் எல்லாம் காலி டோய்..
on a serious note a very balanced article.. கலக்கிடீங்க போங்க..
யக்கா நம்ம கும்ளே அண்ணன் retired ஆகிடார்ல.. ஓரு கவித எழுதி வாழ்தரதுதானே?
ராப் நீ சும்மா இருந்தாலும் இருக்கவிடமாட்டேங்கறாங்களே பாரேன்.. ரிப்போர்ட்டராகு கவிதாயினியாகுன்னு ... ;))
வருகைக்கு நன்றிங்க நாசறேயன்:):):)
ரொம்ப நன்றிங்க கபீஷ்:):):) ஆமா ஒரு பதிவைத் தூக்கிட்டேன்:):):)(வேறொன்னுமில்லை அத வெச்சி என் குடும்ப வாழ்க்கையில் ரொம்ப கஷ்டம் இருக்கறதா சிலப்பேர் நெனச்சுட்டாங்க, அதான்:):):))
ரொம்ப நன்றிங்க கோபிநாத் சார்:):):) நீங்க சொல்றதத்தான் எங்கக்காவும் சொல்லிக்கிட்டிருந்தா:):):) உங்களோட தொடர் ஆதரவுக்கு ரொம்ப நன்றி:):):)
ரொம்ப நன்றிங்க பரத்
//Burka Duட்ட் எல்லாம் காலி டோய்..
//
ஹி ஹி பரத், நான் பர்க்கா தத்துக்கு போட்டியாகிடுவேன்னுதான்(அதாவது, ஆட்டோட போட்டியில்ல, காம்படீஷன், ஓகே:):):)) அன்னைக்கு ஸ்ரீனிவாசன் ஜெயின் சதி செஞ்சு என்னை கடுப்பேத்தி வெரட்டிட்டார்:):):)
//நம்ம கும்ளே அண்ணன் retired ஆகிடார்ல.. ஓரு கவித எழுதி வாழ்தரதுதானே//
ஒரு மனுஷன் வாழற காலத்துலதான் அவர கதரவிட்டுட்டேன், ரிட்டயரான காலத்துல அவர கொடுமைப்படுத்த மனசு வரலை:):):) எனக்கு இறக்க சுபாவம் ஜாஸ்தி:):):)
ஹி ஹி முத்து, நான் அடுத்தக்கட்டமா சினிமா திரைக்கதயாசிரியராகி இவங்களுக்கெல்லாம் பாடம் புகட்டிடரேன்:):):) அப்போ யாரும் மூச்சு விடமாட்டாங்க:):):)
அப்ப யாரு ஹீரோ வா வச்சு கதை எழுதுவ ராப்.. அண்டசராசர நாயகனையா :)))
அண்டசராசர நாயகன் டிஆர் இப்போ தன் சேவையை கருப்பனின் காதலி மூலம் செவ்வனே ஆற்றிக்கொண்டிருக்கிறார். இப்போதைய ஹாட்திராப்(நாட் திராபை, ஓகே:):):)) எங்க தல அகிலாண்ட நாயகன் ஜே.கே.ரித்தீஷை வெச்சுத்தான் திரைக்கதை அமைக்கிற வேலையில் இருக்கேன்:):):)
interesting post..but jeychaparum annatha udra soundalam paatha indiaku aapu mathiri thonuthu..eitherway..he shd succeed for many more like him to follow, whether he likes it or not. Antha speech keteengala..apdiye hollywood movie climax mathiri..makkal azharatha focus panranga..everyone chanting yes we can..and BGM..typical movie setup. He was very strong in his oration aana facela expressionay ila. I almost thought he was a bad actor giving a bad performance then realised its LIVE and real :)
ரொம்ப நன்றிங்க கில்ஸ்:):):) ஹி ஹி நாங்க எங்க வீட்ல ரிசல்ட் பாக்க காலங்கார்த்தால அஞ்சு மணிக்கெல்லாம் எழுந்து உக்காந்துட்டோம்:):):) அதால அவர் ஸ்பீச் லைவ் பார்த்தேன்:):):) நீங்க சொல்றது உண்மைதான். ஆனா அவர் ஹாலிவுட் ஹீரோ கணக்கா நடிக்காததும் அவரோட கிரேஸ் ஜாஸ்தி ஆகக் காரணம்னு நான் நினைக்கிறேன்:):):) அவரோட செயல்பாடு எப்டி இருக்கும்னு போகப் போகத்தான் பார்க்கணும். பொதுவா டெமாக்கிரெட்ஸ் ஓகேவாகத்தான் இருப்பாங்க:):):) நான் இங்க சொல்லவருவது சமூக அளவில் நாம எப்டி ட்ரீட் செய்யப்படறோம்ங்கரதைப் பத்தித்தான் முக்கியமா:):):)
me the 167
nallatha comments potta ellathukkum oru repeatu
கலக்கி இருக்கிங்க வாழ்த்துக்கள் ராப்
\\rapp said...
அண்டசராசர நாயகன் டிஆர் இப்போ தன் சேவையை கருப்பனின் காதலி மூலம் செவ்வனே ஆற்றிக்கொண்டிருக்கிறார். இப்போதைய ஹாட்திராப்(நாட் திராபை, ஓகே:):):)) எங்க தல அகிலாண்ட நாயகன் ஜே.கே.ரித்தீஷை வெச்சுத்தான் திரைக்கதை அமைக்கிற வேலையில் இருக்கேன்:):):)\\
ellam sari producer yarunka?
hi me the 170
ரொம்ப நன்றிங்க தாரணிப்பிரியா:):):)
//ellam sari producer yarunka?//
இதென்னங்க தாரணிப்பிரியா கேள்வி, என் ரங்கமணிதான்:):):)
உண்மையிலேயே(as friend radha krishnan) நல்ல அலசல்...மிக உன்னிப்பாக உலக விசயங்களை கவனிக்கிரிர்கள்.வாழ்த்துக்கள்...
யக்கா கலக்கல்....டாப் டக்கர்...
ரொம்ப நன்றிங்க coolzkarthi:):):)
me the 175TH:):):)
௧௭௬...
its 176..
//இவற்றில் அவர் வெற்றி பெற்றால் ஒரு நல்ல அமெரிக்க ஜனாதிபதியாக ஏற்கப்படுவார். ஆனால் தோல்வியடைந்தால் ஒரு மோசமான கறுப்பின ஜனாதிபதியாகக் கருதப்படுவார். //
Ithe thaan Election result nighte naanum nenachen :)) Gud alasals...
ராப்,
நல்லா அலசி ஆராய்ஞ்சு எழுதியிருக்கீங்க.
பின்னூட்டங்கள் கடல் போல குவிந்திருப்பதால் பின்னூட்டங்களை படிக்காமலே பதில் போடுகிறேன். மிக அருமையான பதிவு. இவ்வளவு உலக அறிவும் தெளிந்த சிந்தனையும் உள்ள ஒரு நபர் கொலவெறியொடு கும்மியடிக்கும் விஷயத்தையும் எண்ணிப்பார்க்கிறேன்.
மீ த 180.! (180ல்லாம் மைல் கல்லுல வருமா?)
தாமிரா 180 மைல் கல்லுல வராது
கொஞ்சம் முயற்சி செஞ்சு 200 அடிச்சா
மைல் கல்லுல வரும்
//
தாமிரா said...
இவ்வளவு உலக அறிவும் தெளிந்த சிந்தனையும் உள்ள ஒரு நபர்
//
திட்டறதா இருந்தா டைரக்டா திட்டணும்
//
தாமிரா said...
இவ்வளவு உலக அறிவும் தெளிந்த சிந்தனையும் உள்ள ஒரு நபர் கொலவெறியொடு கும்மியடிக்கும் விஷயத்தையும் எண்ணிப்பார்க்கிறேன்.
//
எண்ணி முடிச்சிட்டீங்களா???
ரெண்டு கடமை இருக்கு :)
ஒண்ணு இங்கே 200
அடுத்து கார்க்கி பதிவுலே :)
எனக்கு கை கொடுக்க யாரவது இருக்கீங்களா ??
இங்கே இன்னும் 11
வாங்க எஸ்.கே
நான் இருக்கேன்
தம்பி நான் இருக்கேன்ணே
நீங்களாவது
200 அடிப்பீங்களான்னு பாப்போம்
200
200
200
200
200
Post a Comment