Tuesday, 25 November, 2008

நேயர் விருப்பக் கவுஜ (நிலா அப்பா)

தோனி,
உங்க வீட்டுக்குத் தேவையா கோணி ?
நீங்க குடிக்கிறது பானி,
நாங்க குடிக்கிறது தண்ணி
ரைடுக்குத் தேவையா போனி?
அதுக்குக் காலுல அடிக்க வேணும் ஆணி:):):)

இன்னைக்கு முடிஞ்சது என் பணி.

வலைச்சரம்ல நிலா அப்பா பின்னூட்டத்தை நக்கலடிச்ச கிருஷ்ணா சாரை(பரிசல்காரன்) இந்தக் கவுஜய ஆயிரம் முறை படிக்க வெச்சு, 'பிம்பிலிக்கி பிலாபின்னு' கத்த வெக்கணும்:):):)

161 comments:

முரளிகண்ணன் said...

me the first

முரளிகண்ணன் said...

unbelievable record. For 2 times in a row. I Comment "me the first" in rapp's post.
Heeeeeeee yeeeeeeeeeeeeee

முரளிகண்ணன் said...

me the third

rapp said...

ரொம்ப ரொம்ப நன்றிங்க முரளிக்கண்ணன் சார்:):):)

சந்தனமுல்லை said...

கவித கவித!!

rapp said...

சந்தனமுல்லை, ஸ்பெல்லிங் மிஸ்டேக் இருக்கு:):):) கவுஜ கவுஜ:):):)

ambi said...

//உங்க வீட்டுக்குத் தேவையா கோனி//

ஸ்பெல்லிங் மிஸ்டேக் இருக்கு.

It should be கோணி, also கேள்விக் குறி மிஸ்ஸிங்க். :))

இதுகெல்லாம் சேர்த்து வெச்சு இந்த வீக் எண்டுல உங்க மாமியார் உங்க பெண்டை நிமுத்தனும்னு ராப் ரசிகர்கள் சார்பா நான் முன்மொழியறேன். :))

வால்பையன் said...

தோனிய துவச்சு காயப் போட்ட மாதிரி தெரியுது

வால்பையன் said...

அப்படியே அந்த விருப்பம் தெரிவித்த நந்து அவர்களை பாராட்டி ஒரு கவுஜ சொல்லுங்க

வால்பையன் said...

10

வால்பையன் said...

இது உங்க அடுத்த பதிவுக்கு
அட்வான்ஸ் me the first

இது எப்படி இருக்கு

Indian said...

அட்றா...அட்றா....

எழுதி வச்சுக்குங்க...
இந்த வருடம் ஞானபீடம் உங்களுக்குத்தான்.

புதுகை.அப்துல்லா said...

Indian said...
அட்றா...அட்றா....

எழுதி வச்சுக்குங்க...
இந்த வருடம் ஞானபீடம் உங்களுக்குத்தான்.

//

ரொம்பக் குறைச்சு மதிப்பிடுறீங்க... சாகித்ய அகாதமிய விட்டுட்டீங்களே :))))

rapp said...

அம்பி அண்ணே மாத்தீட்டேன், நானே தமிழெது, இங்கிலிபீஸ் எது, பிரென்ச் எதுன்னு கொழம்பிக்கெடக்கறேன்:):):)

//இதுகெல்லாம் சேர்த்து வெச்சு இந்த வீக் எண்டுல உங்க மாமியார் உங்க பெண்டை நிமுத்தனும்னு ராப் ரசிகர்கள் சார்பா நான் முன்மொழியறேன்.//

அதான முடியாது, நான் ஒன்னுமே புரியாத மாதிரி பேந்த பேந்த முழிச்சு, அவங்களையே எல்லா வேலையையும் செய்ய வெப்பேனே:):):) என்ன இதுல சிலப்பல சேதாரங்கள் இருக்கலாம்:):):)

rapp said...

நன்றிங்க வால்பையன்:):):) அவரைத்தான் நீங்கல்லாமே கலாசி காய வெச்சுட்டீங்களே:):):) நான் வேற பிதிர் கெளப்பனுமா:):):)

//இது உங்க அடுத்த பதிவுக்கு
அட்வான்ஸ் me the first//

ஆஆஆஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ், இது என்ன போங்காட்டம்:):):)

rapp said...

ரொம்ப நன்றிங்க இந்தியன், எதுக்கு இந்த ரகசியத்த இங்க போட்டு ஒடச்சீங்க:):):)

rapp said...

//ரொம்பக் குறைச்சு மதிப்பிடுறீங்க... சாகித்ய அகாதமிய விட்டுட்டீங்களே//


அதான, அப்துல்லா அண்ணே, எல்லாருக்கும் எவ்வளவோ செய்றீங்க, எனக்கு அந்த முட்டாய வாங்கிக் கொடுங்கண்ணே:):):)

கார்க்கி said...

அருமை.. அம்சம்..அழகு..அற்புதம்..

ஆஹா..ஆனந்தம்..

இதுதுதான் கவிதை..இனிமை..இல‌க்கியம்..

ஈஸியா சொன்னாலும் ஏஸி மாதிரி குளிருது கவிதை..

உன்னதம்.. உற்சாகம்..

ஊக்கம் தருது ராப்..

என்ன ஒரு கவுஜ!!! எழுத சொன்னவர் ஒழிஞ்சார்..

ஏ க்ளாஸ்.. ஏகாந்தம்..

ஐந்து வரி இல‌க்கியம்தான்.. ஐயமில்லை கவுஜதான்..

ஒன்னு சொல்லாம்னு வந்தேன்..ஓராயிரம் சொல்ல வச்சிடிச்சு கவிதை.

ஓ போடுங்கப்பா எல்லோரும்..

ஃ க்கு சொல்றேன் இப்போ.. ராப் மக்குனு சொன்னது தப்போ????????

தமிழ் பிரியன் said...

குட் போஸ்ட்! ஆமா லிங்க்கு தரலியே??

தமிழ் பிரியன் said...

ஆமா, நீங்க டி.ஆருக்கு தங்கச்சியா? நேத்து அவர் ஸ்டைலில் தலைப்பு, இன்னைக்கு அவர் ஸ்டைலில் பதிவு எல்லாம்...;))

rapp said...

கார்க்கி, பதிவைவிட உங்க பின்னூட்டம் பெருசா பாராட்டி இருக்கும்போதே நெனச்சேன், அதே மாதிரி உங்க வேலையக் காமிச்சிட்டீங்களே:):):)

// ராப் மக்குனு சொன்னது தப்போ????????//

கார்க்கி இத நீங்க எப்போ சொன்னீங்க?:):):)

rapp said...

//ஆமா, நீங்க டி.ஆருக்கு தங்கச்சியா? நேத்து அவர் ஸ்டைலில் தலைப்பு, இன்னைக்கு அவர் ஸ்டைலில் பதிவு எல்லாம்...;))//

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், தமிழ் பிரியன், தல அகிலாண்ட நாயகனின் அனைத்து ரசிகர்களும் முன்னாள் அண்டசராசர நாயகன் டி.ஆர் ரசிகர்கள்தான்:):):) இந்த பொது அறிவு இல்லாமையா நீங்க கும்மி சங்கத்துல சேர்ந்தீங்க:):):) இனி என்ட்ரன்ஸ் எக்சாம் வெக்க வேண்டியதுதான்:):):)

லிங்க் நம்ம வலைச்சரம்தான் எல்லாருக்கும் தெரியுமேன்னு கொடுக்கலே.

கார்க்கி said...

அக்குக்கு ரமிங்கா எதுவும் சிக்கலா.. அதனால் நேத்து சொன்னேனு வச்சுக்கோங்க..

கபீஷ் said...
This comment has been removed by the author.
rapp said...

me the 25th:):):)

rapp said...

////அதான முடியாது, நான் ஒன்னுமே புரியாத மாதிரி பேந்த பேந்த முழிச்சு, அவங்களையே எல்லா வேலையையும் செய்ய வெப்பேனே//

இந்த டெக்னிக் வழக்கமா ரங்கமணி’ஸ் தான follow பண்ணுவாங்க.//

நாங்கெல்லாம் யாரு, ரங்கமணிகளுக்கே ஐடியா சப்ளை பண்ற ஆளாச்சே:):):) பிளஸ் எங்க வீட்டுல ஆக்டிங் ரங்கமணியும் நான்தான்:):):)//(நேத்து மறந்து போய் என் ஒரிஜனல் ஐடி லருந்து கமெண்ட் போட்டுட்டேன், அப்புறம் டெலிட் பண்ணிட்டேன்)//இதை எதுக்குங்க மெனக்கெட்டு வந்து சொல்றீங்க:):):) அதுவும் என் பதிவுல போய்:):):)

rapp said...

கார்க்கி, ரைமிங்கா நமக்கு வர்றதுல இருக்கிற பலப் பிரச்சினைகளில் ஒன்னு, உண்மைகள டங்க் ஸ்லிப்பாகி ஸ்பில் பண்ற மேட்டர்தான். இப்போப்பாருங்க நீங்க ரகசியத்த ஊருக்கே சொல்லிட்டீங்க:):):)

கபீஷ் said...
This comment has been removed by the author.
SK said...

:) :)

முத்துலெட்சுமி-கயல்விழி said...

அன்று கும்ப்ளே
இன்று தோனி.. எப்பவுமே ஏன் கிரிக்கெட் காரங்களே வராங்க கவுஜையில்?

லெனின் பொன்னுசாமி said...

கைல போட்றது காப்பு
தலைய சீவுறது சீப்பு
உங்க கவிஜ ஒரு தோப்பு..
இதோடு கெளம்பிக்கிறேன் ராப்பு..

Vidhya C said...

அப்ப சீக்கிரமே தோணி வூட்டுக்கு போயிடுவார் போல:)

rapp said...

ரொம்ப நன்றிங்க எஸ்கே:):):)

rapp said...

ஹி ஹி முத்து, என்ன நீங்க இப்டி சொல்றீங்க, இது நேயர் விருப்பக் கவுஜ:):):) அதோட தெரிஞ்சவங்கள வெச்சு எழுதினா, பின்விளைவுகள் பயங்கரமா இருக்குமே:):):)

rapp said...

லெனின் சார் கண்ல ஒரே ஆனந்தக் கண்ணீரா ஊத்துது:):):) சீக்கிரம் இப்டி ரணகளப் போஸ்ட்களாப் போட்டு தாக்குங்க:):):)

rapp said...

வித்யா இதுல இப்டி ஒரு நுண்ணரசியல்லாம் இருக்கா, அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...............:):):)

கபீஷ் said...

:-)

ஜீவன் said...

நாங்க குடிக்கிறது தண்ணி!
அதுக்குக் காலுல அடிக்க வேணும் ஆணி!


இன்னைக்கு முடிஞ்சது என் பணி.

rapp said...

ரொம்ப நன்றிங்க கபீஷ்:):):)

ரொம்ப நன்றிங்க ஜீவன்:):):)

rapp said...

me the 40th:):):)

முத்துலெட்சுமி-கயல்விழி said...

நேயர் விருப்ப மடலை இப்பத்தான் படிச்சேன்.. ஓகே ஒகே..

முத்துலெட்சுமி-கயல்விழி said...

க்வுஜயில் எத்தனை நுணுக்கம் செய்திருக்க.. ஒரு வரியில் சின்ன னி ஒரு வரியில் பெரிய னின்னு மாத்தி வருதே.. எப்படி எப்படி ராப்..இப்படி எல்லாம்.. ?

முத்துலெட்சுமி-கயல்விழி said...

ஊருல ஒவ்வொருத்தவங்க பலவரிகளைப்போட்டு எழுதியும் பெற முடியாத புகழை..எண்ணி ஏழே ஸ்டெப்ல எப்படியோ எடுத்துடற நீ..

முத்துலெட்சுமி-கயல்விழி said...

44

முத்துலெட்சுமி-கயல்விழி said...

45

rapp said...

//க்வுஜயில் எத்தனை நுணுக்கம் செய்திருக்க.. ஒரு வரியில் சின்ன னி ஒரு வரியில் பெரிய னின்னு மாத்தி வருதே.. எப்படி எப்படி ராப்..இப்படி எல்லாம்.. ?//

முத்து, ரெண்டுத்துக்கும் ஒரே 'ன' உபயோகப்படுத்துட்டீங்க:):):) ஹையா, மனசுக்கு குஷியா இருக்கு, நீங்க கும்மி அடிக்க ரெடியாகிட்டீங்கன்னு இப்போதான் தெளிவா தெரியுது:):):) ஏன்னா நாங்கதான் ஸ்பெல்லிங் மிச்டேக்குக்கு காப்பி ரைட்ஸ் வாங்குனவங்க:):):)

//ஊருல ஒவ்வொருத்தவங்க பலவரிகளைப்போட்டு எழுதியும் பெற முடியாத புகழை..எண்ணி ஏழே ஸ்டெப்ல எப்படியோ எடுத்துடற நீ//

அது வந்து தெறமைங்க முத்து, நாலு பேர் காரி துப்புவாங்க, கவுஜைகள ரணகளமா நக்கலடிப்பாங்க, இப்டி சொல்லிட்டே போகலாம்:):):) எல்லாரையும், 'ச்சே ச்சே பொறாமைக்கார பேட் பாயிஸ்' அப்டீன்னு இரக்கமில்லாம பழிசுமத்திட்டு, ஒரு வாழ்த்துக் கவுஜய ரெடி பண்ணிறனும்:):):)

rapp said...

ஹை, சென்ஷிண்ணா இங்க வந்து பாருங்க:):):)

புதுகை.அப்துல்லா said...

48

புதுகை.அப்துல்லா said...

49

புதுகை.அப்துல்லா said...

ஹையா மீ த 50

rapp said...

அண்ணே, நானே அடிச்சுக்கலாம்னு பார்த்தேன், ஓகே, நெக்ஸ்ட் மீட் பண்ணுவோம்:):):)

கோபிநாத் said...

'பிம்பிலிக்கி பிலாபின்னு' -

யக்கோவ் பிஸ்கோத்து....;))

rapp said...

கோபி அண்ணே, ரொம்ப ரொம்ப நன்றி:):):)நடுவுல ஒரு நாலாயிரம் பின்னூட்டங்களையும் தட்டி விட்டுருக்கலாம்:):):)

குடுகுடுப்பை said...

நிலா அப்பாவிற்கு சிம்பப்பா கவுஜயா.

rapp said...

ஹா ஹா ஹா ரொம்ப நன்றிங்க குடுகுடுப்பை

அருண் said...

ராப் அக்கா, கவுஜ ஜூப்பர்.

வெண்பூ said...

ஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ.........

நல்லவேளை ராத்திரி தூங்கப் போறதுக்கு முன்னால பாத்தேன்.. ஆபிஸ்ல பாத்திருந்தா இன்னிக்கு நாளே வீணா போயிருக்கும்.. :))))

நசரேயன் said...

நல்ல வேளை தலைப்பிலே இருந்ததுனாலே கவுஜ தப்பிச்சேன் :):)

நசரேயன் said...

நீங்க ஒரு லேடி டி.ஆர்

நசரேயன் said...

இன்னைக்கு முடிஞ்சது என் பின்னூட்ட பணி
புடுங்கனும் ஆணி
இல்லைனா வேலை போணி
இருந்தா வாரேன்
இல்லைனா போறேன்

ஏய் ..டண்டனக்க ..டனக்குனக்கா

RAMYA said...

//
தோனி,
உங்க வீட்டுக்குத் தேவையா கோணி ?
நீங்க குடிக்கிறது பானி,
நாங்க குடிக்கிறது தண்ணி
ரைடுக்குத் தேவையா போனி?
அதுக்குக் காலுல அடிக்க வேணும் ஆணி:):):)

இன்னைக்கு முடிஞ்சது என் பணி.

//

கோணி எங்கே? கோணி எங்கே ? லபக்ன்னு உங்க அநியாய கவிதையை அள்ளி என் வலை பூவில் போட்டுக்கறேன்.

நசரேயன் பாணியில் டண்டணக்கா, டண்டணக்கா, டணுக்குனக்கா, டண்டணக்கா, டண்டணக்கா, டணுக்குனக்கா, சூப்பர் மேட்டுங்கோ,

பின்னிட்டீங்க போங்க ராப்.

வாழ்த்துக்கள்

rapp said...

அருண், நான் எழுதுன கவுஜைக்கு எங்க அக்காவை ஏன் பாராட்டுறீங்க:):):)

ஹி ஹி ரொம்ப நன்றி:):):)

rapp said...

//ஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ//

சம்மந்தி, இப்டில்லாம் காமிச்சா நீங்க தூங்கப் போறத்துக்கு முன்ன பல் வெளக்கிட்டீங்கன்னு நாங்க நம்பிடுவமா?:):):)

//நல்லவேளை ராத்திரி தூங்கப் போறதுக்கு முன்னால பாத்தேன்.. ஆபிஸ்ல பாத்திருந்தா இன்னிக்கு நாளே வீணா போயிருக்கும்//

சம்மந்தி உங்களுக்கு வாய் ஜாஸ்தியாகிடுச்சி, அன்னிக்கு கரண்டி எரிதலில் ஸ்பெஷல் டிரெயிங் கொடுக்க நிஜ தூள் சொர்ணாக்காவ(அதாவது வளர்மதி மேடம்) அனுப்பி வெச்சாத்தான் நீங்க சரிபடுவீங்க:):):)

rapp said...

//நல்ல வேளை தலைப்பிலே இருந்ததுனாலே கவுஜ தப்பிச்சேன்//
கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், நசரேயன் இதுக்கு என்ன அர்த்தம், ஒன்னுமே புரியல.

//நீங்க ஒரு லேடி டி.ஆர்//
கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், எங்க முன்னாள் தலயோட ஏன் கம்பேர் பண்றீங்க, இந்நாள் தல அகிலாண்ட நாயகன் ஜே.கே.ரித்தீஷ் இருக்காரில்ல:):):)

//இன்னைக்கு முடிஞ்சது என் பின்னூட்ட பணி
புடுங்கனும் ஆணி
இல்லைனா வேலை போணி
இருந்தா வாரேன்
இல்லைனா போறேன்

ஏய் ..டண்டனக்க ..டனக்குனக்கா//

நசரேயன் முயற்சி திரு'வினை'யாக்கிடும் போலருக்கு:):):) சூப்பரோ சூப்பர்:):):) ஹே டமக்கு டிப்பா, டிப்பா:):):)

rapp said...

me the 65th:):):)

rapp said...

ரம்யா ரொம்ப ரொம்ப நன்றிங்க:):):) நீங்க ஒருத்தர்தான் இந்தக் கவுஜயோட ஜீவனை புரிஞ்சிக்கிட்டு இருக்கீங்க:):):) என் கவுஜய பப்ளிஷ் பண்ண உங்களுக்கு நான் உலக உரிமையே தர்றேன்:):):) ஏ டண்டனக்கா ஹே டணக்குனக்கா:):):)

சின்ன அம்மிணி said...

///இதுகெல்லாம் சேர்த்து வெச்சு இந்த வீக் எண்டுல உங்க மாமியார் உங்க பெண்டை நிமுத்தனும்னு ராப் ரசிகர்கள் சார்பா நான் முன்மொழியறேன். :))//

ரிப்பிட்டேய்

சின்ன அம்மிணி said...

மீ த 68

சின்ன அம்மிணி said...

ராப்பு.
உங்க பதிவுல தேவைதான் இந்த ராப்(கவித)
நீங்க அடிக்கறது பிரெஞ்சு செண்டு
நாங்க அடிக்கறதோ சாதா டெண்டு
வராதெ எம்மேல காண்டு

எப்படி இருக்கு என்னோட எதிர் கவுஜ

T.V.Radhakrishnan said...

:-)))
me the 70

ச்சின்னப் பையன் said...

பிம்பிலிக்கி பிலாபி

ச்சின்னப் பையன் said...

72

ச்சின்னப் பையன் said...

73

ச்சின்னப் பையன் said...

74

ச்சின்னப் பையன் said...

75

கைப்புள்ள said...

//தோனி,
உங்க வீட்டுக்குத் தேவையா கோணி ?
நீங்க குடிக்கிறது பானி,
நாங்க குடிக்கிறது தண்ணி
ரைடுக்குத் தேவையா போனி?
அதுக்குக் காலுல அடிக்க வேணும் ஆணி:):):)//

நீங்க அந்த கமெண்ட்ல சொன்ன மாதிரி இந்த கவுத நெஜமாலே ஒரு பெரிய தண்டனை தான். மீ தி 76த்து.
:)

பரிசல்காரன் said...

//வலைச்சரம்ல நிலா அப்பா பின்னூட்டத்தை நக்கலடிச்ச கிருஷ்ணா சாரை(பரிசல்காரன்) இந்தக் கவுஜய ஆயிரம் முறை படிக்க வெச்சு, 'பிம்பிலிக்கி பிலாபின்னு' கத்த வெக்கணும்://

நீங்க கவுஜ எழுதிருக்கீங்கன்னு தெரிஞ்சதுமே கத்த ஆரம்பிச்சுட்டேன்.

படிக்கவேற வேணுமா.. என்ன கொடுமைடா சாமி!

பரிசல்காரன் said...

நிலாப்பா சொன்னதுல இருந்த எழுத்துப் பிழையைத்தான் சொன்னேன்..

இதோ.. நீங்க கூட சில பிழையா எழுதியிருக்கீங்க..

கோணிக்கு கோனி-ன்னு எழுதிருக்கீங்க.

அப்புறம் அது
பிம்பிலிக்கி பிலாபி இல்ல, பிம்பிலக்கி பிலாக்கி!

எப்படீஈஈஈஈஈஈஈஇ?

விஜய் ஆனந்த் said...

:-)))...

தாரணி பிரியா said...

நான் மொத தடவையா உங்க கவுஜையை படிக்கறேன் ராப். சூப்பர். உங்க‌ளை ஏன் எல்லாரும் க‌விதாயினின்னு சொல்ல‌றாங்க‌ன்னு இப்ப‌தான் புரிய‌து.
:) :) :) :)

rapp said...

//ராப்பு.
உங்க பதிவுல தேவைதான் இந்த ராப்(கவித)
நீங்க அடிக்கறது பிரெஞ்சு செண்டு
நாங்க அடிக்கறதோ சாதா டெண்டு
வராதெ எம்மேல காண்டு
//

வாங்க சின்ன அம்மிணி:):):) ரொம்ப ரொம்ப நன்றி:):):) பாத்தீங்களா, உங்களுக்குள்ள இருந்தத் திறமைய எப்டி பீறிக்கிட்டு கெளம்ப வெச்சிருக்கேன்:):):) அதான் நம்ம தெறம:):):) சூப்பர்:):):)

rapp said...

ரொம்ப நன்றிங்க ராதாக்கிரிஷ்ணன் சார்:):):)

rapp said...

ச்சின்னப்பையன் ரொம்ப ரொம்ப நன்றிங்க. என் டார்கெட் கிருஷ்ணா சார்தான் , நீங்களும் பாதிக்கப்பட்டுட்டீங்களா:):):)

rapp said...

கைப்புள்ள, எப்புடி:):):) நாங்கெல்லாம் இந்த மாதிரி:):):) போட்டுத் தாக்கிடுவோம்ல:):):) இனி கலாய்ச்சா இப்டித்தான் கவுஜைகளா கெளம்பி திகில் கெளப்பிரும்:):):)

rapp said...

ஹா ஹா ஹா கிருஷ்ணா சார், எப்டி டார்கெட்டை ரீச் பண்ணிட்டேன் பாத்தீங்களா:):):) எங்கள திருத்தறது இருக்கட்டும், வலைச்சரம்ல இன்னைக்கு உங்கப் பதிவில் ஒரு பெரிய மிஸ்டேக் கண்டுபிடிச்சி போட்டிருக்கேன் பாருங்க:):):) ஆன்சர் ஷீட்டா கரெக்ட் பண்றீங்க:):):)

rapp said...

நன்றிங்க ஓல்ட் நியூ பாதர்:):):)

rapp said...

ஹா ஹா ஹா தாரணிப்பிரியா, என்கிட்டே எக்கச்சக்க திறமைகள் கொட்டோ கொட்டுன்னு கொட்டிக் கிடக்குது:):):) அதில் இது ஒரு சிறு துளிதான். இதுக்கே அசந்துட்டீங்களே:):):)

PoornimaSaran said...

//வலைச்சரம்ல நிலா அப்பா பின்னூட்டத்தை நக்கலடிச்ச கிருஷ்ணா சாரை(பரிசல்காரன்) இந்தக் கவுஜய ஆயிரம் முறை படிக்க வெச்சு, 'பிம்பிலிக்கி பிலாபின்னு' கத்த வெக்கணும்:):):) //
இது நல்லா இருக்கே!!!

ஆமா அது என்ன 'பிம்பிலிக்கி பிலாபி'????

:(

rapp said...

ஆஆஆஆஆஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ், பூர்ணிமா உங்களுக்கு பிம்பிளிக்கி பிளாபி தெரியாது? 'ஆயிரம் ரெண்டாயிரம், நாலாயிரம், ஆறாயிரம், எட்டாயிரம், பிம்பிளிக்கி பிளாபி, மாமா பிஸ்கோத்து', இப்போ ஞாபகம் வந்தாச்சா:):):)

rapp said...

me the 90th:):):)

பொடியன்-|-SanJai said...

மாமா பிஸ்கோத்து

rapp said...

ஹா ஹா ஹா, சஞ்சய் அண்ணே,
குசும்பன் சார்கிட்ட கேக்குறீங்களா:):):)

coolzkarthi said...

தங்க தலைவர் தானைய தலைவர் தலைவர் தோணிய யாருப்பா திட்டறது?

coolzkarthi said...

ஒ vip ராப் ஆ ,நெக்ஸ்ட் மீட் பண்றேன்....

coolzkarthi said...

ஹி ஹி ஹி நான் தொழிலுக்கு புதுசு...கவுஜ அப்படின்னா?

தாரணி பிரியா said...

96

தாரணி பிரியா said...

97

தாரணி பிரியா said...

98

தாரணி பிரியா said...

99

தாரணி பிரியா said...

அப்படா மொத தடவையா ராப் உங்க போஸ்ட்ல 100வது கமெண்ட் நான் போட்டுட்டேன்

Vijay said...

ராப் போஸ்ட்ல வெறும் நூறா? ஹி..ஹி....நூத்தி ஒண்ணா போட்டுகறேன்பா...

தோணி! கோணி! ஆயா கருவாணி!
பானி! கேணி! பிஸ்க்கிலக்கா நாணி!
ஆணி! சோனி! எஸ்கேப்புடா (பே)மானி!


மேல உள்ள கவுஜ நான் எழுதலீங்கோ! ராப் கவுஜய கம்ப்யூட்டராண்ட குடுத்து எதிர் கவுஜ கேட்டத்துக்கு வந்த பதிலுங்கோவ்!

Vijay said...

//இதுகெல்லாம் சேர்த்து வெச்சு இந்த வீக் எண்டுல உங்க மாமியார் உங்க பெண்டை நிமுத்தனும்னு ராப் ரசிகர்கள் சார்பா நான் முன்மொழியறேன். :))//

அம்பி,

என்னா இது அழுகுணி ஆட்டமால்ல இருக்கு. எப்போ நீங்க மட்டும் எஸ்...ஸாகி ராப் ரசிகரா மாறினீங்க? (அதும் நைஸா என்ன கழட்டி விட்டுட்டு....). நாம எல்லாம் ராப் மாமியார் ரசிகர் மன்றத்துலதானே மெம்பர்? ஏதோ ஆள் இருக்க தைரியத்துல கொடிய புடிச்சிடெம்பா. இப்பிடி திரும்பி பாக்கறத்துகுள்ள எல்லாரும் எஸ்...ஸான எனக்கு கை, கால் நடுங்கிடாதா?

அரவிந்த் said...

RaPp அக்கா ஒரு பின்னூட்ட நதி,
இதையெல்லாம் படிக்கணும்கிறது எங்களோட விதி,
இது யாரோட சதி??
எறங்கிப்போச்சு சுதி,
ஐயோ பாவம்,
rApP அக்காவோட பதி...

அரவிந்த் said...

அய்யய்யோ!!
இதுக்கப்புறம் எங்களோட கதி??
என்ன செய்ய, முன்னமே இருந்திருக்கணும் மதி...

அரவிந்த் said...

எப்படி????

105...

Dubukku said...

கவுஜ ......அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் :)))))))

//'பிம்பிலிக்கி பிலாபின்னு' கத்த வெக்கணும்//
:))))

தெனாவெட்டு said...

வெட்டி ஆப்பிஸர் இனிக்கு வேற பதிவு இல்லியா?

தீரன் said...

இதுக்குபேரு தான் கவிதை
தொட்டு விட்டது என் மனதை
ஆற்றிவிட்டது என் ரணத்தை
வாழ்க ராப் என்கிற மாமேதை !!!

RAMYA said...

ஏனுங்க ராப், தண்ணி குடிச்சா காதுலே ஆணி அடிப்பிங்களா? அச்சச்சோ நானு காதை மூடிக்கிறேன். ஆனாலும் பாவம் தோணியை துவச்சி காயபோட்டு, மறுபடியும் பிச்சி பிசிறு எடுத்துட்டீங்க, சரி சரி நானும் உங்க சப்போர்ட் தான். என்னா எனக்கு காது வேணும்.................

RAMYA said...

//'பிம்பிலிக்கி பிலாபின்னு' கத்த வெக்கணும்//

அப்படீன்னா என்னா? எந்த Dictionary இல் அர்த்தம் கிடைக்கும்? Please சொல்லுங்களேன்

RAMYA said...

//
ரம்யா ரொம்ப ரொம்ப நன்றிங்க:):):) நீங்க ஒருத்தர்தான் இந்தக் கவுஜயோட ஜீவனை புரிஞ்சிக்கிட்டு இருக்கீங்க:):):) என் கவுஜய பப்ளிஷ் பண்ண உங்களுக்கு நான் உலக உரிமையே தர்றேன்:):):) ஏ டண்டனக்கா ஹே டணக்குனக்கா:):):)
//

எனக்கு உலக உரிமை கொடுத்த எங்கள் தானை தலைவி ராப் க்கு சும்மா ஒரு ஓஹோ போடுங்கப்பா. நன்றிங்க ராப்.

rapp said...

வாங்க கார்த்தி வாங்க:):):) ஆமா, நாம நெக்ஸ்ட் கொலைவெறிக் கவுஜயில மீட் பண்ணுவோம்:):):)

ரொம்ப நன்றிங்க தாரணிப்பிரியா:):):)

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், விஜய் நீங்களுமா?:):):) இருங்க உங்கள வாழ்த்தி ஒரு கவுஜ பாடிடறேன், அப்போதான் சரிப்படுவீங்க:):):)

அரவிந்த் சூப்பர், இப்டியே, உங்க பதிவுலையும் போட்டு தாக்குங்க:):):)

டுபுக்கு அண்ணே, ரொம்ப ரொம்ப நன்றி:):):)

நன்றிங்க தெனாவட்டு:):):)

ரம்யா இப்டிப்பட்ட ஆதர்ச ரசிகர்கள் இருக்கும்போது, என் கவுஜைகள் பீரிட்டுக்கிட்டு வர்றதுல ஆச்சர்யமென்ன:):):)

PoornimaSaran said...

// rapp said...
ஆஆஆஆஆஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ், பூர்ணிமா உங்களுக்கு பிம்பிளிக்கி பிளாபி தெரியாது? 'ஆயிரம் ரெண்டாயிரம், நாலாயிரம், ஆறாயிரம், எட்டாயிரம், பிம்பிளிக்கி பிளாபி, மாமா பிஸ்கோத்து', இப்போ ஞாபகம் வந்தாச்சா:):):)

//

ஓ!!! நியாபகம் வந்திருச்சு ஆசையில் ஓடி வந்தே...

gils said...

ROTFL :D :D ipdi oru mokka kavujaya!!! mudialaya saami...varanam aairam mela en avlo gaandu :D kadisi line topppo top :D neenga subudu mathiri vimarsagiya poodalam :D

சுரேகா.. said...

ஐ ....115

சுரேகா.. said...

இதை எழுதியது பின்னூட்ட ராணி !

அதிரை ஜமால் said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

ஜிங்காரோ ஜமீன் said...

உங்க பதிவுக்கு இதுதாங்க முதல்தடவை வர்ரது.
பொறுமையாக எல்லா பதிவுகளும் படிச்சேன். ரொம்ப நல்லாவே எழுதி இருக்கீங்க...
இனிமேல் அடிக்கடி வரனும்:)

புதுகை.அப்துல்லா said...

119

புதுகை.அப்துல்லா said...

120

புதுகை.அப்துல்லா said...

121

புதுகை.அப்துல்லா said...

122

புதுகை.அப்துல்லா said...

123

புதுகை.அப்துல்லா said...

124

புதுகை.அப்துல்லா said...

ஹையா மீ த 125

rapp said...

பூர்ணிமா சரண் வெரி குட்:):):)

gils ஹா ஹா ஹா, ரொம்ப ரொம்ப நன்றி:):):) அதான் சொல்லிட்டேனே, எனக்கு அந்தப் படம் சம்பந்தப்பட்டவங்க யாருமே எனக்கு ஆவாதுன்னு:):):)ஹி ஹி itz all in the game, cat on the wall:):):)


சுரேகா, எப்புடி? நாங்கெல்லாம் கவியரசருக்கே டப் கொடுக்கறவங்க:):):)

அதிரை ஜமால், இதுக்கே இப்டி அழுதா எப்டி, இன்னும் ஸ்டாக் இருக்கரதஎல்லாம் போட்டா என்ன பண்ணுவீங்க:):):)

ரொம்ப ரொம்ப நன்றிங்க ஜிங்காரோ ஜமீன்:):):) நீங்க அடிக்கடி பதிவுக்கு வாங்க. உங்க ஆதரவிற்கு ரொம்ப ரொம்ப நன்றி:):):)

அப்துல்லா அண்ணே, நீங்க மட்டும் இப்டி ஜாலியா முற்பகல் செய்றீங்களே:):):)

விஜய் said...

மும்பைக்கு தீவிரவாதிகள் வந்தது தோணி
இனிமேல் தேர்தல்ல ஆகாது காங்கிரஸுக்கு போணி
மக்கள் வீசுவாங்க ராஜ் தாக்கர மூஞ்சில சாணி
இனிமேல் மொக்கை போடுறதுக்கு எனக்கில்லை திராணி

அமிர்தவர்ஷினி அம்மா said...

'பிம்பிலிக்கி பிலாபின்னு'

எப்படிங்க இப்படி.

அமிர்தவர்ஷினி அம்மா said...

அதான முடியாது, நான் ஒன்னுமே புரியாத மாதிரி பேந்த பேந்த முழிச்சு, அவங்களையே எல்லா வேலையையும் செய்ய வெப்பேனே:):):) என்ன இதுல சிலப்பல சேதாரங்கள் இருக்கலாம்:):):)

வாட் ப்ளட்
சேம் ப்ளட்

சென்ஷி said...

//தோனி,
உங்க வீட்டுக்குத் தேவையா கோணி ?
நீங்க குடிக்கிறது பானி,
நாங்க குடிக்கிறது தண்ணி
ரைடுக்குத் தேவையா போனி?
அதுக்குக் காலுல அடிக்க வேணும் ஆணி:):):)//

ஆஹா கவுஜ.. கவுஜ... :))

சென்ஷி said...

//Indian said...
அட்றா...அட்றா....

எழுதி வச்சுக்குங்க...
இந்த வருடம் ஞானபீடம் உங்களுக்குத்தான்.
//

அது எப்படி இருக்கும். நல்லா வசதியா உக்கார முடியுமா.

சென்ஷி said...

/முத்துலெட்சுமி-கயல்விழி said...
அன்று கும்ப்ளே
இன்று தோனி.. எப்பவுமே ஏன் கிரிக்கெட் காரங்களே வராங்க கவுஜையில்?
//

அவங்கதான் எவ்வளவு அடிச்சாலும் தாங்குவாங்கக்கா :)

சென்ஷி said...

//லெனின் பொன்னுசாமி said...
கைல போட்றது காப்பு
தலைய சீவுறது சீப்பு
உங்க கவிஜ ஒரு தோப்பு..
இதோடு கெளம்பிக்கிறேன் ராப்பு..
//

அக்காவோட கவுஜ படிச்சதுக்கு இப்படி ஒரு எஃபெக்டா.. கடவுளே லெனினை காப்பாத்துப்பா :)

சென்ஷி said...

//rapp said...
ஹை, சென்ஷிண்ணா இங்க வந்து பாருங்க:):):)
//

ஒய் ஒர்ரியிங்க் தங்கச்சி?

சென்ஷி said...

// வெண்பூ said...
ஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ.........

நல்லவேளை ராத்திரி தூங்கப் போறதுக்கு முன்னால பாத்தேன்.. ஆபிஸ்ல பாத்திருந்தா இன்னிக்கு நாளே வீணா போயிருக்கும்.. :))))
//

இதுக்காகவே ராப் அக்கா கவுஜ அடுத்து உங்களுக்காக ஒரு கவுஜ தனியா பரிசளிப்பாங்கன்னு நினைக்குறேன் :)

சென்ஷி said...

//RAMYA said...
//
ரம்யா ரொம்ப ரொம்ப நன்றிங்க:):):) நீங்க ஒருத்தர்தான் இந்தக் கவுஜயோட ஜீவனை புரிஞ்சிக்கிட்டு இருக்கீங்க:):):) என் கவுஜய பப்ளிஷ் பண்ண உங்களுக்கு நான் உலக உரிமையே தர்றேன்:):):) ஏ டண்டனக்கா ஹே டணக்குனக்கா:):):)
//

எனக்கு உலக உரிமை கொடுத்த எங்கள் தானை தலைவி ராப் க்கு சும்மா ஒரு ஓஹோ போடுங்கப்பா. நன்றிங்க ராப்.
//

இது நடக்காது. உங்க கொலவெறி கவுஜயோட ஒட்டுமொத்த உலக உரிமைய என்கிட்ட கொடுத்துட்டு இப்ப மாத்துனா நீங்கள்லாம் கடும் விளைவுகளை சந்திக்க வேண்டி வரும்.

சென்ஷி said...

//வலைச்சரம்ல நிலா அப்பா பின்னூட்டத்தை நக்கலடிச்ச கிருஷ்ணா சாரை(பரிசல்காரன்) இந்தக் கவுஜய ஆயிரம் முறை படிக்க வெச்சு, 'பிம்பிலிக்கி பிலாபின்னு' கத்த வெக்கணும்:):):)//

ஆனாலும் இந்த தண்டனைய யோசிக்கறப்ப ரொம்ப கொடுமையா இருக்குது. என்ன இருந்தாலும் ஒரு பெரிய மனுசனை இப்படில்லாம் நோகடிக்க கூடாது... :))

சென்ஷி said...

இன்னமும் யோசிச்சு பார்க்குறேன்.. உங்களுக்கு ஏன் இந்த கொலவெறி எங்க மேல :))

சென்ஷி said...

//"நேயர் விருப்பக் கவுஜ (நிலா அப்பா)"//

இவரு என் கையில மாட்டட்டும். இதே கவுஜய படிச்சு ஒப்பிக்க சொல்றேன் :))

சென்ஷி said...

ஹைய்யா மீ த 140 :))

சென்ஷி said...

@ முத்துக்கா..

இந்த கொலவெறி கவுஜயை நீங்க ரசிச்சு கும்மி அடிச்சு தூள் கிளப்பியிருக்கீங்க.. உங்களுக்காகவும் ஒரு கவுஜய எழுத ராப் அக்காவை வேண்டுகிறேன் :-)))

சென்ஷி said...

142

சென்ஷி said...

143

சென்ஷி said...

144

சென்ஷி said...

145

சென்ஷி said...

146

சென்ஷி said...

147

சென்ஷி said...

148

சென்ஷி said...

149

சென்ஷி said...

ஹைய்யா மீ த 150 :))

சென்ஷி said...

ஓக்கே.. நெக்ஸ்ட் கும்மில மீட் செய்யறேன்.. பை

இளைய பல்லவன் said...

உங்க லெவலுக்கு இன்னும் நல்லா பண்ணலாமே;-)))

rapp said...

அமிர்தவர்ஷிணி அம்மா ரொம்ப ரொம்ப நன்றி:):):)

rapp said...

ஆஹா சென்ஷிண்ணே சூப்பர். நெம்ப நன்றி வாக்க காப்பாத்துனதுக்கு:):):)

rapp said...

ஆஹா நட்சத்திர பதிவரா:):):) இளைய பல்லவன் ரொம்ப ரொம்ப நன்றிங்க வருகைக்கு:):):) நான் இதுக்கு மேல கொலைவெறி தாக்குதல் நடத்துனா மக்கள் தாங்குவாங்களோன்னுதான், கொஞ்சம் கருணை காமிச்சேன்:):):)

மிஸஸ்.டவுட் said...

என்ன rapp உங்களை வச்சு எல்லாரும் காமெடி பண்றாங்களா? இல்ல நீங்க எல்லாரையும் காமெடி பண்றிங்களா?
எப்படியோ... நாங்களும் அந்த ஜோதில கலந்துக்கறதா முடிவு செஞ்சுட்டோம் ,அதான் இந்த
me the 192...:):):)!!!

RAMYA said...

//
சென்ஷி said...
//RAMYA said...
//
ரம்யா ரொம்ப ரொம்ப நன்றிங்க:):):) நீங்க ஒருத்தர்தான் இந்தக் கவுஜயோட ஜீவனை புரிஞ்சிக்கிட்டு இருக்கீங்க:):):) என் கவுஜய பப்ளிஷ் பண்ண உங்களுக்கு நான் உலக உரிமையே தர்றேன்:):):) ஏ டண்டனக்கா ஹே டணக்குனக்கா:):):)
//

எனக்கு உலக உரிமை கொடுத்த எங்கள் தானை தலைவி ராப் க்கு சும்மா ஒரு ஓஹோ போடுங்கப்பா. நன்றிங்க ராப்.
//

இது நடக்காது. உங்க கொலவெறி கவுஜயோட ஒட்டுமொத்த உலக உரிமைய என்கிட்ட கொடுத்துட்டு இப்ப மாத்துனா நீங்கள்லாம் கடும் விளைவுகளை சந்திக்க வேண்டி வரும்.

//


ராப் எனக்கு உலக உரிமையை கொடுத்தது கொடுத்துத்தான்
இதில் எள்ளவும் மாற்றம் கிடையாது
சென்ஷி ரொம்ப கெஞ்சி கேட்டால் யோசிப்போம்

தமிழ்நெஞ்சம் said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் - வாழ்க வளமுடன்
தமிழ்நெஞ்சம்

கார்த்திக் said...

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ராப்

RAMYA said...

MANY MORE HAPPY RETURNS OF THE DAY
MY DEAR FRIEND

rapp said...

மிக்க நன்றி தமிழ் நெஞ்சம்:):):) தாமதத்திற்கு மன்னிக்கவும்:):):)

மிக்க நன்றி கார்த்திக்:):):)தாமதத்திற்கு மன்னிக்கவும்:):):)

மிக்க நன்றி ரம்யா:):):)தாமதத்திற்கு மன்னிக்கவும்:):):)