Wednesday, 14 May 2008

முதல் முதலாக

எல்லாருக்கும் வணக்கம்பா ,
எனக்கு ஒன்னும் தல காலே புரியலே, நானும் ப்ளோக் போட ஆரம்பிச்சிட்டேன், ஓகே பிரதேர்ஸ் அண்டு சிச்டேர்ஸ் ஒரே ஜாலியாகீது, நம்பள பத்தி சொல்றதுக்கு பெர்சா ஒன்னும் லேதுப்பா, நான் ஒரு வெட்டி ஆபிசர், காலைலேந்து என்னோட ரங்கமணி வர்றவரைக்கும் எல்லா ப்லாக் படிக்கிறதுதான் வேலை, எல்லோரும் அதரவு கொடுக்க வேண்டி கேட்டுக்கறேன்

10 comments:

பரிசல்காரன் said...

ஆஹா.. வாங்க.. வாங்க! நான் நெனச்சேன்.. நாமதான் ரொம்ப லேட்-ஆ இந்த blog
ஆரம்பிக்கற வேலைய செஞ்சோம்-ன்னு.. பார்த்தா, நீங்ககூட நம்ம லிஸ்ட்-தான் போல! ஓகே.. ஒரு சில யோசனைகள்..! (நம்ம யோசனை சொல்றதுக்கும் ஒரு ஆள் கிடச்சசுப்பா!)

1. உங்களைப் பற்றி blog-ல் தெரிவியுங்கள். கொஞ்சமாவது...
2. நிறைய எழுதுங்கள்..
3. மாற்ற blog-குக்கு கமெண்ட்ஸ் அனுப்புங்கள்.
4. திருப்பூரில் இருந்து `பரிசல்காரன்' என்ற பெயரில் ஒருத்தர் சூப்பர்-ஆக எழுதிக்கொண்டு இருக்கிறார். அதைப் படித்து உங்கள் எல்லா நண்பர்களுக்கும் அறிமுகப் படுத்துங்கள்! (இது ரொம்ப முக்கியமான கண்டிஷன்!)
5. நல்லா இருக்கோ, இல்லையோ தினமும் எதாவது எழுதுங்கள்!
6. வாழ்த்துக்கள்!

இம்சை said...

வாங்க வாங்க வந்து கும்மி,மொக்கை ஜோதில சேர்ந்துக்கோங்க

ers said...

வாழ்த்துக்கள்...

என்றென்றும் அன்புடன்

தமிழ்சினிமா பதிப்பு குழு
நெல்லை

இம்சை said...

ஆமா முக்கியமான ஒன்னு இன்னும் பண்ணலயே.... தமிழ்மணம் டூல் பார் போடலயெ ... அது போட்டா தான் நீங்க போஸ்ட் போட்டா தமிழ்மணம்ல வரும் அப்புறம் யாராவது கமெண்ட் போட்டா தமிழ்மணம்ல தெரியூம்...

அபி அப்பா said...

வாங்க வாங்க ஆக அபிஅப்பாவின் தங்கச்சிகள் எண்ணிக்கை ஒண்ணு அதிகம் ஆகிடுச்சுங்கோவ்!!

Selva Kumar said...

அட...நல்ல நகைச்சுவையோட நிறைய எழுதி இருக்கீங்க...

எப்படியோ எல்லாத்தையும் படிச்சாச்சு..

தொடர்ந்து கலக்குங்க...

சென்ஷி said...

வருக... வருக... உங்கள் பொன்னெழுத்துக்களால் தமிழ்மணத்தின் தமிழ் மனங்களை புலரச்செய்க...

அப்படின்னுல்லாம் உடான்ஸ் வுட என்னால முடியாது. எல்லாமே மொக்கையா இருக்கணும். இல்லாங்காட்டி பின்நவீனத்துவத்துல ஆள் சேர்த்துட்டு இருக்கோம். வந்து சேர்ந்துக்குங்க :)

கோவை விஜய் said...
This comment has been removed by the author.
கோவை விஜய் said...

தமிழ் மணத்திற்கு தங்கள் வருகை நல்வரவாகுக.

சகோதரிக்கு நல் வாழ்த்துக்கள்.

தி.விஜய்
http://pugaippezhai.blogspot.com

தருமி said...

dவாருங்கள் .. வாழ்த்துக்கள்