Wednesday, 18 February 2009

கார் இல்லாத கார் கீ / காமன் சென்ஸ் இல்லாத மனுஷன்:):):)

36 comments:

நட்புடன் ஜமால் said...

இன்னாபா மேட்டரு ...

நட்புடன் ஜமால் said...

"கார் இல்லாத கார் கீ / காமன் சென்ஸ் இல்லாத மனுஷன்:):):)"


:)))))))))

சந்தனமுல்லை said...

ஓ...ரெண்டுமே குப்பைல போடவேண்டியதுதானா ராப்! :-)))

பாபு said...

ரொம்ப நாளைக்கப்புறம் வந்திருக்கீங்க ,

ambi said...

//கார் இல்லாத கார் கீ / காமன் சென்ஸ் இல்லாத மனுஷன்//

கவிதையா? :))

காமன் சென்ஸ்னா பொது அறிவு தானே? :p

பரிசல்காரன் said...

back with a bang!!!

நடத்துங்க ராப் அவர்களே.. எங்களையெல்லாம் ஞாபகம் வெச்சிருந்தா சரி.

அபி அப்பா said...
This comment has been removed by the author.
மணிகண்டன் said...

படம் தெரிய மாட்டேங்குது !

narsim said...

அப்ப ரித்திஷ் சபை கலையுதா கண்டினி ஆகுதா???

உள் குத்து, வெளி குத்து எல்லாம் இன்னிக்கித்தான் அர்த்தம் புரியுது.. ஜோக்தானக்கா?

:):):)

☀நான் ஆதவன்☀ said...

தலைவியே...உங்களுக்காக "மக்கள் நாயகன் இராமராஜன்" ரசிகர்மன்ற தலைமை பொறுப்பு காத்திருக்கிறது..... இதை அறிய வாய்ப்பாக பயன் படுத்தி எதிரணியிலிருந்து வாருங்கள்..

அருண் said...

கார்கீய காமன் சென்ஸ் இல்லாத மனுஷன் அப்படீன்னு சொல்றீங்களா?

gulf-tamilan said...

onnum puriyalaa!!!

வெற்றி said...

புரியல. ஆனாப் புரியுது.

ராஜ நடராஜன் said...

no kalappai! so , no see!why?

வால்பையன் said...

இது தான் சிம்பாலிகா தாக்குறதா?

ஜோசப் பால்ராஜ் said...

இது காமெடி பதிவா இல்ல சீரியஸ் பதிவான்னு சொல்லிட்டீங்கன்னா நல்லா இருக்கும்.
காமெடியா இருந்தா கூட இப்டி ஒரு தனிமனித தாக்குதல நான் உங்களிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை.

SK said...

is this serious post ?? :( :(

முரளிகண்ணன் said...

அப்பாடி ஒரு வழியா திரும்பி வந்துட்டீங்க. கலக்குங்க

KarthigaVasudevan said...

வந்தாச்சா rapp

வெண்பூ said...

என்ன சம்பந்தி இது???? இதை உங்ககிட்ட இருந்து எதிர்பார்க்கவே இல்லை.. சீரியஸான உங்க சண்டையில மொக்கையன் என் மண்டை உடையுது :(

நீங்க தப்பா நெனச்சிக்க மாட்டீங்கன்றதால சொல்றேன்.. நீங்க இந்த பதிவு போட்டிருக்க வேணாம்..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ராப் என்னாச்சு ??

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நீயுமா? :(

அபி அப்பா said...

//மொக்கையன் என் மண்டை உடையுது :(//

:-))

சின்னப் பையன் said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ரொம்ப நாளாச்சு நல்லதா நீளமா ஒரு கவிதை எழுதும்மா..:)

இல்லயா ஒரு பயங்கரமான கதை எழுதேன்..

இல்லன்னா விஜய் டிவியில் வெட்டிஆபிசர்ன்னு ஒரு போஸ்ட் போடேன்..

தமிழ் அமுதன் said...

கார் இல்லாத கீயா? கீ இல்லாத காரா?

மேவி... said...

பட செய்திய இது .......
நல்ல இருக்குங்க

Kumky said...

ஏன் இந்த கொலவெறி...?

Kumky said...

சங்கத்தின் தன்னிகரில்லா தளபதிய இப்படியா பழி வாங்குறது..?

மங்களூர் சிவா said...

ஏன்??
புரியலை
:(((

வருத்தங்கள் :((

எம்.எம்.அப்துல்லா said...

//ஜோசப் பால்ராஜ் said...
இது காமெடி பதிவா இல்ல சீரியஸ் பதிவான்னு சொல்லிட்டீங்கன்னா நல்லா இருக்கும்.
காமெடியா இருந்தா கூட இப்டி ஒரு தனிமனித தாக்குதல நான் உங்களிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை.

//


yeh :((((((

Anonymous said...

அந்தக் கீயல்ல ஒன்றுமே கார்க்கீ (?) மாதிரித் தெரியலையே..

T.V.ராதாகிருஷ்ணன் said...

புரியலை
:(((

Vijay said...

என்னாபா இது.!!! ஆருக்குமே பிரியலயா? அய்யோ....அய்ய்யோ!!!! வெரி சிம்புள் மாமே....

பார் இல்லாத பார்தண்டர் / போதை இல்லாத பீர் :):):)

இப்ப பிரியிதா? ம்ம்ம்....அதான்..!!!!

Poornima Saravana kumar said...

ராப் அக்கா வந்துட்டாங்க... தடபுட விருந்துடன் வரவேற்ப்பு நடக்கிறது.. அனைவரையும் அழைக்கிறோம்.. விருந்து நடைபெறும் இடம் பின்னர் அறிவிக்கப்படும்.. முக்கிய தகவல் சமையல் ராப் அக்காவுடையது இல்லை அதனால யாரும் பயப்பட தேவை இல்லை என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்:)

Thamira said...

ஆஜர்