Saturday, 6 September 2008

முக்கிய அறிவிப்பு(ப்ளாஷ் நியூஸ், யு நோ)

நண்பர்களே, என்னோட மொக்கைய இன்னைக்கு மோகன் அவர்கள் தன்னுடைய வலைப்பூவில் பிரசுரித்துள்ளார். தலைப்பு, ' லொடுக்கு சுந்தரிகள் : ஒரு பார்வை'. இந்த ஆராய்ச்சிக்கட்டுரை லொடுக்கு சுந்தரிகளின் குமுறல்களை கூறுகின்றது. வந்து உங்கள் ஆதரவை அள்ளி விடுங்க எனக் கேட்டுக்கொள்கிறேன்:):):)

12 comments:

Thamira said...

மீ த பஸ்ட்டேய்ய்..

கும்முன கும்முல புதுகையும், வெண்பூவும் தெரிச்சி ஓடிட்டானுவ.. தெரியுமில்ல..

புதுகை.அப்துல்லா said...

நாங்க கிளம்புற நேரமா வந்துப்புட்டு பேச்சப்பாரு :))

விஜய் ஆனந்த் said...

ஹூம்ம்ம்....கொஞ்சம் டைமிங்கு மிஸ்ஸாயிடுச்சி...அதுக்குள்ள...பேச்சப்பாரு....

Anonymous said...

:))))

rapp said...

ஹி ஹி, வருகைக்கு ரொம்ப நன்றிங்க தாமிரா

rapp said...

//நாங்க கிளம்புற நேரமா வந்துப்புட்டு பேச்சப்பாரு :))//

அண்ணே, நீங்க தாமிராவை சொல்றா மாதிரி என்னை சொல்லலியே:):):)

rapp said...

விஜய் ஆனந்த் இன்னைக்கு நீங்க எங்க கும்மி?

rapp said...

வருகைக்கு நன்றிங்க hisubash

Anonymous said...

சஞ்சய் கிராமத்தில் காணாமல் போனவை பதிவு போட்டிருக்கார் பாருங்க

சின்னப் பையன் said...

மீ த வெரி லேட் பின்னூட்டம்...

வால்பையன் said...

உள்ளேன் ஐயா

முரளிகண்ணன் said...

அங்கு அடிக்கப்பட்ட கும்மியால் சிதறி ஓடீ வந்து விட்டேன்.


வலையுலகுக்கு புதிய பதத்தை அறிமும் செய்துள்ளீர்கள் (லொடுக்கு சுந்தரிகள்).

உள்குத்து,சொந்த செலவில் சூனியம், நுண்ணரசியல் போல இதுவும் வாழ்வாங்கு வாழட்டும்.

இதுவரை படிக்காத ஒரு பார்வை. வலையில் தான் வித்தியாசம் கிடைக்கும் என்பது மற்றுமொருமுறை நிரூபணம் ஆகியுள்ளது