Tuesday, 2 September, 2008

என் முதல் கொடூர சஸ்பென்ஸ் கதை

டிஸ்கி 1: கிருஷ்ணா கொஞ்ச நாளைக்கு முன்ன நம்மளோட முதல் அனுபவங்களை பத்தி எழுதச் சொல்லி ஒரு பதிவு போட்டிருந்தார்ல, அதுக்குத்தான் இந்தப் பதிவு.இன்னும் கூட நெறைய இந்த மாதிரி எழுதலாம்னு இருக்கேன்.

நீங்க என்டிடிவிய தொடர்ந்து சம்பந்தா சம்பந்தம் இல்லாத நேரத்தில் பார்த்தவரா?
அதில் ஏதாவது நீயா நானா டைப் விவாதம் நடந்துச்சின்னா, படிக்கறதுக்கோ வேலைக்கோ போயே ஆகனுங்கர கட்டாயத்தால கொழாயடிச்சண்டையயும், பஞ்சாயத்தையும் மிஸ் பண்ணிட்ட பீலிங்க ஆத்திக்க, லோக்கல் முகத்த டார்ச்சடிச்சு ட்யூப்லைட்டாக்க முயற்சி பண்ணி, 'மீ த கருத்து சொல்லிங், யு ஆல் வார்த்த குஸ்தி பைட்டிங், நோ தீர்ப்பு கெடச்சிங், தென் வாட் திஸ் பஞ்சாயத்து நோ இண்டிரஸ்டிங்'னு புலம்பினவரா?

இதோட தொடர் நிகழ்வா, அந்த விவாதத்தில் இருந்த (நீங்க ஆணா இருந்தா) பட்சிகளையும், (பெண்ணா இருந்தா) எங்க தல மாதிரி ஹேண்ட்சம், மேச்சோ ரணகள கட்டிளங்காளைகளையும் லுக்கினவரா?

கட்டக்கடசீல எதப்பத்தி விவாதம் நடந்திச்சின்னு யாராவது கேக்கப்போறாங்கன்னு விவாதம் நடத்தின நிகழ்ச்சித் தொகுப்பாளர, சம்பந்தா சம்பந்தம் இல்லாம ஆணியவியாதி, பெண்ணியவாதி, அது இதுன்னு திட்டிட்டு சேனல எரிச்சலா மாத்தறாப்புல மாத்திட்டு ஓடினவரா?
அப்போ உங்களுக்கும் எனக்கும் இடையில ஒரு பட்டர்ப்ளை எபெக்டு ரேஞ்சு தொடர்பிருக்கு.

எல்லாம் ஏன் இறந்தகாலத்தில் சொல்லிருக்கேன்னா இது பிளாஷ்பேக் பதிவு!!!

எனக்கு எல்லாத்துலயும் மூக்க நொழச்சு நாலு கருத்து சொல்லிட்டு போறதுதான் தொழில், எண்டர்டெயின்மேன்ட் எல்லாம். இங்க வந்தும் அதை தொடந்து செஞ்சேன், பலன், நான் பிளாக் எழுதி பொதுச்சேவை செய்ற மாதிரி ஆகிடுச்சி. இந்த ஆர்வம் என்னோட காலேஜ் நாட்கள்ல இன்னும் ஜாஸ்தி. எப்படின்னா, ஒரு பிரச்சினை, ஸ்டரைக்குன்னா நான் வர்றேன்னு தெரிஞ்சாலே போதும், சும்மா எல்லாரும் தெரிச்சிக்கிட்டு பிரச்சினைய மைக்ரோ செக்கண்டுல தாங்களே சால்வ் பண்ணிக்கறது, நிபந்தனயில்லாம கோரிக்கைகள வாபஸ் வாங்கவும், கோரிக்கைகள ஏத்துக்கவும் பசங்களுக்கும் கல்லூரி நிர்வாகத்துக்கும் போட்டி நடக்குறதுன்னு ஒரே சின்னப்புள்ளத்தனமா இருக்கும்.

இதனால பிரச்சினை இல்லாத ஒரு கொடூர உலகத்தில் தள்ளப்பட்டதை தாங்கிக்கமுடியாம, நான் அடுத்து பாஞ்ச இடம் என்டிடிவி. ஏன் என்டிடிவின்னா, பீயிங் எ மெட்ரோ சிட்டி(நாட் மண்சட்டி)கேர்ள் ஐ ஒன்லி வாட்ச் இங்கிலிபீஸ் சேனல்ஸ், நோ டமில் சேனல் சீயிங், ஓகே?!?!?! ஐ வாட்சிங் ஆல்வேஸ் எம் டிவி, வீ சேனல், என்டிடிவி, பிபிசி, சிஎன்என், ஸ்டார் மூவீஸ், ஸீ இங்கிலிபீஸ் எக்செட்ரா, கேட்ச் மை பாயின்ட்(நன்றி உலகநாயகன்)

இதுல நடக்கற எல்லா ஹாட் டிபேட்ஸ்லையும் நம்ம கருத்த எஸ்எம்எஸ்ல சொல்லச்சொல்லி என்னைய மாதிரி சுயமா சம்பாதிக்காத சோம்பேறிகள உசுப்பேத்துவாங்கல்ல, அதுல எல்லாம் பாஞ்சுக்கிட்டு போய் கருத்தடிச்சி நாட்டோட தலையெழுத்த மாத்தறதுதான் என்னோட மொதோ கடமை, இதுலன்னு இல்லாம அந்த டிவில என்னா கருத்து கேட்டாலும் சும்மா சொய் சொய்யின்னு தட்டிக்கிட்டே இருப்பேன்.

நியாயமா பாத்தா நான் அளிச்ச(எங்கப்பா சொத்தை அழிச்ச) பங்களிப்புக்கு என்னைய பிரணாய்ராய் ஒரு பங்குதாரராவே ஆக்கி இருக்கணும். சரி இந்தியால பல்பு நியூஸ் பசங்க சுய உதவிக்குழுவ ஆரம்பிச்சவராச்சே அதால விட்டுட்டேன். இப்படி வழக்கம்போல கணக்கு பரீட்சை கணக்கா, பலனை எதிர்பார்க்காம கடமைய செஞ்சதோட வினைப்பலன்(எப்படி என் பின்நவீனத்துவ வார்த்தை ஜாலம்) வழக்கம்போல நாம எதிர்பாக்குற மாதிரி க்ளைமேக்சுல கிடைச்சிது. என்ன பிரணாய் ராய் உங்க வீட்டுக்கு முட்ட வண்டி அனுப்பினாரான்னு கேக்கக்கூடாது, ஓகே.

அது 2006 மே மாச ஆரம்பத்துல ஒரு நாள், நான் வழக்கம்போல என்னோட ரங்கமணிக்கு 'நம்ம கல்யாணத்துக்கு தடையே இல்ல அன்பேன்னு' பீலா விட்டு மெயிலனுப்பிட்டு, அடுத்தக்கட்டமா மனசுல பெரிய ரகுவரன்னு நெனச்சிக்கிட்டு, வில்லத்தனமா இல்லாத உள்ளடி வேலையெல்லாம் சைலண்டா செஞ்சுக்கிட்டிருந்த எங்கப்பாவ எப்படி டார்ச்சர் பண்ணி கல்யாண வேலைய ஆரம்பிக்க வெக்கலாம்னு யோசிச்சிக்கிட்டு இருந்தப்போ, திடீர்னு டி.ஆர்,'வாடா என் மச்சி வாழக்கா பஜ்ஜின்னு' கத்தினார்(வேறொன்னுமில்லை, அப்போ அதுதான் என்னோட மொபைல் ரிங்டோன்). எடுத்து ஹலோன்னதும் ஒரு பீட்டர் பையன். அடடே புதுசா ஒரு பே(ங்)க்கு போல, ஹை மாட்னான்டான்னு எனக்கு ஜாலியாகிடுச்சி. ஆனா அந்தப்பையன் பேங்க் கிங்கரன் இல்லைன்னதும் இண்டிரஸ்ட் போய், எங்கக்கா இந்த நம்பரை அவளோட கல்லூரி/பள்ளி நண்பர்கள் யாருக்கோ விடுமுறையில வந்திருக்கறதால கொடுத்திட்டா போலன்னு, என்னா எதுன்னு விசாரிக்காம அவக்கிட்டப் போய் கொடுத்திட்டேன். மறுபடி எங்கப்பாவ எப்படி டார்ச்சர் பண்றதுன்னு யோசிக்க தூள் சொர்ணாக்காவாவே(நாமதான் கேரெக்டரா மாறிடுவோம்ல) கூடு விட்டு கூடு பாய, பீட்டரோஸ்பதி பீஜிஎம்மோட(அதாவது எங்கக்கா உள்ளே இங்கிலிபீஸ்ல டாக்கிங், வாக்கிங்) முயற்சி செய்ய ஆரம்பிச்சேன்.

அப்போ எங்கக்கா என்னமோ அஞ்சப்பர் கிளைய அரிசோனால ஆரம்பிக்கறதா நியூஸ் வந்தாப்போல சிரிச்சிக்கிட்டே வந்து, ஒரு விஷயத்தை சொன்னா, அது என்னன்னா......................... அஸ்கு புஸ்கு இதோட தொடர்ச்சியை வந்து அடுத்தப் பதிவுல பாருங்க :):):)

டிஸ்கி 2: உடனே எல்லாரும் என்னா நடந்திருக்கும்னு, செமையா யோசிக்கவும், மூளைய கொஞ்சமும் உபயோகப்படுத்தத் தேவையும் இல்லாத இந்த சஸ்பென்சுக்கு ஆப்பு வெக்கக் கூடாது. ஹி ஹி, நீங்க நினைக்கறதுதான் நடந்தது. இப்பவே பதிவு எக்கச்சக்க நீளமாகிட்டதால மீதிக்கொடுமய அடுத்த பதிவுல போடறேன், அவ்வ்வ்வ்வ்வ்வ்......................

182 comments:

வெண்பூ said...

ஹி..ஹி... //மூளைய கொஞ்சமும் // அப்படின்னா என்னா.. எனக்கு சம்பந்தா சம்பந்தாமில்லாத மேட்டரா இருக்கே..

வெண்பூ said...

//திடீர்னு டி.ஆர்,'வாடா என் மச்சி வாழக்கா பஜ்ஜின்னு' கத்தினார்(வேறொன்னுமில்லை, அப்போ அதுதான் என்னோட மொபைல் ரிங்டோன்).//

ரித்தீஷுக்கு முன்னால டி.ஆரா?? நான் இப்பதான்னு நெனச்சேன்.. ரொம்ப நாளாவே நீங்க இப்படிதான் ஒரு மார்க்கமா இருந்திருக்கீங்க...

வெண்பூ said...

//நீங்க என்டிடிவிய தொடர்ந்து சம்பந்தா சம்பந்தம் இல்லாத நேரத்தில் பார்த்தவரா?//

சம்பந்தா சம்பந்தமில்லாத நேரத்துல நாங்க எல்லாம் வேற சேனல்தான் பார்ப்போம்.

rapp said...

கரெக்ட் அந்த கெட்ட வார்த்தைய மட்டும் இந்த பெத்தவங்க ஏனோ அடிக்கடி பயன்படுத்தறாங்க. நான்கூட இதை சுத்தமா உபயோகப்படுத்தரதில்லைங்க வெண்பூ :):):)

வெண்பூ said...

//லோக்கல் முகத்த டார்ச்சடிச்சு ட்யூப்லைட்டாக்க முயற்சி பண்ணி//

ஹி..ஹி.. கரிகிட்டா சொல்லிகினிங்கோ...

வெண்பூ said...

//எனக்கு எல்லாத்துலயும் மூக்க நொழச்சு நாலு கருத்து சொல்லிட்டு போறதுதான் தொழில், எண்டர்டெயின்மேன்ட் எல்லாம்.//

நல்லாவே தெரியுது :)

வெண்பூ said...

//இந்த ஆர்வம் என்னோட காலேஜ் நாட்கள்ல இன்னும் ஜாஸ்தி. //

மறுபடியும் காலேஜ் நாளுக்கா?? உங்க கவுஜய எடுத்து வுட்டுடாதீங்கோஓஓஓஓஓஓஓஓஓஓஓ

வால்பையன் said...

ஐ சுயூர்லி சே
யு கேன் ஸ்பீக் 5 லாங்குவேஜ் இன் டமில்

rapp said...

////நீங்க என்டிடிவிய தொடர்ந்து சம்பந்தா சம்பந்தம் இல்லாத நேரத்தில் பார்த்தவரா?//

சம்பந்தா சம்பந்தமில்லாத நேரத்துல நாங்க எல்லாம் வேற சேனல்தான் பார்ப்போம்.

//

அதாங்க சொல்றேன் நானும். அதையெல்லாம் பார்த்து 'வாழ்க்கை தத்துவத்தை' உணர்ந்துக்காம, இப்படி லூசுத்தனமா காச கரியாக்கிட்டு இருந்தேன், என்ன மனசுக்கு கொஞ்சம் திருப்தி. ஒரு சுயவுதவிக்குழுவுக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்ணா மாதிரி இருக்கட்டுமேன்னு தான், ஹி ஹி

வெண்பூ said...

//ஐ ஒன்லி வாட்ச் இங்கிலிபீஸ் சேனல்ஸ், நோ டமில் சேனல் சீயிங், ஓகே?!?!?! ஐ வாட்சிங் ஆல்வேஸ் எம் டிவி, வீ சேனல், என்டிடிவி, பிபிசி, சிஎன்என், ஸ்டார் மூவீஸ், ஸீ இங்கிலிபீஸ் எக்செட்ரா, கேட்ச் மை பாயின்ட்(நன்றி உலகநாயகன்) //

மேடம் கேன் வாட்ச் சிக்ஸ் சேனல்ஸ் இன் இங்கிலிபீஸ் சார்...

முத்துலெட்சுமி-கயல்விழி said...

என்ன ராப் இதெல்லாம் ஒரு நீளமா..சுவாரசியமா படிச்சிட்டே வந்தேன் இப்படி நிறுத்திட்டீயேப்பா..? ஹ்ம்:(

நடு நடுவில் போட்ட மானே பொன்மானே மாதிரி ( ) கமெண்ட்கள் அருமை.

வெண்பூ said...

//எல்லாம் ஏன் இறந்தகாலத்தில் சொல்லிருக்கேன்னா//

அதுக்கு மேல சொன்ன ஆளுங்க எல்லாரும் புட்டுகிட்டாங்களா?

rapp said...

////இந்த ஆர்வம் என்னோட காலேஜ் நாட்கள்ல இன்னும் ஜாஸ்தி. //

மறுபடியும் காலேஜ் நாளுக்கா?? உங்க கவுஜய எடுத்து வுட்டுடாதீங்கோஓஓஓஓஓஓஓஓஓஓஓ//

அப்டிங்கறீங்க? நான் பரிசல்காரன் ப்ளாக்ல இருக்கக் குழந்தை படத்தை வெச்சு ஒரு கவுஜ எழுதிவெச்சிட்டேனே வெண்பூ!!!

வெண்பூ said...

//அப்டிங்கறீங்க? நான் பரிசல்காரன் ப்ளாக்ல இருக்கக் குழந்தை படத்தை வெச்சு ஒரு கவுஜ எழுதிவெச்சிட்டேனே வெண்பூ!!! //

ஒரு அறிவிப்பு.. நான் மறுபடியும் ஒருவாரம் லீவுல போறேன்.. இந்த கவுஜ படிச்சி தெளிஞ்சப்புறமா போன் பண்ணுங்க வரேன்.

வால்பையன் said...

//அப்டிங்கறீங்க? நான் பரிசல்காரன் ப்ளாக்ல இருக்கக் குழந்தை படத்தை வெச்சு ஒரு கவுஜ எழுதிவெச்சிட்டேனே வெண்பூ!!! //

இது அந்த குழந்தைக்கு தெரியுமா

வெண்பூ said...

//மறுபடி எங்கப்பாவ எப்படி டார்ச்சர் பண்றதுன்னு//

மனுசன் ரொம்ப்ப்ப்ப்ப்ப நல்லவரா இருப்பாரு போல...

rapp said...

//ஐ சுயூர்லி சே
யு கேன் ஸ்பீக் 5 லாங்குவேஜ் இன் டமில்

//

வால்பையன், யு நோ, ஐ டாக்கிங்கோ டாக்கிங் இன் மச்சி தயிர் லேங்குவேஜஸ், ஐ ஸ்பீக் இங்கிலிபீஸ், கொல்ட்டி, மல்லு, சேட்டு லேங்குவேஜ், பிரெஞ்சு, இத்தாலி ஆல் இன் டமில் யா

முத்துலெட்சுமி-கயல்விழி said...

தலைப்பைப்பார்த்து நான் என்னமோ கதை தான் கொடூரமா எதோ எழுதிட்டியோன்னு பார்த்தேன்ப்பா ..
ஆமா கவுஜக்கப்பறம் எப்ப
கதை ?

வெண்பூ said...

//அஞ்சப்பர் கிளைய அரிசோனால ஆரம்பிக்கறதா நியூஸ் வந்தாப்போல சிரிச்சிக்கிட்டே வந்து,//

புரியலயே.. அஞ்சப்பர் கிளை அரிசோனால ஆரம்பிச்சா நீங்க ஏன் சந்தோசப்படணும். அவன் அசோக் பில்லர் ப்ராஞ்ச்சையே ஒழுங்கா சுத்தமா வெச்சிக்க மாட்டேன்றான்..

முரளிகண்ணன் said...

ஆஹா தலைவி கிளம்பிட்டாங்க. இனி யாராலயும் தடுத்து நிறுத்த முடியாது.

விஜய் ஆனந்த் said...

:-)))

இவன் said...

ஆஹா ஒரு கொலைவெறியோடதான் பதிவு எழுதுவீங்க போல முடியல.......

rapp said...

////ஐ ஒன்லி வாட்ச் இங்கிலிபீஸ் சேனல்ஸ், நோ டமில் சேனல் சீயிங், ஓகே?!?!?! ஐ வாட்சிங் ஆல்வேஸ் எம் டிவி, வீ சேனல், என்டிடிவி, பிபிசி, சிஎன்என், ஸ்டார் மூவீஸ், ஸீ இங்கிலிபீஸ் எக்செட்ரா, கேட்ச் மை பாயின்ட்(நன்றி உலகநாயகன்) //

மேடம் கேன் வாட்ச் சிக்ஸ் சேனல்ஸ் இன் இங்கிலிபீஸ் சார்...
//
ஹே வெண்பூ, நோ மேன், ஐ வாட்ச்(நாட் கடிகாரம்) கேன்(நாட் வாட்டர்) மோர் சேனல்ஸ் யா. யு நோ பிலீவிங், நெக்ஸ்ட் போஸ்ட் இ ரைட்டோ ரைட்டு ஒன் இங்கிலிபீஸ் திரை விமர்சனம் ஸீ, யு அண்டர் இஸ்டாண்ட் தென் மீ அண்டு மை டேலண்டு

rapp said...

//என்ன ராப் இதெல்லாம் ஒரு நீளமா..சுவாரசியமா படிச்சிட்டே வந்தேன் இப்படி நிறுத்திட்டீயேப்பா..?//
ரொம்ப நன்றிங்க முத்து. முத்து நீங்க இன்னும் அந்த சீரியல் பதிவை நெனச்சிக்கிட்டு இதோட நீளம் ஜாஸ்தி இல்லைன்னு சொல்றீங்களா? :):):) அப்படியே அபி அப்பாவ பதிவை முழுசா படிக்க ஊக்குவிச்ச மாதிரியும் இருக்கும் இல்ல அதான். தொடர்ச்சிய பாருங்க, ஏன் சொன்னேங்கறது புரியும் உங்களுக்கு :):):) அது அப்படியே திகிலா இருக்கும், ஹி ஹி!

rapp said...

////அப்டிங்கறீங்க? நான் பரிசல்காரன் ப்ளாக்ல இருக்கக் குழந்தை படத்தை வெச்சு ஒரு கவுஜ எழுதிவெச்சிட்டேனே வெண்பூ!!! //

ஒரு அறிவிப்பு.. நான் மறுபடியும் ஒருவாரம் லீவுல போறேன்.. இந்த கவுஜ படிச்சி தெளிஞ்சப்புறமா போன் பண்ணுங்க வரேன்.
//
நெனப்புத்தான், நான் உங்களுக்கு தனியா உங்கப் பதிவு பின்நூட்டத்திலயாவது வந்து டைப்ப மாட்டேனா வெண்பூ. உங்களுக்கு என்னப் பத்தி தெரியாது? அவ்வ்வ்வ்.....

rapp said...

ஹே மீ த 25TH யா

rapp said...

////அப்டிங்கறீங்க? நான் பரிசல்காரன் ப்ளாக்ல இருக்கக் குழந்தை படத்தை வெச்சு ஒரு கவுஜ எழுதிவெச்சிட்டேனே வெண்பூ!!! //

இது அந்த குழந்தைக்கு தெரியுமா//

ஏன் அது வளர்ந்தப்புறம் என்னைத் தேடி வந்து பழிவாங்கறத்துக்கா, அஸ்கு புஸ்கு. வால்பையன், நான் என்ன முட்டாளா அதை தெரியப்படுத்தறதுக்கு? ஹே ட்யூட், ஐ வாட்ச் இங்கிலிபீஸ் சேனல்ஸ் மேன், ஐ வெறி இண்டேலிஜென்ட்லி யு நோ.

சந்தனமுல்லை said...

இன்ட்ரஸ்டிங்!! கொடுமையோட அடுத்த பாகத்துக்கு வெயிட்டிங்!! :-)

வெண்பூ said...

//ஹே மீ த 25TH யா //

நீங்களே பால் () போட்டு நீங்களே அடிச்சிக்கிறீங்க.. இதுல ஃபோர் என்னா சிக்ஸ் என்னா, 25 என்னா 200 என்னா.. அடிச்சிகோங்க.. அடிச்சிகோங்க...

வெண்பூ said...

யூ ஸ்பீக் குட் இங்கிலீஸ். யூ நோ... ஐ கிவ்விங் ஒன் தட்டு இன் தெ முதுகு..

rapp said...

//தலைப்பைப்பார்த்து நான் என்னமோ கதை தான் கொடூரமா எதோ எழுதிட்டியோன்னு பார்த்தேன்ப்பா ..
ஆமா கவுஜக்கப்பறம் எப்ப
கதை ?//
ஹே முத்து, ஐ ரைட்டிங் சுட்ட கதை யா, யு நெவர் வொரியிங். ஐ டூ வென் யு பேக் கமிங் பிரம் ஹவுஸ் ஆப் ரிலேட்டிவ், ஓகே! யு ஹேப்பி நவ்

வால்பையன் said...

//ஹே மீ த 25TH யா //

இதுதான் தனக்கு தானே திட்டமா

வால்பையன் said...

//யு ஹேப்பி நவ்//

மண்டய பிச்சிகிட்டு ஓடிகிட்டு இருக்காராம்

வெண்பூ said...

விஜய் ஆனந்த் இஸ் ஜாய்னிங்க் த கும்மி...

rapp said...

////அஞ்சப்பர் கிளைய அரிசோனால ஆரம்பிக்கறதா நியூஸ் வந்தாப்போல சிரிச்சிக்கிட்டே வந்து,//

புரியலயே.. அஞ்சப்பர் கிளை அரிசோனால ஆரம்பிச்சா நீங்க ஏன் சந்தோசப்படணும். அவன் அசோக் பில்லர் ப்ராஞ்ச்சையே ஒழுங்கா சுத்தமா வெச்சிக்க மாட்டேன்றான்//

ஹே மை ஜிஸ்டர் இஸ்டேயிங் தேர் இன் மெக்கயின் ப்ராவின்ஸ் வித் her வீட்டுக்கார தொரை யா, சோ ஷீ ஹேப்பி வித் ஆல் இந்தியன் நான்வெஜ் ஹோட்டல். அண்டர் சிட் வெண்பூ ட்யூட்

வெண்பூ said...

//சந்தனமுல்லை said...
இன்ட்ரஸ்டிங்!! கொடுமையோட அடுத்த பாகத்துக்கு வெயிட்டிங்!! :-)
//

ஏதாச்சும் ஒண்ணு சொல்லுங்க.. இன்ட்ரஸ்டிங்கா? கொடுமையா?

விஜய் ஆனந்த் said...

ஐ தி ஜாயினிங் தி கும்மி...

உள்ள கம்மிங்???

rapp said...

தாங்கு யு முரளிக்கண்ணன் :):):) ஐ HOM(head of manram) அண்ட் ஒன்லி யு காலிங் மீ லைக் தட்டு, மை பீலிங் ஹேப்பியோ ஹேப்பி

தாங்கு யு ந்யூ பாதர் விஜய் ஆனந்த்

வெண்பூ said...

// rapp said...
ஹே மை ஜிஸ்டர் இஸ்டேயிங் தேர் இன் மெக்கயின் ப்ராவின்ஸ் வித் her வீட்டுக்கார தொரை
//

யூ ஜிஸ்டர் இன் அரிஜோனா.. யூ இன் பிராஞ்சு (ஈட்டிங் பிரான்ஸ் நோ, இட் இஸ் இறால்).. வாட் யுவர் ஃபாதர் டூயிங்...வேர் இஸ்டேயிங்...

விஜய் ஆனந்த் said...

// rapp said...

ஹே ட்யூட், ஐ வாட்ச் இங்கிலிபீஸ் சேனல்ஸ் மேன், ஐ வெறி இண்டேலிஜென்ட்லி யு நோ. //

யு மீன் தட் டாக் பைட்டிங் வெறி????

நோ நோ...மீ த பஸ்ட்ட்டு ரன்னிங்ககிங்...

rapp said...

//ஆஹா ஒரு கொலைவெறியோடதான் பதிவு எழுதுவீங்க போல முடியல//
ஒய் இவன் மேன்?யு நோ லைக்கிங் திஸ் மொக்கை பின்னூட்டம்ஸ்? இப் லைக் ஒய் நோ ரெபெர் அபவ்ட் தட்டு, டம்ளர் ஹியர் ட்யூட்

வெண்பூ said...

//ஐ தி ஜாயினிங் தி கும்மி...

உள்ள கம்மிங்??? //

கம் இன் வித் யுவர் ரைட் லெக் ஃபர்ஸ்ட்

வால்பையன் said...

//யூ ஜிஸ்டர் இன் அரிஜோனா.. யூ இன் பிராஞ்சு (ஈட்டிங் பிரான்ஸ் நோ, இட் இஸ் இறால்).. வாட் யுவர் ஃபாதர் டூயிங்...வேர் இஸ்டேயிங்... //

ஐ யாம் போயிங் ஸாரி கோயிங் டு கில் யு ஆல்

rapp said...

தேங்க் யு சந்தமுல்லை. ஐ லைக் யுவர் கான்பிடன்ஸ் லெவல் யு நோ:):):)

rapp said...

////ஹே மீ த 25TH யா //
நீங்களே பால் () போட்டு நீங்களே அடிச்சிக்கிறீங்க.. இதுல ஃபோர் என்னா சிக்ஸ் என்னா, 25 என்னா 200 என்னா.. அடிச்சிகோங்க.. அடிச்சிகோங்க...//

ஹே வெண்பூ ட்யூட், ஒய் ஸ்டமக் பர்னிங் மேன். யு நீட் தயிர் கான்பிடன்ஸ் லெவல் யு நோ

வெண்பூ said...

//வால்பையன் said...
ஐ யாம் போயிங் ஸாரி கோயிங் டு கில் யு ஆல்
//

ஒய் கில்லிங்?? நாட் அன்டர்ஸ்டேன்டிங்? ரீட் மெனி டைம்ஸ் த பதிவு, யூ ஆல்ஸொ ஸ்டார்ட் டைப்பிங் 5 லாங்குவேஜஸ் இன் தமில்...

விஜய் ஆனந்த் said...

// வால்பையன் said...

ஐ யாம் போயிங் ஸாரி கோயிங் டு கில் யு ஆல் //

நோ டெயில்...நோ கில்லிங்...ஒன்லி ஆட்டிங் & டாக்கிங் ப்ளீஷ்...

rapp said...

//யூ ஸ்பீக் குட் இங்கிலீஸ். யூ நோ... ஐ கிவ்விங் ஒன் தட்டு இன் தெ முதுகு//

ஹே வெண்பூ யு த வைஸ் சேன்சுளர் ஆப் பரோடா யுனிவர்'சட்டி'? வாட் எ கோ இன்சிடன்ஸ் !!!

வெண்பூ said...

//rapp said...
ஹே வெண்பூ ட்யூட், ஒய் ஸ்டமக் பர்னிங் மேன். யு நீட் தயிர் கான்பிடன்ஸ் லெவல் யு நோ
//

ஒய் டெல்லிங் தட்டு? மீ ஹெல்பிங் யூ இன் சென்சுரி, டபுள் சென்சுரி, ட்ரிபிள் சென்சுரி.. அன்டர்ஸ்டேண்டு...

வெண்பூ said...

50

வெண்பூ said...

ஹா..ஹா.. ஹா.. மீ த 50... மீ த 50...

விஜய் ஆனந்த் said...

தலைவிக்கு வாய்ப்பு குடுக்காம 50 போட்ட வெண்பூக்கு கண்டனங்கள்....

வெண்பூ said...

//விஜய் ஆனந்த் said...
நோ டெயில்...நோ கில்லிங்...ஒன்லி ஆட்டிங் & டாக்கிங் ப்ளீஷ்...
//

ஆட்டிங்??? வாட் மீனிங் விஜய்???

வெண்பூ said...

//விஜய் ஆனந்த் said...
தலைவிக்கு வாய்ப்பு குடுக்காம 50 போட்ட வெண்பூக்கு கண்டனங்கள்....
//

யூ கண்டனம் தெரிவிச்சிங், ஐ நோ ஹெல்ப்பிஃபையிங் இன் சென்சுரி.. யூ வாபஸ் வாங்கிங்.. ஐ ஹெல்ப்பிங்..

rapp said...

//// rapp said...
ஹே மை ஜிஸ்டர் இஸ்டேயிங் தேர் இன் மெக்கயின் ப்ராவின்ஸ் வித் her வீட்டுக்கார தொரை
//

யூ ஜிஸ்டர் இன் அரிஜோனா.. யூ இன் பிராஞ்சு (ஈட்டிங் பிரான்ஸ் நோ, இட் இஸ் இறால்).. வாட் யுவர் ஃபாதர் டூயிங்...வேர் இஸ்டேயிங்...

//

ஹே ஹீ இச்டேயிங் இன் எ புவர் கண்ட்ரி இந்தியா யு நோ, மீ நோ லைக்கிங் வெண்பூ

rapp said...

//ஐ தி ஜாயினிங் தி கும்மி...

உள்ள கம்மிங்???

//
ஹே விஜய் ஆனந்த், திஸ் தொறந்த வீடு, யு கம்மிங்

விஜய் ஆனந்த் said...

// வெண்பூ said...
//விஜய் ஆனந்த் said...
நோ டெயில்...நோ கில்லிங்...ஒன்லி ஆட்டிங் & டாக்கிங் ப்ளீஷ்...
//

ஆட்டிங்??? வாட் மீனிங் விஜய்??? //

நோ நோயிங்?? வாட் திஸ்யா??? டெயில் ஷேக்கிங் ஈஸ் ஆட்டியிங் மேன்...

rapp said...

//யு மீன் தட் டாக் பைட்டிங் வெறி????
//
ஹேவ் டவுட்டு விஜய் ஆனந்த், ஸீ த பதிவு அண்டு பின்னூட்டம்ஸ் ந்யூ பாதர்

வெண்பூ said...

//rapp said...

ஹே ஹீ இச்டேயிங் இன் எ புவர் கண்ட்ரி இந்தியா யு நோ, மீ நோ லைக்கிங் வெண்பூ
//

யூ நோ பிரதர்?? ஒன்லி ஜிஸ்டர்(ஸ்)????

வெண்பூ said...

//rapp said...
//ஐ தி ஜாயினிங் தி கும்மி...

உள்ள கம்மிங்???

//
ஹே விஜய் ஆனந்த், திஸ் தொறந்த வீடு, யு கம்மிங்
//

யூ டெல்லிங் "தொறந்த வூடு, விஜய் கேன் கம்மு"??? :))

****

ஹா...ஹா.. வாய் விட்டு சிரிக்க வைத்தது ராப்..

விஜய் ஆனந்த் said...

// rapp said...
//ஐ தி ஜாயினிங் தி கும்மி...

உள்ள கம்மிங்???

//
ஹே விஜய் ஆனந்த், திஸ் தொறந்த வீடு, யு கம்மிங் //

அவ்வ்வ்வ்...யு மீன் மீ த டாக்??? நோ நோ நோ...ஐ த குட்பாய் ஹ்யூமன்...

rapp said...

ஹே வெண்பூ அண்டு விஜய் ஆனந்த் டோன்ட் பைட், டோன்ட் பைட் ஆர் ஐ வில் புட்டிங் மை கவுஜ :):):)

விஜய் ஆனந்த் said...

// rapp said...
//யு மீன் தட் டாக் பைட்டிங் வெறி????
//
ஹேவ் டவுட்டு விஜய் ஆனந்த், ஸீ த பதிவு அண்டு பின்னூட்டம்ஸ் ந்யூ பாதர் //

ஆல் ஐ சீனு HOM..டவுட்டு க்ளாரிஃபையிங்கு...எ டவுட்டு இஸ் எ டவுட்டு இஸ் எ டவுட்டு இஸ் எ....

வெண்பூ said...

//ஹே வெண்பூ அண்டு விஜய் ஆனந்த் டோன்ட் பைட், டோன்ட் பைட் ஆர் ஐ வில் புட்டிங் மை கவுஜ :):):) //

டிஷ்ஷ்ஷ்ஷ்ஷ்

(வேறொன்னுமில்ல.. நாங்க ரெண்டு பேரும் அட்ட டைம்ல காணம போன சவுண்ட் அது)

rapp said...

////rapp said...

ஹே ஹீ இச்டேயிங் இன் எ புவர் கண்ட்ரி இந்தியா யு நோ, மீ நோ லைக்கிங் வெண்பூ
//

யூ நோ பிரதர்?? ஒன்லி ஜிஸ்டர்(ஸ்)????

//

நோ யா, ஒன்லி உடன்பிறவா பிரதர்ஸ் ஐ ஹேவ். யு வான்ட் டு ஜாயின்? யு கேன் யா, ஐ அக்செப்ட் யு ஆல்சோ மை உடன்பிறவா பிரதர் வெண்பூ :):):)

விஜய் ஆனந்த் said...

// rapp said...
ஹே வெண்பூ அண்டு விஜய் ஆனந்த் டோன்ட் பைட், டோன்ட் பைட் ஆர் ஐ வில் புட்டிங் மை கவுஜ :):):) //

ஆஆஆஆ...வேணாம்...என்ன வுட்டுடுங்க....நா திருந்திட்டேன்...திருந்திட்டேன்...திருந்திட்டேன்....இனிமே இங்கிலிபிஷ்ஷு பேச மாட்டேன்...

வெண்பூ said...

//////rapp said...

ஹே ஹீ இச்டேயிங் இன் எ புவர் கண்ட்ரி இந்தியா யு நோ, மீ நோ லைக்கிங் வெண்பூ
//

யூ நோ பிரதர்?? ஒன்லி ஜிஸ்டர்(ஸ்)????

//

நோ யா, ஒன்லி உடன்பிறவா பிரதர்ஸ் ஐ ஹேவ். யு வான்ட் டு ஜாயின்? யு கேன் யா, ஐ அக்செப்ட் யு ஆல்சோ மை உடன்பிறவா பிரதர் வெண்பூ :):):) //

மை மைண்ட் ஹாப்பி ஃபீலிங்கு...

யூ ஒரு கேர்ள் பேபி பர்த்திங்.. ஆதர்ஷ் ஹாப்பி ஃபீலிங்...

ARUVAI BASKAR said...

//எல்லா ஹாட் டிபேட்ஸ்லையும் நம்ம கருத்த எஸ்எம்எஸ்ல சொல்லச்சொல்லி//
நான் பெருமையாய் சொல்லிக்கிறேன் ! ஒருக்கா கூட இவிங்களுக்கு sms அனுப்புனது கிடையாது .
என்ன பிளான் ன்னா நம்ம காசுல இவங்க அவங்களோட டி ஆர் பி ரேடிங்கை விளம்பரதாரர்களுக்கு காண்பிக்க இதை பயன்படுத்துறாங்க !
நல்லா அருமையாய் அபி அப்பா போல் சுவராசியமாகவும் எழுதுகிறீர்கள் !

rapp said...

//// rapp said...
//ஐ தி ஜாயினிங் தி கும்மி...

உள்ள கம்மிங்???

//
ஹே விஜய் ஆனந்த், திஸ் தொறந்த வீடு, யு கம்மிங் //

அவ்வ்வ்வ்...யு மீன் மீ த டாக்??? நோ நோ நோ...ஐ த குட்பாய் ஹ்யூமன்...

//

ஹே ஓகே விஜய் ஆனந்த், நோ க்ரையிங் ஐ பிலீவிங், யு ஹ்யூமன், பிகாஸ் ஐ பிலீவிங் யுவர் வைப்

வெண்பூ said...

//
விஜய் ஆனந்த் said...
ஆஆஆஆ...வேணாம்...என்ன வுட்டுடுங்க....நா திருந்திட்டேன்...திருந்திட்டேன்...திருந்திட்டேன்....இனிமே இங்கிலிபிஷ்ஷு பேச மாட்டேன்...
//

அப்படி வாங்க வழிக்கு.. யாருகிட்ட.. ராமரே தலைவி முன்னால வந்து நின்னப்ப பிரம்மாஸ்திரத்த விட இந்த கவுஜாஸ்திரம்தான் பலமானதுன்னு ஓடி போயிட்டாரு.. வந்துட்டாங்க புரியாம..

வால்பையன் said...

//யூ ஒரு கேர்ள் பேபி பர்த்திங்.. ஆதர்ஷ் ஹாப்பி ஃபீலிங்... //

இப்பவே பொண்ணு பாக்குற வேலை ஆரம்பிச்சாச்சா

விஜய் ஆனந்த் said...

// வெண்பூ said...

அப்படி வாங்க வழிக்கு.. யாருகிட்ட.. ராமரே தலைவி முன்னால வந்து நின்னப்ப பிரம்மாஸ்திரத்த விட இந்த கவுஜாஸ்திரம்தான் பலமானதுன்னு ஓடி போயிட்டாரு.. வந்துட்டாங்க புரியாம.. //

ஹாஹாஹாஹா....
நீங்க இப்படி சேம் சைடு கோல் போட்டா...எங்க HOM வுட்டுடுவாங்களா??? சின்னப்புள்ளத்தனமால்ல இருக்கு...
யு & மீ நோ எஸ்கேப்பிங் த கவுஜ..

வெண்பூ said...

ஓகே.. ஐ கோயிங்கு ஹோமு. தங்கமணி, ஆதர்ஷு வெயிட்டிங்.. லேட் கோயிங்கு, தங்கமணி நோ டின்னர் சொல்லிங்க், ஆதர்ஷீ ஸ்லீப்பிங்கு, ..

கும்மி கன்டின்யூயிங்க்.. மீ அப்பாலிக்கா ஹோம்ல ஜாய்னிங்கு..

rapp said...

குட் பாயிஸ் வெண்பூ அண்ட் விஜய் ஆனந்த், சோ, நோ கவுஜ நவ், யு போத் ஹேப்பி

rapp said...

//மை மைண்ட் ஹாப்பி ஃபீலிங்கு...

யூ ஒரு கேர்ள் பேபி பர்த்திங்.. ஆதர்ஷ் ஹாப்பி ஃபீலிங்...//

ஹே வெண்பூ யு வான்ட் மீ ஆஸ் யுவர் சகலகலா சம்பந்தி, ஓகே அக்செப்டட், ஐ லைக் யுவர் கான்பிடன்ஸ் லெவல் யா. மீ வென் பர்த் கிவ்விங் எ கர்ல்(நைஸ் பாரதிராஜா டச் நோ) பேபி, ஐ டெல்லிங் யு, யு டெல்லிங் ஆதர்ஷ், ஓகே உடன்பிறவா பிரதர்

விஜய் ஆனந்த் said...

// வெண்பூ said...
ஓகே.. ஐ கோயிங்கு ஹோமு. தங்கமணி, ஆதர்ஷு வெயிட்டிங்.. லேட் கோயிங்கு, தங்கமணி நோ டின்னர் சொல்லிங்க், ஆதர்ஷீ ஸ்லீப்பிங்கு, ..

கும்மி கன்டின்யூயிங்க்.. மீ அப்பாலிக்கா ஹோம்ல ஜாய்னிங்கு.. //

வெண்பூவோட கிச்சான் வாங்கிட்டு வந்திட்டாரு வால்பையன்!!!!

வால்பையன் said...

//குட் பாயிஸ் வெண்பூ அண்ட் விஜய் ஆனந்த், சோ, நோ கவுஜ நவ், யு போத் ஹேப்பி //

வீ ஆர் தப்பிச்சிங்

விஜய் ஆனந்த் said...

// rapp said...
குட் பாயிஸ் வெண்பூ அண்ட் விஜய் ஆனந்த், சோ, நோ கவுஜ நவ், யு போத் ஹேப்பி //

ஹாஹாஹாஹா!!!!

டபுள் ட்ரீட்ட்டூடூ!!!

நோ கவுஜ!!!! & தலைவி அன்டர்ஸ்டாண்டிங் மீ எ பாய்!!!மீ நோ த டாக்கு..மீ நோ த டாக்கு..ஹய்யா!!!

வால்பையன் said...

//வெண்பூவோட கிச்சான் வாங்கிட்டு வந்திட்டாரு வால்பையன்!!!! //

மீ நோ அண்டர்ஸ்டேன்டிங்

தமிழ் பிரியன் said...

சின்ன கதையாக இருந்தாலும் சிறப்பாக இருக்கிறது.

தமிழ் பிரியன் said...

///ஸ்டரைக்குன்னா நான் வர்றேன்னு தெரிஞ்சாலே போதும், சும்மா எல்லாரும் தெரிச்சிக்கிட்டு பிரச்சினைய மைக்ரோ செக்கண்டுல தாங்களே சால்வ் பண்ணிக்கறது, நிபந்தனயில்லாம கோரிக்கைகள வாபஸ் வாங்கவும், கோரிக்கைகள ஏத்துக்கவும் பசங்களுக்கும் கல்லூரி நிர்வாகத்துக்கும் போட்டி நடக்குறதுன்னு ஒரே சின்னப்புள்ளத்தனமா இருக்கும்.///
இந்த வரி மிக அருமை

தமிழ் பிரியன் said...

சமீபத்தில் படிச்சதில் இந்த கதை மிக சிறப்பாக இருக்கிறது.

தமிழ் பிரியன் said...

ஆனந்தவிகடனுக்கு அனுப்பலாம்!

தமிழ் பிரியன் said...

ரொம்ப அருமை! மிக இயல்பாக இருக்கிறது!

தமிழ் பிரியன் said...

அடுத்த பாகத்துக்காக வெயிட்டிங் !!!

தமிழ் பிரியன் said...

நல்ல எழுத்து நடை!

வால்பையன் said...

தமிழ்பிரியன் ஆரம்பிச்சிட்டார்
அவரே நூறு போட்டுடுவார்

தமிழ் பிரியன் said...

கடைசி கட்டத்தில் அடுத்த பாகத்துக்கான் எதிர்பார்பை தூண்டி விட்டு விடுகிறீர்கள்!

தமிழ் பிரியன் said...

சீக்கிரம் தொடருங்கள்!!!

தமிழ் பிரியன் said...

தேர்ந்தெடுத்த கதை ஆசிரியர் கதை போல இருக்கு.தேர்ந்தெடுத்த கதை ஆசிரியர் கதை போல இருக்கு.

தமிழ் பிரியன் said...

அடுத்த முறை இன்னும் கொஞ்சம் அதிகமாக எழுதவும்!!!

தமிழ் பிரியன் said...

///அஸ்கு புஸ்கு இதோட தொடர்ச்சியை வந்து அடுத்தப் பதிவுல பாருங்க :):):)///
என்ன இப்படி முடித்து விட்டிர்கள் சீக்கிரம் தொடருங்கள்.

தமிழ் பிரியன் said...

முடிவை அறிய ஆவலாக உள்ளேன் தனிமடலிலாவது சொல்லவும்!!!

தமிழ் பிரியன் said...

மிகவும் விறு விறுப்பாக இருக்கிறது.

விஜய் ஆனந்த் said...

// வால்பையன் said...
//வெண்பூவோட கிச்சான் வாங்கிட்டு வந்திட்டாரு வால்பையன்!!!! //

மீ நோ அண்டர்ஸ்டேன்டிங் //

ஓஓஓ...வாட் எ பிட்டி...வாட் எ பிட்டி....நோயிங் ரிலே ரேசிங்???ஒன் ரன்னர் கிவ்விங் குச்சி டு ஒன்மோர் ரன்னர்??? லைக் தட் கால்டு இன் தமிழ் பை ஆல் இண்டியன்ஸ் இன் ஆல் லாங்குவேஜஸ் யா...

தமிழ் பிரியன் said...

///முரளிகண்ணன் said...

ஆஹா தலைவி கிளம்பிட்டாங்க. இனி யாராலயும் தடுத்து நிறுத்த முடியாது.//
ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டே

தமிழ் பிரியன் said...

97

தமிழ் பிரியன் said...

98

தமிழ் பிரியன் said...

99

விஜய் ஆனந்த் said...

நோஓஓஓஓஓ...

தமிழ் பிரியன் கேப்ல கம்மிங்...
நோ செஞ்சுரியிங்...

தமிழ் பிரியன் said...

100

விஜய் ஆனந்த் said...

மீ த 100!!!

தமிழ் பிரியன் said...

தம்பீஈஈஈஈஈஈஈஈஈ விஜய்! கவுத்திட்டியேப்பா அவ்வ்வ்வ்வ்வ்வ்

தமிழ் பிரியன் said...

மேலே உள்ள கமெண்ட்களுக்கும் இதற்கும் தொடர்பு இல்லை

rapp said...

//இப்பவே பொண்ணு பாக்குற வேலை ஆரம்பிச்சாச்சா//

ஹே வால்பையன் மேன், வீ காப்பாத்திங் இந்தியக் கலாச்சாரம் பை ச்பாயிலிங் சில்ட்ரன் ட்ரீம்ஸ் யா

//ஓகே.. ஐ கோயிங்கு ஹோமு. தங்கமணி, ஆதர்ஷு வெயிட்டிங்.. லேட் கோயிங்கு, தங்கமணி நோ டின்னர் சொல்லிங்க், ஆதர்ஷீ ஸ்லீப்பிங்கு, ..

கும்மி கன்டின்யூயிங்க்.. மீ அப்பாலிக்கா ஹோம்ல ஜாய்னிங்கு..
//
ஓகே சம்பந்தி வெண்பூ, ரிகார்ட்ஸ் கண்வேயிங் டு மை சன் இன் லா இன் ப்யூச்சர்

rapp said...

////குட் பாயிஸ் வெண்பூ அண்ட் விஜய் ஆனந்த், சோ, நோ கவுஜ நவ், யு போத் ஹேப்பி //

வீ ஆர் தப்பிச்சிங்//
ஹே யு நோ ஒன் பழமொழி, திங்கிங் ஸ்பாயில்ஸ் யுவர் பொழப்பு வால்பையன், ஓகே

வால்பையன் said...

//திங்கிங் ஸ்பாயில்ஸ் யுவர் பொழப்பு வால்பையன், //

ஹீ ஹீ
சேம் டூ யு

rapp said...

ஹே ந்யூ பாதர் விஜய் ஆனந்த், ஐ நோ லாட் அபவ்ட் ஸ்போர்ட்ஸ் தயிர் தேன் யு, டோன்ட் பீத்திபயிங் :):):)

ஹே ந்யூ பாதர் விஜய் ஆனந்த், கங்கிராஜுலேஷன்ஸ் பார் 100 யா :):):) யு நெக்ஸ்ட் கண்டஸ்டன்ட் பார் கும்மி சங்க தலைவர் எலெக்ஷன், ஐ கிவ்விங் யு புல்(நாட் தட் புல், ஆர் கௌ ஈட்டிங் புல், கேட்ச் மை பாயின்ட்) ஆதரவு யா

rapp said...

////திங்கிங் ஸ்பாயில்ஸ் யுவர் பொழப்பு வால்பையன், //

ஹீ ஹீ
சேம் டூ யு//

ஹே வால்பையன், யு திங்க் தட் ஐ கேன் திங்க், ஐ பிட்டி யு :):):)

rapp said...

ஆஹா, தமிழ் பிரியன் ரொம்ப ரொம்ப நன்றிங்க. நீங்க நெசமாத்தான் சொல்றீங்களா, அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்..............:):):)

rapp said...

ஹே தமிழ் பிரியன் ஐ நோ இண்டிரஸ்ட் இன் ஸ்மால் லோக்கல் தமிழ் பத்திரிக்கைஸ் லைக் விகடன், ஐ ஒன்லி இங்கிலிபீஸ் மேகசீன் இன்டிரஸ்டட்:):):)
(உடனே டோன்ட் டைப்பிங் நக்கல் பிரதர்ஸ் அண்டு சிஸ்டர்ஸ்)

rapp said...

ஹே தமிழ் பிரியன் பிரதர், யு ரியலி ஹேவ் சஸ்பென்சு,வெயிட்டிங் லிட்டில், ஐ கிவ்விங் சூன் ஆன்சர் ஓகே:):):)

வால்பையன் said...

//யு திங்க் தட் ஐ கேன் திங்க், ஐ பிட்டி யு :):):) //

ஹீ ஹீ
தாங்க்யூ

rapp said...

ஹே, தமிழ் பிரியன் பிரதர் யு ரேகிங் மீ, யு நெக்ஸ்ட் குசும்பன் மேன்:):):) பட் ஐ ஸீ நாட் தட் லிங்க், அஸ்கு புஸ்கு வாட் யு டூயிங் நவ் .

ஐ ஸீ நெறைய ஆப்பு,so,

itz all in the game, cat on the wall, u know:):):)

முரளிகண்ணன் said...

என்ன நடக்குது இங்க?

rapp said...

ஹே நத்திங் முரளிக்கண்ணன் மேன், வீ எச்சுகேட்டட் பீப்பிள் டாக்கிங் வாக்கிங் சேட்டிங் இன் தொரை லேங்குவேஜ் :):):)

பரிசல்காரன் said...

நேத்து இங்க வந்தேன். நடக்கறதையெல்லாம் பாத்து பயந்து ஓடீட்டேன்.

இப்ப சொல்லிக்கறேன்...

பதிவு சூப்பர்!

பரிசல்காரன் said...

பதிவுக்கு நடுவுல நடுவுல நகைச்சுவையைத் தெளித்து சுவாரஸ்யப்படுத்துவதில் நீங்க இன்னொரு பரிசல்காரன்!

(நாமளே சொல்லிக்கலைன்னா வேற யார்தான் சொல்லுவா?)

வால்பையன் said...

//பதிவுக்கு நடுவுல நடுவுல நகைச்சுவையைத் தெளித்து சுவாரஸ்யப்படுத்துவதில் நீங்க இன்னொரு பரிசல்காரன்!//

இப்படியெல்லாம் வேற நினைபிருக்கா!

குடுகுடுப்பை said...

வாடா என் மச்சி வாழக்கா பஜ்ஜின்னு' – ரிங் டோனா ? ஆத்தாடி தாங்குமா?

மங்களூர் சிவா said...

/
ஏன் என்டிடிவின்னா, பீயிங் எ மெட்ரோ சிட்டி(நாட் மண்சட்டி)கேர்ள் ஐ ஒன்லி வாட்ச் இங்கிலிபீஸ் சேனல்ஸ், நோ டமில் சேனல் சீயிங், ஓகே?!?!?! ஐ வாட்சிங் ஆல்வேஸ் எம் டிவி, வீ சேனல், என்டிடிவி, பிபிசி, சிஎன்என், ஸ்டார் மூவீஸ், ஸீ இங்கிலிபீஸ் எக்செட்ரா, கேட்ச் மை பாயின்ட்
/

ஸ்ஸப்பாஆஆஆஆ இப்பவே கண்ணு மூக்கு வாய் எல்லாம் கட்டுதே!!
:))))

மங்களூர் சிவா said...

//எனக்கு எல்லாத்துலயும் மூக்க நொழச்சு நாலு கருத்து சொல்லிட்டு போறதுதான் தொழில், எண்டர்டெயின்மேன்ட் எல்லாம்.//

நல்லா இரு தாயி!!
:)

மங்களூர் சிவா said...

/
வால்பையன் said...

ஐ சுயூர்லி சே
யு கேன் ஸ்பீக் 5 லாங்குவேஜ் இன் டமில்
/

ரிப்பீட்டு

மோகன் கந்தசாமி said...

சங்கம் வைத்து இங்கிளிபீச் வளர்த்த சங்கத்தலைவலிக்கும் இங்கிளிபீச் தொண்டு புரிந்த புலவர், புரவலர் பெருமக்களுக்கும் எனது வந்தனங்கள்.

பணி சிறக்க வாழ்த்துக்கள்.

மோகன் கந்தசாமி said...

அடுத்த பகுதிக்கு வெய்ட்டீஸ் !

இராம்/Raam said...

கலக்கல் போஸ்ட்...

அதை விட கமெண்ட் செக்ஷ்ன்'லே நீங்க எல்லாரும் பண்ணின சாட்'ம் சூப்பரு.....

நீங்க எதுக்கும் நம்ம ப்ரவின்காந்தியோட இங்கிலிபிசு பேட்டிய பார்த்துருங்க...

rapp said...

//நேத்து இங்க வந்தேன். நடக்கறதையெல்லாம் பாத்து பயந்து ஓடீட்டேன்.//

கிருஷ்ணா பதிவையே நான் இன்னைக்குத்தான் போட்டேன், நீங்க எப்படி நேத்தைக்கு வந்து பார்த்தீங்க, அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...........

//இப்ப சொல்லிக்கறேன்...

பதிவு சூப்பர்!//
ஹே ட்யூட், யு டோனோ தொரை லேங்குவேஜ், ஐ டோன்ட் லைக் பீப்பிள் நோ டாக்கிங் தொரை லேங்குவேஜ் யா

rapp said...

//பதிவுக்கு நடுவுல நடுவுல நகைச்சுவையைத் தெளித்து சுவாரஸ்யப்படுத்துவதில் நீங்க இன்னொரு பரிசல்காரன்!
//
ஆஹா, நான் முழுப்பதிவுமே காமடிப் பதிவுன்னு நெனச்சில்ல டைப்பினேன், அப்போ முழுசா காமடியா இல்லையா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்......................இப்படியா ஆப்படிப்பீங்க, திஸ் வெரி பேட் இஸ்மால் போட்மேன் :):):)

rapp said...

//வாடா என் மச்சி வாழக்கா பஜ்ஜின்னு' – ரிங் டோனா ? ஆத்தாடி தாங்குமா?//
ஹே குடுகுடுப்பை மேன், வாட் யு ஸ்பாயிலிங் த ட்ரை, டு த நேம் ஆப் மை தலயோட தல, நோ லைக்கிங் மீ த ப்ரீவியஸ் HOM ஆப் டிஆர் யு நோ. பட், நவ் மை தல பீட்டிங் ஆல் :):):)

rapp said...

hey people, me the 130th

rapp said...

//ஸ்ஸப்பாஆஆஆஆ இப்பவே கண்ணு மூக்கு வாய் எல்லாம் கட்டுதே!!
:))))
//
ஹே சிவா ட்யூட், ஒய் எக்கச்சக்க சரக்கேத்திபயிங் டுடே? சோ இப் இன்பர்மேஷன் ஆனஸ்ட் மீ டெல்லிங் ஆல் ஜெர்மனி, கேட்ச் மை பாயிண்ட்:):):)

//ரிப்பீட்டு
//
ஹே ஜெர்மன் சன் இன் லா பார்வதி ஹஸ்பண்டு,
, யு ஸ்பீக்கிங் கிரேட் இங்கிலிபீஸ் மேன், யுவர் இங்கிலிபீஸ் லைக் தொரை, ஐ ஆம் இம்பிரின்ட் யு நோ யா

rapp said...

//சங்கம் வைத்து இங்கிளிபீச் வளர்த்த சங்கத்தலைவலிக்கும் இங்கிளிபீச் தொண்டு புரிந்த புலவர், புரவலர் பெருமக்களுக்கும் எனது வந்தனங்கள்.

பணி சிறக்க வாழ்த்துக்கள்.//

ஹே மோகன் டேர்காட் யு ஆக்டிங் இன் சுட்டபழம். யு பெஸ்ட் பிரெண்டு ஆப் லக்கிலுக் நோ. ஹே ட்யூட் யு கால் மீ ஹெட்ஏக்கு, ஐ காலிங் யு நெக்ஸ்ட் தல, ஓகே:):):)

rapp said...

//கலக்கல் போஸ்ட்...

அதை விட கமெண்ட் செக்ஷ்ன்'லே நீங்க எல்லாரும் பண்ணின சாட்'ம் சூப்பரு.....
//
ஹே சீதா ஹஸ்பன்ட், தேங்க் யு மேன். யு டெவிலப்பிங் வான்ட் இங்கிலிபீஸ், மீ த டிரெயினிங் யு மேன், யு பில்ட் வான்ட் மை சிலை இன் பெங்களூரு பார் மை பொயட்ரி நோ, சோ மீ பண்டமாறிங் த நைஸ் டீட், ஓகே

//நீங்க எதுக்கும் நம்ம ப்ரவின்காந்தியோட இங்கிலிபிசு பேட்டிய பார்த்துருங்க//

ஹே ட்யூட் ஐ நோ ஒன் கிரேட் டைரடக்கர் இன் யுவர் புவர் லேங்குவேஜ், த நேம் இஸ் பிரவீன்காந்த், ஹீ இஸ் ய டப் பைட் டு மை தல, பட் மீ நோயிங் நாட் எனி பிரவீங்காந்தி! ஹூ ஹிம்? டெல்லு சீதா ஹஸ்பெண்டு :):):)

Ramya Ramani said...

யக்கா என்ன நடக்குது இங்கே..ஒரெ தி கும்மி மயம்..

அடுத்த பார்டுக்காக வெயிட்டிங்கஸ்..

Ramya Ramani said...

Wishes for you to get a job sooner :)

rapp said...

ரொம்ப ரொம்ப நன்றிங்க ரம்யா ரமணி

முரளிகண்ணன் said...

இன்னும் 150 வரல்லையா? எல்லொரும் சாமி கும்பிடபோயிட்டங்களா?

rapp said...

ஹே முரளிக்கண்ணன் ட்யூட், யு நோ பக்தி, வாட் திஸ், தென் ஹவ் வீ காப்பாத்திங் நம்ம கலாச்சாரம்? :):):)

புதுகை.எம்.எம்.அப்துல்லா said...

இரண்டாம் பாகமும் வரட்டும் அப்பாலிக்கா வர்றேன் :))

rapp said...

ஆஹா, நீங்க இப்ப பிசியா அப்துல்லா அண்ணா, நான்தான் வழக்கம்போல டார்ச்சர் பண்ணிட்டேனா:):):) சரி சரி நீங்க நேரம் கிடைக்கும்போது வாங்க:):):)

வருண் said...

உங்க கதைக்கு ஒரு மகா மட்டமான கிரிட்டிக் போல (சாரு ரேஞ்க்கு) விமர்சனம் எழுதப்போறேன்!

இந்தப்பதிவுள, உங்க கதையை கஷ்டப்பட்டு தேடிக் கண்டுபிடிச்சேன்.
கண்டுபிடிச்சு என்னனு பார்த்தால் ஒரு 10வரி கதை எழுதி இருக்கீங்க!

இதுல ரெண்டு "டிஸ்கி" (30%) "ஒரு நீளமான பில்ட் அப் இண்ட்ரொடக்ஷன்" (50%) வேற இந்த மொத்தப்பதிவுல!

ஆமாம் நீங்க உங்களைப்பற்றி என்னதான் நினைச்சு இருக்கீங்க, ராப்?

என்ன என் மிரட்டலுக்கு பயந்துட்டீங்களா?! LOL!!

இல்லை சும்மா இந்த கும்மி கோஷ்டைய வச்சிக்கிட்டு நீங்க இப்படி அநியாயம் பண்ணுவது எப்படி நியாயமாகம்னு அநியாயமாக இப்படி ஒரு கேள்வி கேட்டுட்டுப்போக வந்தேன்!

தமிழ்ப்பறவை said...

வெட்டிஆப்பீசர்... இப்போதான் உங்க பதிவை மூச்சுவிடாம படிச்சு முடிச்சேன்...ஹைய்யோ ஹைய்யோ ஒரே டமாஷூ,டமாஷூ..
ஜூப்பருக்கா... எப்பிடி இப்பிடில்லாம்...
என்னமோ சொல்ல வர்றீங்க... ஆனா என்னன்னுதான் தெரியல...
மீ வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட்டு பார்ட்டு....

தமிழ்ப்பறவை said...

////எல்லாம் ஏன் இறந்தகாலத்தில் சொல்லிருக்கேன்னா//

அதுக்கு மேல சொன்ன ஆளுங்க எல்லாரும் புட்டுகிட்டாங்களா?//

அப்பிடி போடு தல அருவாள...

தமிழ்ப்பறவை said...

////சந்தனமுல்லை said...
இன்ட்ரஸ்டிங்!! கொடுமையோட அடுத்த பாகத்துக்கு வெயிட்டிங்!! :-)
//

ஏதாச்சும் ஒண்ணு சொல்லுங்க.. இன்ட்ரஸ்டிங்கா? கொடுமையா?//

இன்ட்ரஸ்டிங்கா..? கொடுமையா ..? அப்பிடின்னு என்னைக் கேட்டா(ஆனா கேட்கலையே) நான் கொடுமைன்னு இன்ட்ரஸ்ட்டிங்கா சொல்லுவேன். அஞ்சப்பர்ல ஆடு வெட்டினது கொடுமை. அதை நாம சாப்பிடு
றது இன்ட்ரஸ்டிங்.பில்லு வர்றது கொடுமை. அதை ஃப்ரெண்ட் கொடுக்கிறது இன்ட்ரஸ்ட்டிங்கான ஒன்று. என்ன சம்பந்தா, சம்பந்தமில்லாம இருக்கா..
அப்போ கொடுமைன்னு இன்ட்ரஸ்டிங்கா சொல்லிட்டுப் போக வேண்டியதுதான...

தமிழ்ப்பறவை said...

மீ தி 145

தமிழ்ப்பறவை said...

மீ தி ஒன் பார்ட்டி சிக்ஸ்

தமிழ்ப்பறவை said...

மீ தி 1பார்ட்டி7

தமிழ்ப்பறவை said...

மீ தி ஒன் 4 எயிட்டு

தமிழ்ப்பறவை said...

மீ தி 149... அப்போ மீதி 1 அதுவும் நானா..?

தமிழ்ப்பறவை said...

மீ தி 150.. அப்பாடா...

பரிசல்காரன் said...

ஆப்டரு ரீடிங்கு யுவரு இங்கிலீசு மை லாங்குவேஜூ ஃபர்கெட்டு ஆபீசரு. ஐயாம் சேயிங்கு யுவரு ரீ எண்டரிலு யூவு கமிங்கு வித்து எ பேங்கு...

வாட்டு எல்லுசு டு சேயு?

வடகரை வேலன் said...

மீ தி லேட் கமரு? கான் டு நேட்டிவு ஃபார் எ மேரேசு. நெக்ஸ்டு டைமு ரைட் டயமு கம்மிங்கு.

யுவரு போஸ்டு வெரி குட்டு. வெயிட்டிங்கு ஃபார் நெக்ஸ்ட்டு பார்ட்டு.
கம்மிங்கு சூனா?

ராப் என்னங்க இது பட்டயக் கிளப்புறீங்க.

rapp said...

ஹே வருண் ட்யூட், யு பேக்மாடர்ன்டிபெண்டர்? ஐ லைக் யு, யு நோ. ஐ டெல்லிங் ஆல் மை லைக்கிங்கு பர்ஸ்ட்டு, யு ஐடியா கேட்டிங்கு ஆப்டர், ஓகே, கேட்ச் மை பாயிண்டு! ஐ லைக்கு டிஆர், சிம்பு, பிரவீன்காந்த், சூப்பர் ஆக்டர் பிரேம் ஆக்ட் கொடுத்திங் இன் குரோதம், தக்காளி சீனிவாசன், பேரரசு, சோ, சாருநிவேதிதா, ஹாட் திராப்(நாட் திராபை மேன்) ஜே.கே.ரித்தீஷ், நவ் ஐ ஆம் விசிறிபயிங் யு மேன் ஆல்சோ, ஓகே, யு ஹேப்பி பேக்மாடர்ன்டிபெண்டர்:):):)

rapp said...

ஹே புவர்லேங்குவேஜ்பர்ட், கங்காருலேச்சுசொரிசெரங்குலோஷன் பார் 150th பின்நூட்டமிங் யா, ஐ ஹேப்பி தென் டெல்லிங் கவுஜ, யு பார் ரெடி டம்ப்ளர் :):):) யு நோ டாக்கிங் த தொரை லேங்குவேஜ், வெரி பேட் வெரி பேட்

rapp said...

ஹே இஸ்மாலுபோட்டுமேன், யுவர் தொரை லேங்குவேஜ் நாட் பிராப்பர் யா, டியுஷன் நீடிபயிங் யு, ஐ ரெடியோ ரெடி கிவ்விங் :):):)

rapp said...

ஹே நார்த்பேங்க் வேலன், யு தெளிஞ்சிபயிங் நவ் ஆப்டர் குளிச்சிங் அண்ட் டிரீட்மென்ட் பினிஷிங், இன் குத்தாலம். ஒய் யு லைஸ் டெல்லிங் மேரேஜ் யா:):):)

பரிசல்காரன் said...

உங்க இங்கிலீஷுல இடி விழ!

பரிசல்காரன் said...

அந்த இடியிலேர்ந்து எங்களுக்கு கரண்ட் கிடைக்க!

பரிசல்காரன் said...

159

பரிசல்காரன் said...

160!

(ஒரு கணக்குதான்!)

rapp said...

ஹே யு நோ ஸ்லீப்பிங், இஸ்மால்போட்மேன்? சி ஐ டெல்லிங்கு ஜங்கிள் அங்கிள்:):):) அகைன் பிராபுலம் ஆற்காட்டார் கிவ்விங்?:):):)

வருண் said...

***rapp said...
ஹே வருண் ட்யூட், யு பேக்மாடர்ன்டிபெண்டர்?

ஐ லைக் யு, யு நோ.***

LOL!

rapp said...

வருண் யு அண்டர்சிட்டிங் மை லிஸ்ட், யு இண்டலிஜண்டுலி மேன்

வருண் said...

***rapp said...
வருண் யு அண்டர்சிட்டிங் மை லிஸ்ட், யு இண்டலிஜண்டுலி மேன்

4 September, 2008 7:16 AM***

அய்யோ ராப்!

சரி நாம் இப்போ சொல்கிற இந்த ரகசியத்தை யார்ட்டயும் சொல்லாதீங்க!!!

எனக்கு உண்மையிலேயே உங்க பின்னூட்டத்தில் இருந்த "ஹை லெவெல்" ஆங்கிலம் சரியாப்புரியவில்லை! ஆனால் என்னுடைய இயலாமையை வெளியிலே சொன்னா எல்லோருக்கும் என்னை ஒரு "ஞான சூனியம்னு" னு தெரிந்து விடுமே, ரொம்ப அவமானமா போயிடுமேனு புரிந்த மாதிரி நடிச்சேன்! LOL!

JK, take it easy rapp! ;-)

rapp said...

ஆஹா வருண், அப்படி வாங்க வழிக்கு, எங்க திறமையைப் பத்தி இப்பப்புரியுதா? :):):)
வேறொன்னுமில்லை, //பேக்மாடர்ன்டிபெண்டர்// அப்டின்னா, நீங்க பின்நவீனத்துவவாதியா அப்டிங்கறத தொரை லேங்குவேஜ்ல விசாரிச்சேன், அப்புறம் எனக்கு பிடித்தமானவர்களின் லிஸ்டை கொடுத்தேன். அதில் யாரெல்லாம் இருக்காங்கன்னா, டிஆர், சிம்பு, பிரவீன்காந்த், சூப்பர் ஆக்டர் பிரேம் ஆக்ட் கொடுத்திங் இன் குரோதம், தக்காளி சீனிவாசன், பேரரசு, சோ, சாருநிவேதிதா, ஹாட் திராப்(நாட் திராபை மேன்) ஜே.கே.ரித்தீஷ் மாதிரியான லெஜண்ட்ஸ் எல்லாம் இருக்காங்க, இப்போ அந்த லிஸ்ட்ல உங்களையும் சேர்த்துக்கிட்டேன்னு சொன்னேன்:):):) உங்களுக்கு அதில் சந்தோஷமான்னு கேட்டிருக்கேன், சரிங்களா? இப்ப புரிஞ்சிதா:):):)

வருண் said...

இதெல்லாம் ரொம்ப அநியாயம்.

நான் ஏன் பின்நவீனவாதி ஆக தகுதி பெற்றேனாம்?!

உங்க லிஸ்ட்ல ஒரு கூட்டமே இருக்கு. ஒவ்வொண்ணும் ஒவ்வொருவிதம்!
சரி விடுங்க! உங்க ஆசையை கெடுப்பானேன்? :-)

தமிழன்... said...

எப்படிங்க இப்படி...?!

தமிழன்... said...

உங்களுக்கு இயல்பா வருது...

[கொடுமை...:)]

தமிழன்... said...

பதிவையும் பின்னூட்டங்களையும் படிச்சு முடிக்கறதுக்கிடையில மூச்சு வாங்கிடுச்சு...:)

தமிழன்... said...

மங்களூர் சிவா said...
\
//எனக்கு எல்லாத்துலயும் மூக்க நொழச்சு நாலு கருத்து சொல்லிட்டு போறதுதான் தொழில், எண்டர்டெயின்மேன்ட் எல்லாம்.//

நல்லா இரு தாயி!!
:)
\\

ரிப்பீட்டு...

(பாவம்க உங்க மாமியார் :)

தமிழன்... said...

மங்களூர் சிவா said...
/
வால்பையன் said...

ஐ சுயூர்லி சே
யு கேன் ஸ்பீக் 5 லாங்குவேஜ் இன் டமில்
/

ரிப்பீட்டு
\

இதுக்கு நானும் ரிப்பீட்டு :)

தமிழன்... said...

கமன்ட்ஸ் எல்லாம் சூப்பருங்க...:)

தமிழன்... said...

பதிவு கலக்கல்...:)

தமிழன்... said...

174

தமிழன்... said...

175

rapp said...

வருண், சாருநிவேதிதா அவர்களின் பேரை யாராவது சொன்னாலே, அவங்களை நான் பின்நவீனத்துவ லிஸ்டில் சேர்த்திடுவேன்:):):)

rapp said...

ரொம்ப ரொம்ப நன்றிங்க தமிழன், நீங்க 175 வது பின்னூட்டம் போட்டதுக்கு நன்றி + வாழ்த்துக்கள்:):):)

selwilki said...

hey ennadi, naaama rendu perum sernthu ndtv discussion-la poi ukkaarnthu thalaiyai kaattittu vandhome... adhaithaane solla vare??? adhukku yen ippadi mokkai podure????

selwilki said...

//அஞ்சப்பர் கிளைய அரிசோனால ஆரம்பிக்கறதா நியூஸ் வந்தாப்போல சிரிச்சிக்கிட்டே வந்து,//

புரியலயே.. அஞ்சப்பர் கிளை அரிசோனால ஆரம்பிச்சா நீங்க ஏன் சந்தோசப்படணும். அவன் அசோக் பில்லர் ப்ராஞ்ச்சையே ஒழுங்கா சுத்தமா வெச்சிக்க மாட்டேன்றான்..

romba romba correct !!!!! nallaa samaikka therinja anjapparukku hotel-i sutthamaa vecchikkavum yaaraavadhu katthu koduthaa nallaa irukkum!!!! inge arizona-la hotel-i aarambicchu, ashok nagar kilai maadiri maintain senjaa 2 naalil health dept kaaranga izhuthu moodiduvaanga!!!!

SanJai said...

பின்னூட்டம் எண் 180 : தல.. உங்க எழுத்து நடை செம கலக்கல்.. இவ்ளோஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ பெரிய பதிவை ஒரு வரிவிடாமல் படிக்க வச்சிட்டிங்களே.. :))... இந்த மாதிரி விவாதத்துல பீட்டர் விடற ஆளுங்கள பாக்கும் போதெல்லாம் புகை புகையா வரும்ம்.. எல்லாரும் அந்த துறைல செம ஜீனியஸா இருப்பாங்க போல.. அதான் தேடி புடிச்சி கூட்டிட்டு வந்திருக்கங்கன்னு.. இப்போ தான் தெரியுது.. அவங்க எல்லாம் எதுல ஜீனியஸ்னு.. மெய்யாலுமே வெட்டி ஆபிசருங்க தானா எல்லாரும்? :)))

coolzkarthi said...

படா சோக்கா கீதுப்பா...

லெனின் பொன்னுசாமி said...

அம்மணி, எந்த ஊரு நீங்க? பட்டைய கிளப்பரீங்க. ரரெண்டு நாளா உங்க ப்ளாக் முழுக்க படிச்சி தொவைச்சிட்டேன்.