பல நாட்கள் உங்க பிளாகுக்கு வரலாம்னு நினைப்போம், ஆனா எங்க நீங்க புது இடுகை போட்டு, ஆந்தராக்ஸ் கணக்கா தாக்கோ தாக்குன்னு தாக்கிடுவீங்களோன்னுதான் வர்றதில்லைன்னு நேர்மையா ஒத்துக்குற நல்லவங்களும், பெரும்பான்மயானவங்களும் இனி ஒரு மாசத்துக்கு தங்கு தடையே இல்லாம இந்த பிளாகுக்கு வரலாம்.
ஏன்னா, இந்த மாசம் நான் இந்தக் கடையில் டோபாஸ் விக்கப்போறேனாக்கும்.
சிறுபான்மையினரான, பின்னூட்ட கயமையைத் தவறாமல் நிறைவேற்றும் பெரிய மனசுக்காரர்களும் அங்க வந்து, என்னைய மாதிரியே கடமைய எருமை கணக்கா, ஆத்தலாம்.
ஒன்னுமே இல்லாத இந்த இடுகைலக் கூட, பெரும்பான்மையினர் சிறுபான்மையினர்னு பேசி, என்னைய மாதிரியே பேமசாக லோலோலோன்னு அலையறவங்களும் அங்க வரலாம்.
மேற்படி வாய்ப்பளித்த நிர்வாகிகளுக்கு ஆட்டோ அனுப்ப துடிப்பவர்கள் முதற்கொண்டு அனைவரும் வந்து காண்டாவ கேட்டுக்கொள்கிறேன்.
Tuesday, 30 June 2009
Subscribe to:
Post Comments (Atom)
7 comments:
//ஒன்னுமே இல்லாத இந்த இடுகைலக் கூட, பெரும்பான்மையினர் சிறுபான்மையினர்னு பேசி, //
தப்பு, இப்பல்லாம் சாரு, ஜேமொ, பைத்தியக்காரன், எதிர் வினைன்னு தான் பேசணும். :)
கடைல புதுசு புதுசா என்ன விக்கப்போறீங்கன்னு பாக்க ஆவலா இருக்கேன்.
மாசம் முப்பது நாளுக்கும் முப்பது பதிவு போடக்கடவது!
/
மேற்படி வாய்ப்பளித்த நிர்வாகிகளுக்கு ஆட்டோ அனுப்ப துடிப்பவர்கள் முதற்கொண்டு அனைவரும் வந்து காண்டாவ கேட்டுக்கொள்கிறேன்.
/
:))
//ஏன்னா, இந்த மாசம் நான் இந்தக் கடையில் டோபாஸ் விக்கப்போறேனாக்கும்.//
வாழ்த்துகள் ராப்!
//ஒன்னுமே இல்லாத இந்த இடுகைலக் கூட, பெரும்பான்மையினர் சிறுபான்மையினர்னு பேசி, என்னைய மாதிரியே பேமசாக லோலோலோன்னு அலையறவங்களும் அங்க வரலாம்.//
அவ்வ்வ்வ்!
hai,
all your postings are really nice.
I wish you write more..
- moses
ராப்,
விருது கொடுத்திருக்கிறேன்!
http://sandanamullai.blogspot.com/2009/07/blog-post_15.html
வாழ்த்துகளுடனும் நன்றிகளுடனும்
முல்லை!
Post a Comment