tag:blogger.com,1999:blog-2873011552606990630.post8427292656877316559..comments2023-08-27T02:56:30.542-07:00Comments on vettiaapiser: கிலோ என்ன விலை?rapphttp://www.blogger.com/profile/13972328460959309433noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-2873011552606990630.post-52727298229520131702009-04-22T12:01:00.000-07:002009-04-22T12:01:00.000-07:00அட ராப்! எங்கிருக்கீங்க ராப்? முன்ன மாதிரி பின்னூட...அட ராப்! எங்கிருக்கீங்க ராப்? முன்ன மாதிரி பின்னூட்டெமெல்லாம் போடலனாலும் பரவாயில்லை...இந்த மாதிரி பதிவாவது அடிக்கடி போடுங்க☀நான் ஆதவன்☀https://www.blogger.com/profile/15306331345690220988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2873011552606990630.post-79690601279365711992009-04-22T11:48:00.000-07:002009-04-22T11:48:00.000-07:00ஒரு வழியா முழுசும் படிச்சேன். வியாபாரம் ஆகிடுச்சு ...ஒரு வழியா முழுசும் படிச்சேன். வியாபாரம் ஆகிடுச்சு கல்வி. என்ன பண்றது ஒன்னும் புரியலை.மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2873011552606990630.post-76182063819513136592009-04-22T11:42:00.000-07:002009-04-22T11:42:00.000-07:00பாதி பதிவு படிக்கறதுக்குள்ளயே டயர்ட் ஆகீட்டேன்.
...பாதி பதிவு படிக்கறதுக்குள்ளயே டயர்ட் ஆகீட்டேன்.

படிச்ச வரைக்கும், பதிவுல எதோ கருத்து சொல்ல வர்றீங்கன்னு புரியுது.

:)மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2873011552606990630.post-14096039545675729142009-04-22T11:28:00.000-07:002009-04-22T11:28:00.000-07:00என்ன தாயி...நீம்பாட்டு பதிவுத் துரவறம் போயிட்ட. நீ...என்ன தாயி...நீம்பாட்டு பதிவுத் துரவறம் போயிட்ட. நீ இல்லாம நானும் உன் சம்பந்தி வெண்பூவும்,தாமிராவும் கும்மிங்குற வார்த்தையையே மறந்துட்டோம்

:(((எம்.எம்.அப்துல்லாhttps://www.blogger.com/profile/07097816894005113552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2873011552606990630.post-81903439291947754872009-04-22T11:21:00.000-07:002009-04-22T11:21:00.000-07:00கோபிநாத் said...

தாக்கிட்டிங்க..;)

பதிவோட ...கோபிநாத் said...

தாக்கிட்டிங்க..;)

பதிவோட நீளத்தை தானே சொல்றிங்க... :)தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2873011552606990630.post-18140537228113824722009-04-22T11:20:00.000-07:002009-04-22T11:20:00.000-07:00இருங்க ஆபீசர் படிச்சுட்டு வாறேன்..:)
ஆமா ரொம்ப நா...இருங்க ஆபீசர் படிச்சுட்டு வாறேன்..:)

ஆமா ரொம்ப நாளா காணலை...?தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2873011552606990630.post-194015165947511502009-04-21T09:22:00.000-07:002009-04-21T09:22:00.000-07:00உங்க பதிவே ஒரு மைல் நீளம்.. பின்னூட்டம் எல்லாம் ஒர...உங்க பதிவே ஒரு மைல் நீளம்.. பின்னூட்டம் எல்லாம் ஒரு கிலோ மீட்டர் இருக்கு... உஷ்... அப்பா...

நான் படிச்சது(?) அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி... என்னப் பத்தி புரிஞ்சிருக்கும்னு நெனக்கிறேன்.. பதினொன்னு, பன்னண்டாவதுல, "என்கிட்டே டியூஷன் வல்லேன்னா இன்டர்னல் அவ்வளவுதான்" என்று மிரட்டல்தான் வந்தது. வகுப்பில் ஒழுங்காக இல்லாததால் வேறொரு நல்ல டியூஷன் போய்த்தான் படித்தேன். நான் டியூஷன் படித்த ஆட்களும், வேறோர் அரசு பள்ளியில் வேலை செய்பவர்கள்தான். இப்போது தனியாக பள்ளியே ஆரம்பித்து விட்டனர். அவர்கள் பள்ளியில் படிக்கும் மாணவர்களும் எங்களுடன்தான் டியூஷன் வந்தனர். எல்லாம் நேரம்..

ஆனால், மாணவர்கள் மீது அவர்கள் வைத்திருந்த அன்பு.. எனக்கு தெரிந்து நிறைய பேருக்கு பாதி பணம் வாங்கிக் கொண்டு வகுப்பெடுத்தனர். அதை பள்ளியிலே எடுத்திருக்கலாம்.. மற்றபடி சிபிஎஸ்சி, மெட்ரிக் பற்றி எனக்கு தெரியாது. மன்னிக்க..
[என்னுடைய பின்னூட்டமும் அரை மைல் வந்து விட்டதல்லவா???]அரவிந்த்https://www.blogger.com/profile/05612706848044977214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2873011552606990630.post-76748218338080976422009-04-20T10:03:00.000-07:002009-04-20T10:03:00.000-07:00hi arul, do u write article on 9th of every month?...hi arul, do u write article on 9th of every month??? :):):):)Arizona pennhttps://www.blogger.com/profile/12880086427929310590noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2873011552606990630.post-82639668574251493512009-04-13T09:13:00.000-07:002009-04-13T09:13:00.000-07:00எங்க போயிட்டிங்க!பதிவையும் காணோம்!பின்னூட்டத்தையும...எங்க போயிட்டிங்க!

பதிவையும் காணோம்!
பின்னூட்டத்தையும் காணோம்.!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2873011552606990630.post-89933888974744176582009-04-10T15:01:00.000-07:002009-04-10T15:01:00.000-07:00முழு பதிவையும் படிச்சேன்.ஐசிஎஸ்சி பள்ளிகள் - இது ச...முழு பதிவையும் படிச்சேன்.

ஐசிஎஸ்சி பள்ளிகள் - இது சம்பந்தமா எனக்கு ரொம்ப தெரியாது.

மெட்ரிக் பள்ளிகளில் ஆசிரியர் மகா மோசம்ன்னு சொல்லி இருக்கீங்க. மிக சரி. நான் போனா கூட சேர்த்துப்பாங்க.

அரசு பள்ளிகள் நடக்கற விதத்துல professionalism கம்மின்னு சொல்லி இருக்கீங்க. அதுவும் சரியானதே.

நான் படிச்சது ஸ்டேட் போர்டு தான். பல நல்ல ஆசிரியர்கள் இருந்து இருக்காங்க.

எல்லாத்துக்கும் மேல பசங்களுக்குல ஒருவித ஆரோக்கியமான போட்டி மனப்பான்மையை வளர்த்து விடனும். அதை பண்ண கூடிய விதமான பள்ளிகள் அட்லீஸ்ட் academically brighter students produce பண்றாங்க. இப்ப என்னோட பள்ளிக்கூடமும் சொல்லிகற நிலைமைல இல்ல. அந்த குரூப் ஆசிரியர்கள் ஓய்வு பெற்ற உடன அடுத்தது யாரும் இல்ல. அவ்வளவு தான். ஆசிரியர் பள்ளிகள், ஆசிரியருக்கு கொடுக்கப்படும் ட்ரைனிங் எல்லாம் பாத்தா, நல்ல ஆசிரியர்கள் வருவது தற்செயலான நிகழ்வாகவே படுகிறது.

சம்பளம் நன்றாகவே கொடுக்கப்பட்டாலும் ஆசிரியர்களின் ஈடுபாடு தேய்ந்து கொண்டே தான் வருது. இதுல மேலும் வருத்தம் தரும் விஷயம் "ஆரம்பக்கல்வி தரும் அரசு பள்ளிகளின் நிலைமை" மகா மோசமானதாகவே இருக்கு. மெட்ரிக் பள்ளிகளும் மோசம் தான். ஆனால் படிக்க வரும் குழந்தைகளின் குடும்ப நிலைமை காரணத்தால் இவர்கள் எப்படியோ கரை சேர்ந்து விடுகின்றனர்.

அரசு ஆசிரியர்களுக்கு சலுகை, அரசு ஆசிரியர்களின் யூனியன், யூனியன்களின் அடாவடித்தனம் - இவை அனைவற்றுக்கும் சாதகமாகவே ஒரு கட்சியை சார்ந்த அரசாங்கம் நடந்துவருகிறது. அந்த கட்சிக்கு சாதகமாகவே அரசு ஆசிரியர்களின் வாக்கும் ஒவ்வொரு தேர்தலிலும் விழுகிறது. இவர்களை பழி வாங்குவதாக நினைத்து கொண்டு செயல்படுகிறது மற்றொரு கட்சி. 80 களின் இறுதியிலும், 90 களின் ஆரம்பத்திலும் ஆசிரியர் வேலைநிறுத்தம் ஒரு வருடாந்திர நிகழ்வாகவே இருந்து வந்தது.

எனக்கு உங்களோட பதிவுல உடன்பாடு இல்லாத ஒரே விஷயம் இந்த டியூஷன் தான். நல்ல டியூஷன் ஆசிரியர்கள் யாரும் பள்ளிகளில் பாடம் ஒழுங்காக நடத்துவது இல்லைன்னு நினைச்சீங்கன்னா, அது முற்றிலும் தவறு. அதே மாதிரி டியூஷன் போறது தவறுன்னு சொல்றது கூட எனக்கு உடன்பாடு இல்ல. நம்ப ஊருல வாழ்க்கை தரத்த நிர்ணயிக்கறது பள்ளிகளில் எடுக்கும் மதிப்பெண்கள் மட்டும் தான் என்ற கண்ணோட்டம் இன்னமும் இருக்கு. எவ்வளவு தான் பள்ளிகளில் ஒழுங்கா நடத்தினாலும் இது ஒரு எக்ஸ்ட்ரா cushion. ஒருஅளவுக்கு economic freedom கிடைச்சவுடன இது தானாகவே மாறும். அப்ப இந்த டியூஷன் எல்லாம் இருக்காது. அட்லீஸ்ட், ஒரு 20 வருடமாவது ஆகும்.மணிகண்டன்https://www.blogger.com/profile/07786988622191504308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2873011552606990630.post-51357364566841150762009-04-10T10:32:00.000-07:002009-04-10T10:32:00.000-07:00ராப்,அருமையான பதிவு! இதில ஒண்ண பாருங்க நேத்துதான் ...ராப்,

அருமையான பதிவு! இதில ஒண்ண பாருங்க நேத்துதான் வீட்டில இதப் பத்தி பேசிக்கிட்டு இருந்தோம்... //எப்படி அறிவியல், கணக்கு ஆசிரியர்கள் முக்காவாசிப்பேர் எதுக்கு தனியா ட்யூஷன் சென்டர் ஆரம்பிக்கறாங்க? இவங்கல்லாம் அரசு ஊழியர்கள்தான?// இதுக்காகவே எப்படியெல்லாம் திருட்டு வேலை க்ளாஸ் எடுக்கிற பள்ளிகளில் பண்றாய்ங்கன்னு.

எல்லா இடத்திலும் மண்டிக்கிடக்கிற அரசியலையும், ஊழலையும் பார்த்தா இந்தியா இன்னும் நடக்க வேண்டிய தொலைவு கண்ணுக்கு தெரியற மட்டும் இல்லைன்னு வருது.

இந்தப் பதிவு நான் எழுதியிருக்க வேண்டியதுங்கிற மாதிரி தோணுது. நல்லா அழுத்தம சொல்லியிருக்கீங்க. இதப் போடச் சொல்லுங்க இந்த விகடன், ஜுனியர், போனியர், ஓல்ட், யங் விகடய்ங்கள்லே...Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2873011552606990630.post-18983989031926132352009-04-10T09:42:00.000-07:002009-04-10T09:42:00.000-07:00கிலோ என்ன விலை ? எனக்கும் தெரியாது... நான் படிச்ச ...கிலோ என்ன விலை ? எனக்கும் தெரியாது... நான் படிச்ச ஸ்கூல் சர்ச்சை சேர்ந்தது அங்க என்ன அரசியல் இருந்ததுன்னு தெரியாது.. எதோ படிச்சேன் பாஸாகினேன். .அவ்வளவு தான்ப்பா.முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2873011552606990630.post-43509518977441502422009-04-10T01:19:00.000-07:002009-04-10T01:19:00.000-07:00தாக்கிட்டிங்க..;)தாக்கிட்டிங்க..;)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2873011552606990630.post-28753823794178156452009-04-09T21:26:00.000-07:002009-04-09T21:26:00.000-07:00நான் 8வது வரைக்கும் மெட்ரிக். அதுக்கபுறம் சிபிஎஸ்ச...நான் 8வது வரைக்கும் மெட்ரிக். அதுக்கபுறம் சிபிஎஸ்சி. திரும்பவும் +1, +2 ஸ்டேட் போர்டு. எனக்கு தெரிஞ்சு சிபிஎஸ்சி பாட முறைகள் நல்லாருக்கு. உருஅடிக்க வாய்ப்பே இல்லை.Vidhya Chandrasekaranhttps://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2873011552606990630.post-52547331330497305532009-04-09T20:58:00.000-07:002009-04-09T20:58:00.000-07:00ரொம்ப பெருசா இருக்கு. இருங்க படிச்சிட்டு வரேன்:)ரொம்ப பெருசா இருக்கு. இருங்க படிச்சிட்டு வரேன்:)Vidhya Chandrasekaranhttps://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.com